பின்னால் செல்லவும்

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம்

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம்

அலுவலகத்தின் பெயர்

நிர்வாகப்பொறியாளர் அலுவலகம்

 

திருநெல்வேலி கோட்டம்

 

 

துறையின் பெயர்

தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம்,

 

திருநெல்வேலி கோட்டம்,

 

திருநெல்வேலி

             வேலைகள் ஒவ்வொரு மாதமும் வாரியத்தால் தரப்படுகிற நிதியினைக் கொண்டு திருநெல்வேலியை மையமாக கொண்ட  கோட்ட அளவில் செயல்படு்த்தப்படுகிறது.  வாரிய திட்டப் பணிகளின் அடிப்படையில் மட்டுமே நிதியினை ஒதுக்கீடு செய்து தருகிறது அல்லாமல் மாவட்ட வாரியாக தனியே ஒதுக்கீடு தருவதில்லை


13வது நிதிக்குழுத்திட்டம்
            13 வது நிதிக்குழுத்திட்டத்தின் கீழ் துரைசிங் நகர் திட்டப்பகுதியில் 78 வீடுகள் கட்டுவதற்கு ரூ.215.40 இலட்சங்களுக்கு நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது

 

             .  மேலும்  31.3.2013 வரையில் வாரியத்திற்கு அனுப்பப்பட்டுள்ள பணியின் நிலவரம் நிதி மற்றும் வேலை விவரம் பின்வருமாறு

வ.எண்

ஒப்புதல் செய்யப்
பட்ட
அளவு

எடுத்துக் கொள்ளப்
பட்ட
அளவு

31.3.2013 வரை முடிக்கப்பட்டது

குறிப்புரை

 

 

 

வேலை

 நிதி (இலட்சங்
களில்)

 

1

78

78

 

205.99

 

பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது

 

 

                                           நிர்வாகப்பொறியாளர்,
திருநெல்வேலிகோட்டம்.

அமைப்பு வெளியீடு - மாவட்ட ஆட்சியர் தூத்துக்குடி
ஆக்கம் தேசிய தகவலியல் மையம், தூத்துக்குடி