பின்னால் செல்லவும்

பொதுப்பணித்துறை


 

கோரம்பள்ளம் ஆறுவடிநிலக் கோட்டம்,                                                                                                                                        தாமிரபரணி வடிநில வட்டம்,  

தூத்துக்குடி.                                                                                                                                                                                                     திருநெல்வேலி

 

மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் விபரம்

 

வ. எண்.

வேலையின் பெயர்

அரசாணை எண், நிர்வாக ஒப்புதல் மற்றும் திருத்திய நிர்வாக ஒப்புதல்

செலவீனம் 03/2011 வரை

2011-12 ல் உள்ள செலவீனம்

பணி துவங்க ப்பட்ட நாள்

பணி முடிவுறும் நாள்

பணியின் தற்போதைய நிலை

09/2011 வரையிலான செல வீனம்

இம்மாதம் (10/2011) செலவீனம்

மொத்த செலவீனம்

1

தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் தாலுகா, வல்லநாடு கிராமம் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைத்தல்

அரசு ஆணை எண்50/ பொ.ப.(ஆர்.2)துறை/ நாள்23.02.2011 ரூ.450.00 இலட்சம்

-

-

-

-

-

-

கண்காணிப்புப் பொறியாளர், திருநெல்வேலி அலுவலகத்தில் ஒப்பந்தப்புள்ளி பெறப்பட்டு பாிசீலனையில் உள்ளது

2

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா, மணப்பாடு கிராமம் கருமேனி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைத்தல்

அரசு ஆணை எண்50/ பொ.ப. (ஆர்.2)துறை நாள்23.02.2011 ரூ.66.00 இலட்சம்

-

-

-

-

-

-

வேலைத்தளம் 25.08.2011ல் ஒப்படைக்கப்பட்டது. பணி துவங்கப்பட உள்ளது.

3

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம்  தாலுகா, முதலூர் கிராமம், தாங்கைகுளம் அருகே கருமேனி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைத்தல்

அரசு ஆணை எண்50/ பொ.ப. (ஆர்.2)துறை நாள்23.02.2011 ரூ.52.30 இலட்சம்

-

-

-

-

-

-

வேலைத்தளம் 25.08.2011ல் ஒப்படைக்கப்பட்டது. பணி துவங்கப்பட உள்ளது.

 

நீர்வள நிலவள திட்டம் தொகுப்பு - III

 

 

 

 

 

 

4

கோவில்பட்டி தாலுகாவில் உள்ள கண்மாய், அணைக்கட்டு மற்றும் வரத்துக் கால்வாய்களில் புணரமைப்பு மற்றும் நவீனப்படுத்தும் பணி

அரசு ஆணை எண்81/ பொ.ப. (டபிள்யுஆர்.1)துறை நாள்09.03.2010 ரூ.181.33 இலட்சம்

6.18

61.63

0.00

61.63

21.02.11

20.05.12

47 சதவீதம் பணி முடிவுற்றது. மீதம் உள்ள பணிகள் முன்னேற்றத்தில் உள்ளது.

5

ஓட்டப்பிடாரம் தாலுகாவில் உள்ள கண்மாய், அணைக்கட்டு மற்றும் வரத்துக் கால்வாய்களில் புணரமைப்பு மற்றும் நவீனப்படுத்தும் பணி

அரசு ஆணை எண்81/ பொ.ப. (டபிள்யுஆர்.1) துறை நாள்09.03.2010 ரூ.52.56 இலட்சம்

8.42

19.98

12.27

32.25

24.02.11

23.02.12

72 சதவீதம் பணி முடிவுற்றது. மீதம் உள்ள பணிகள் முன்னேற்றத்தில் உள்ளது.

6

ஓட்டப்பிடாரம் மற்றும் திருவைகுண்டம் தாலுகாகளில் உள்ள கண்மாய், அணைக்கட்டு மற்றும் வரத்துக் கால்வாய்களில் புணரமைப்பு மற்றும் நவீனப்படுத்தும் பணி

அரசு ஆணை எண்81/ பொ.ப. (டபிள்யுஆர்.1)துறை நாள்09.03.2010 ரூ.107.12 இலட்சம்

17.60

43.53

24.25

67.78

25.02.11

24.02.12

76 சதவீதம் பணி முடிவுற்றது. மீதம் உள்ள பணிகள் முன்னேற்றத்தில் உள்ளது.

7

ஓட்டப்பிடாரம் தாலுகாவில் உள்ள கண்மாய், அணைக்கட்டு மற்றும் வரத்துக் கால்வாய்களில் புணரமைப்பு மற்றும் நவீனப்படுத்தும் பணி

அரசு ஆணை எண்81/ பொ.ப. (டபிள்யுஆர்.1)துறை நாள்09.03.2010 ரூ.113.95 இலட்சம்

15.22

41.52

28.21

69.73

25.02.11

24.02.12

70 சதவீதம் பணி முடிவுற்றது. மீதம் உள்ள பணிகள் முன்னேற்றத்தில் உள்ளது.

8

தூத்துக்குடி மாவட்டம், காலாங்கரை கிராமம் கோரம்பள்ளம் உபாி நீர் வழிந்தோடியில் புணரமைப்பு மற்றும் நவீனப்படுத்தும் பணி

அரசு ஆணை எண்81/பொ.ப. (டபிள்யுஆர்.1)துறை நாள்09.03.2010 ரூ.252.87 இலட்சம்

1.50

21.09

177.01

198.60

07.07.11

06.07.12

70 சதவீதம் பணி முடிவுற்றது. மீதம் உள்ள பணிகள் முன்னேற்றத்தில் உள்ளது.

 


 

 

தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்த விபரம்

 

வ. எண்.

வேலையின் பெயர்

மதிப்பீட்டுத் தொகை

குறிப்புரை

 

கடலாிப்பு பணிகள்

 

 

1

தூததுக்குடி மாவட்டம், சவோியார்புரம், விவேகானந்தர் காலனியில் கடலாிப்பு தடுப்பு சுவர் கட்டும் பணி

ரூ.97.00 இலட்சம்

தலைமைப் பொறியாளர், மதுரை மண்டலம், மதுரை அவர்களது கடித எண்.ஓடி3/ஏஇ5/ஏ.எஸ்.இ.96/நாள்:24.10.2010ன் மூலம் அரசிடமிருந்து நிர்வாக ஒப்புதல் பெறும் பொருட்டு மதிப்பீடு தலைமைப் பொறியாளர், திட்டம் மற்றும் வடிவமைப்பு வட்டம், சென்னை அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

2

தூத்துக்குடி மாவட்டம் இனிகோ நகாில் கடலாிப்பு தடுப்புச் சுவர் கட்டும் பணி

ரூ.138.00 இலட்சம்

தலைமைப் பொறியாளர், திட்ட உருவாக்கம் சென்னை அவர்களுக்கு 13வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ஒப்புதல் வேண்டி மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

3

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலுகா, ஆலந்தலை கிராமத்தில் தூண்டில் வளைவு அமைக்கும் பணி

ரூ.14.34 கோடி

4

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலுகா, புன்னக்காயல் கிராமத்தில் கடலாிப்பு தடுப்புச்சுவர் அமைக்கும் பணி

ரூ.8.47 கோடி

 


 

 

தடுப்பணை அமைக்கும் பணிகள்

 

 

1

தூததுக்குடி மாவட்டம், தூத்துக்குடி தாலுகா வீரநாயக்கன்தட்டு கிராமம், கோரம்பள்ளம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் பணி

ரூ.153.00 இலட்சம்

தலைமைப் பொறியாளர், மதுரை மண்டலம், மதுரை அவர்களுக்கு மதிப்பீடு அனுப்பப்பட்டுள்ளது.

2

தூததுக்குடி மாவட்டம், திருவைகுண்டம் தாலுகா, வல்லநாடு கிராமம், ஆற்றுப் பாலத்தின் கீழ்பகுதியில் தாமிரபரணி  ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் பணி

ரூ.430.00 இலட்சம்

தலைமைப் பொறியாளர், திட்ட உருவாக்கம், சென்னை அவர்களுக்கு மதிப்பீடு அனுப்பப்பட்டுள்ளது.

3

தூததுக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தாலுகா அடைக்கலாபுரம் கிராமம் கருமேனி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் பணி

ரூ.70.00 இலட்சம்

மதிப்பீடு திட்டம் மற்றும் வடிவமைப்பு உபகோட்டம் தூத்துக்குடி மூலம் தலைமைப் பொறியாளர், திட்ட உருவாக்கம், சென்னை அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

4

தூததுக்குடி மாவட்டம், கோவில்பட்டி தாலுகா, சவாலாப்போி கிராமம் உப்போடை ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் பணி

ரூ.86.00 இலட்சம்

மதிப்பீடு திட்டம் மற்றும் வடிவமைப்பு உபகோட்டம் தூத்துக்குடி மூலம் தலைமைப் பொறியாளர், திட்ட உருவாக்கம், சென்னை அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

5

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகா, சவாிமங்கலம் கிராமம் கொம்பாடி ஓடையின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் பணி

ரூ.45.00 இலட்சம்

மதிப்பீடு திட்டம் மற்றும் வடிவமைப்பு உபகோட்டம் தூத்துக்குடி மூலம் தயார் செய்யப்பட்டு வருகிறது.

6

தூத்துக்குடி மாவட்டம், உமாிகோட்டை கிராமம், கோரம்பள்ளம் ஆற்றின் குறுக்கே  குறுக்கே தடுப்பணை அமைக்கும் பணி

ரூ.45.00 இலட்சம்

மதிப்பீடு திட்டம் மற்றும் வடிவமைப்பு உபகோட்டம் தூத்துக்குடி மூலம் தயார் செய்யப்பட்டு வருகிறது.

7

தூததுக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தாலுகா, மணிநகாில் கருமேனி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் பணி

ரூ.56.00 இலட்சம்

மதிப்பீடு திட்டம் மற்றும் வடிவமைப்பு உபகோட்டம் தூத்துக்குடி மூலம் தலைமைப் பொறியாளர், திட்ட உருவாக்கம், சென்னை அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது

8

தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி தாலுகா இராமசாமிபுரம் கிராமம் செக்காரக்குடி ஓடையின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் பணி

ரூ.52.00 இலட்சம்

மதிப்பீட்டில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு கண்காணிப்புப் பொறியாளரால் மேற்கண்ட பணியினை ஜே.சி. மழைநீர் திட்டத்தில் சேர்க்க திரும்பி அனுப்பப்பட்டுள்ளது.

9

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகா, தெற்கு கல்மேடு கிராமம் கல்லாறு ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் பணி

ரூ.84.00 இலட்சம்

மதிப்பீட்டில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு கண்காணிப்புப் பொறியாளரால் மேற்கண்ட பணியினை ஜே.சி. மழைநீர் திட்டத்தில் சேர்க்க திரும்பி அனுப்பப்பட்டுள்ளது.

10

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகா, ஆதனூர் கிராமம் கல்லாறு ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் பணி

ரூ.57.00 இலட்சம்

மதிப்பீட்டில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு கண்காணிப்புப் பொறியாளரால் மேற்கண்ட பணியினை ஜே.சி. மழைநீர் திட்டத்தில் சேர்க்க திரும்பி அனுப்பப்பட்டுள்ளது.


 

 

 

புதிய கண்மாய் அமைத்தல்

 

 

1

தூத்துக்குடி மாவட்டம், வாலசமுத்திரம் கிராமம், காட்டாற்று ஓடையின் குறுக்கே புதிய கண்மாய் அமைக்கும் பணி

ரூ.55.00 இலட்சம்

மதிப்பீடு திட்டம் மற்றும் வடிவமைப்பு உபகோட்டம் தூத்துக்குடி மூலம் தலைமைப் பொறியாளர், திட்ட உருவாக்கம், சென்னை அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

 

அமைப்பு வெளியீடு - மாவட்ட ஆட்சியர் தூத்துக்குடி
ஆக்கம் தேசிய தகவலியல் மையம், தூத்துக்குடி