பின்னால் செல்லவும்

விளையாட்டு துறை


அலுவலகத்தின் பெயர்

:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்,

Address

:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்,
மாவட்ட விளையாட்டரங்கம்,
ஜார்ஜ் ரோடு, தூத்துக்குடி.

தொலைபேசி எண்.

:

0461 2321149


மாவட்ட விளையாட்டரங்கம், தூத்துக்குடி மைதானம் பற்றிய விபர அறி்க்கை


மைதானங்கள்


 • 400மீ., ஓடுகளப்பாதை - 1
 • வாலிபால் மின்னொளி மைதானம் - 1
 • வாலிபால் மைதானங்கள் - 2
 • கூடைப்பந்து மின்னொளி மைதானம் - 1
 • ஹாக்கி மைதானம் - 1
 • ஹாக்கி டர்ப் (பயிற்சிமைதானம்) - 1
 • கால்பந்து மைதானம் - 1
 • கபாடி மைதானம் - 2
 • கோ-கோ மைதானம் - 1
 • ஹேண்ட்பால் மைதானம் - 1
 • டென்னிகாய்ட் மைதானம் - 1
 • மேசைப்பந்து (உள் அரங்கம்) - 1
 • கேரம்போர்டு
 • பால்பேட்மிண்டன் - 1
 • பாக்சிங் ரிங் - 1
 • நீச்சல்குளம் 25“13“ - 1
 • மினி நீச்சல்குளம் - 1
 • ஸ்குவாஸ் மைதானம் - 1
 • மல்டி ஜிம் - 1

வ.எண்.

விளையாட்டுத்திட்டங்கள்

1.

மாவட்ட அளவிலான தங்குமிட பயிற்சி முகாம் 15  நாட்கள்

2.

 மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் 21 நாட்கள்

3.

மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள்

4.

மாநிலப் போட்டிகளின் ஊராட்சி ஒன்றிய அளவிலான மற்றும் மாவட்ட அளவிலான விளையாட்டுப்போட்டிகள்

5.

மாவட்ட அளவிலான சமத்துவப் பொங்கல் கபாடிப் போட்டிகள்

6.

மாவட்ட அளவிலான அண்ணா சைக்கிள் போட்டிகள்

7.

மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளி களுக்கான விளையாட்டுப் போட்டிகள்

8.

தேசிய பெண்கள் விளையாட்டுப்போட்டிகளின் ஊராட்சி ஒன்றிய மற்றும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்

9.

மாவட்ட அளவிலான கேரம் போட்டிகள்

10.

பைக்கா ஊராட்சி ஒன்றிய மற்றும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்

11.

மாவட்ட அளவிலான ஹாக்கி லீக் போட்டிகள்

12.

மாவட்ட அளவிலான மராத்தான் போட்டிகள்

13.

உலகத்திறனாய்வுத்திட்ட தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி கல்வி மாவட்ட அளவிலான பயிற்சி
முகாம்

14.

விளையாட்டுப் பள்ளி விளையாட்டு விடுதிகளுக்கான ஊராட்சி ஒன்றிய மற்றும் மாவட்ட அளவிலான தோ்வு

15.

மாவட்ட அளவிலான அரசு ஊழியர்களுக்கான விளையாட்டுப்போட்டிகள்


அமைப்பு வெளியீடு - மாவட்ட ஆட்சியர் தூத்துக்குடி
ஆக்கம் தேசிய தகவலியல் மையம், தூத்துக்குடி