பின்னால் செல்லவும்

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை

பல்வேறு சுகாதாரத்திட்டங்களை செயல்படுத்தும் பொருட்டு தூத்துக்குடி மாவட்டம் - தூத்துக்குடி சுகாதார மாவட்டம் மற்றும் கோவில்பட்டி சுகாதார மாவட்டங்களாக   பிரிக்கப்பட்டுள்ளது.

1. தூத்துக்குடி      2.கோவில்பட்டி.

ஒவ்வொரு சுகாதார மாவட்டத்திற்கும் துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அவாகளின் கீழ் பல்வேறு அலுவலாகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு சுகாதார மாவட்டத்திலும் துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அவாகளின் வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டுவருகிறது.

தூத்துக்குடி துணை இயக்குனா சுகாதாரப்பணிகள் அலுவலகம்

அலுவலகத்தின் பெயர்  -  துணை இயக்குனர்
சுகாதாரப்பணிகள்.
மின் அஞ்சல்         -    dphtut(at)nic(dot)in

தொலைபேசி எண்    -   0461-2334526
0461-2329718
அலுவலக முகவரி     -   166 வடக்கு கடற்கறை சாலை
தூத்துக்குடி.-1.

முக்கிய புள்ளி விவரம்  தூத்துக்குடி மாவட்டம் ( 2008
கணக்கெடுப்பு படி)

 பிறப்பு விகிதம்                      -     16.1
இறப்பு விகிதம்                       -     5.5
சிசு மரண விகிதம்                   -     17.4
இறந்து பிறந்த குழந்தை விகிதம்       -     10.3
பேறுகால மரணவிகிதம்               -     120

துணை இயக்குனா சுகாதாரப்பணிகள் அலுவலக பணியாளர் விவரம்

வ. எண்

பதவி

ஒப்பளிக்கப்
பட்டவை

இருப்பு

காலியிடம்

1

துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள்

1

1

0

2

நிர்வாக அலுவலர்

1

1

0

3

கண்காணிப்பாளர்

1

0

1

4

கணக்கு கண்காணிப்பாளர்

1

0

1

5

உதவியாளர்

4

3

1

6

இளநிலை உதவியாளர்

5

1

4

7

பதிவறை உதவியாளர்

1

1

0

8

ஊர்தி ஓட்டுனர்

7

5

2

9

பூச்சியியல் வல்லுனர்

1

1

0

10

உதவி இயக்குனர் ( புள்ளி விபரம்)

1

1

0

11

நேர்முக உதவியாளர்

1

1

0

12

மாவட்ட தாய் சேய் நல அலுவலர்

1

0

1

13

குளர்பதன கம்மியர்

1

1

0

14

களப்பணியாளர்

5

1

4

15

தட்டச்சர்

2

1

1

16

அலுவலக உதவியாளர்

5

1

4

17

சுகாதார ஆய்வாளர்

14

0

14

ஆரம்ப சுகாதார நிலையங்கள்.


வ. எண்

வட்டாரம்

ஆசுநி பெயர்

ஆசுநி வகை

மின் அஞ்சல்

தொலைபேசி எண்.

1

திருவைகுண்டம்

ஏரல்

30 படுக்கைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட வட்டார ஆசுநி

tut-eral.tnphc(at)nic(dot)in

04630  270141

2

பேட்மாநகரம்

கூடுதல்  ஆசுநி

tut-bmnagaram.tnphc(at)nic(dot)in

04630  291133

3

சிவகளை

கூடுதல்  ஆசுநி

tut-skalai.tnphc(at)nic(dot)in

04630  293690

4

செபத்தையாபுரம்

கூடுதல்  ஆசுநி

tut-spuram.tnphc(at)nic(dot)in

04630  273611

5

பண்டாரவிளை

கூடுதல்  ஆசுநி

tut-pdvilai.tnphc(at)nic(dot)in

04630  293691

6

திருச்செந்தூர்

காயாமொழி

வட்டார ஆசுநி

tut-kayamoli.tnphc(at)nic(dot)in

04639  232072

7

சோனகன்விளை

கூடுதல்  ஆசுநி

New PHC

04639 223344

8

ஆறுமுகநேரி

கூடுதல்  ஆசுநி

tut-aneri.tnphc(at)nic(dot)in

04639  285399

9

பிச்சிவிளை

கூடுதல்  ஆசுநி

tut-pvillai.tnphc(at)nic(dot)in

04639  291923

10

உடன்குடி

மெஞ்ஞானபுரம்

வட்டார ஆசுநி

tut-mpuram.tnphc(at)nic(dot)in

04639  227536

11

குலசேகரப்பட்டிணம்

கூடுதல்  ஆசுநி

tut-kspattinam.tnphc(at)nic(dot)in

04639  291897

12

பரமன்குறிச்சி

கூடுதல்  ஆசுநி

tut-pkurichi.tnphc(at)nic(dot)in

04639  291948

13

சாத்தான்குளம்

 

முதலூர்

வட்டார ஆசுநி

tut-mudalur.tnphc(at)nic(dot)in

04639  261411

14

படுக்கப்பத்து

கூடுதல்  ஆசுநி

tut-apuram.tnphc(at)nic(dot)in

04639  295577

15

ஆன்ந்தபுரம்

கூடுதல்  ஆசுநி

tut-ppathu.tnphc(at)nic(dot)in

04639  254210

16

தூத்துக்குடி

புதுக்கோட்டை

வட்டார ஆசுநி

tut-pudukottai.tnphc(at)nic(dot)in

0461    2271013

17

மாப்பிள்ளையூரணி

கூடுதல்  ஆசுநி

tut-mpurani.tnphc(at)nic(dot)in

0461    2345515

18

லூர்தம்மாள்புரம்

கூடுதல்  ஆசுநி

tut-lpuram.tnphc(at)nic(dot)in

 

19

முடிவைத்தானேந்தல்

கூடுதல்  ஆசுநி

tut-mvendal.tnphc(at)nic(dot)in

04630  293628

20

முள்ளக்காடு

கூடுதல்  ஆசுநி

tut-mullakadu.tnphc(at)nic(dot)in

 1. 2355810

 

 

21

ஆழ்வார்திருநகரி

தென்திருப்பேரை

வட்டார ஆசுநி

tut-ttperai.tnphc(at)nic(dot)in

04639  273023

22

ஆத்தூர்

கூடுதல்  ஆசுநி

tut-authoor.tnphc(at)nic(dot)in

04639  238899

23

மூக்குபேரி

கூடுதல்  ஆசுநி

tut-mukkuperi.tnphc(at)nic(dot)in

04639  277443

24

ஆழ்வார்திருநகரி

30 படுக்கைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட வட்டார ஆசுநி

tut-atnagari.tnphc(at)nic(dot)in

04639  273550

25

சாலைப்புதூர்

கூடுதல்  ஆசுநி

tut-spudur.tnphc(at)nic(dot)in

04639  274111

26

உடையார்குளம்

கூடுதல்  ஆசுநி

tut-ukulam.tnphc(at)nic(dot)in

04630  292100

27

கருங்குளம்

வல்லநாடு

வட்டார ஆசுநி

tut-vallanadu.tnphc(at)nic(dot)in

04630  261403

28

கருங்குளம்

30 படுக்கைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட வட்டார ஆசுநி

tut-kckudi.tnphc(at)nic(dot)in

04630  293406

29

கீழச்செக்காரக்குடி

கூடுதல்  ஆசுநி

tut-karunkulam.tnphc(at)nic(dot)in

04630  264055

ஆரம்ப சுகாதார நிலைய  பணியாளர் விவரம்


வ. எண்

பதவி

ஒப்பளிக்கப்
பட்டவை

இருப்பு

காலியிடம்

1

மருத்துவ அலுவலர் ( அசுநி)

70

56

14

2

மருத்துவ அலுவலர் ( நடமாடும் மருத்துவ குழு)

7

3

4

3

கிராம சுகாதார செவிலியர்

144

138

6

4

சுகாதார ஆய்வாளர்

75

74

1

5

செவிலியர்

6

5

1

6

ஆய்வக நுட்பனர்

23

18

5

7

கண்மருத்துவ உதவியாளர்

7

7

0

8

பகுதி சுகாதார செவிலியர்

25

11

13

9

சமுதாய சுகாதார செவிலியர்

7

7

0

10

வட்டார சுகாதார மேற்பார்வையாளர்

7

4

3

11

மருத்துவமல்லா சுகாதார மேற்பார்வையாளர்

6

4

2

12

துப்புரவு பணியாளர்

12

8

4

13

சமையலர் மற்றும் தண்ணீர் எடுப்பவர்

11

7

4

14

மருந்தாளுநர்

29

16

13

15

துப்புரவாளர்

12

7

5

16

ஆண் செவிலிய உதவியாளர்

17

9

8

17

பெண் செவிலிய உதவியாளர்

5

2

3

18

நுண்கதிர்வீச்சாளா

3

3

0

19

ஒப்பந்த செவிலியர்

91

90

1

20

மருத்துவமனை பணியாளர்

21

13

8

21

களப்பணியாளர்

7

4

3

22

இரவு காவலர்

4

0

4

கோவில்பட்டி துணை இயக்குனா சுகாதாரப்பணிகள் அலுவலகம்

அலுவலகத்தின் பெயா  -  துணை இயக்குனா
சுகாதாரப்பணிகள்.
மின் அஞ்சல்         -    dphkpt(at)nic(dot)in

தொலைபேசி எண்    -   04632-222211

அலுவலக முகவரி     -   6, பங்களா சாலை,
கோவில்பட்டி.-628501

துணை இயக்குனா சுகாதாரப்பணிகள் அலுவலக பணியாளர் விவரம்

வ. எண்

பதவி

ஒப்பளிக்கப்
பட்டவை

இருப்பு

காலியிடம்

1

துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள்

1

0

1

2

நிர்வாக அலுவலர்

1

1

0

3

கண்காணிப்பாளர்

1

1

0

4

கணக்கு கண்காணிப்பாளர்

1

0

1

5

உதவியாளர்

2

2

0

6

இளநிலை உதவியாளர்

3

3

0

7

பதிவறை உதவியாளர்

1

1

0

8

ஊர்தி ஓட்டுனர்

5

5

0

9

நேர்முக உதவியாளர்

1

1

0

10

மாவட்ட தாய் சேய் நல அலுவலர்

1

0

1

11

களப்பணியாளர்

6

2

4

12

தட்டச்சர்

2

1

1

ஆரம்ப சுகாதார நிலையங்கள்.


வ. எண்

வட்டாரம்

ஆசுநி பெயர்

ஆசுநி வகை

மின் அஞ்சல்

தொலைபேசி

1

கயத்தார்

கடம்பூர்

வட்டார ஆசுநி

kpt-kadambur.tnphc(at)nic(dot)in

04632-246286

2

கழுகுமலை

கூடுதல்  மேம்படுத்தப்பட்ட ஆசுநி

kpt-kmalai.tnphc(at)nic(dot)in

04632-252400

3

கயத்தார்

கூடுதல்  ஆசுநி

kpt-kayathar.tnphc(at)nic(dot)in

04632-261400

4

வெள்ளாளன்கோட்டை

கூடுதல்  ஆசுநி

kpt-vkottai.tnphc(at)nic(dot)in

04632-242266

5

கோவில்பட்டி

கீழ ஈரால்

வட்டார ஆசுநி

kpt-keral.tnphc(at)nic(dot)in

04632-271003

6

வில்லிசேரி

கூடுதல்  ஆசுநி

kpt-villicheri.tnphc(at)nic(dot)in

04632-293888

7

ஈராச்சி

கூடுதல்  ஆசுநி

kpt-erachi.tnphc(at)nic(dot)in

04632-244555

8

புதூர்

நாகலாபுரம்

மேம்படுத்தப்பட்ட ஆசுநி

kpt.npuram.tnphc(at)nic(dot)in

04638-242290

9

பூதலாபுரம்

கூடுதல்  ஆசுநி

kpt-bpuram.tnphc(at)nic(dot)in

04638-293175

10

புதூர்

கூடுதல்  ஆசுநி

kpt-pudur.tnphc(at)nic(dot)in

04638-293174

11

ஓட்டப்பிடாரம்

ஒட்டநத்தம்

வட்டார ஆசுநி

kpt-onatham.tnphc(at)nic(dot)in

0461-2268343

12

புதியம்புத்தூர்

கூடுதல்  ஆசுநி

kpt-pputhur.tnphc(at)nic(dot)in

0461-2261100

13

எஸ்.கைலாசபுரம்

கூடுதல்  ஆசுநி

kpt-skpuram.tnphc(at)nic(dot)in

0461-2261176

14

எப்போதும் வென்றான்

கூடுதல்  ஆசுநி

kpt-evenran.tnphc(at)nic(dot)in

0461-2265388

15

பசுவந்தனை

கூடுதல்  ஆசுநி

kpt-pvthalai.tnphc(at)nic(dot)in

0461-2262612

16

கச்சேரி தளவாய்புரம்

கூடுதல்  ஆசுநி

kpt-kdpuram.tnphc(at)nic(dot)in

0461-2950203

17

வேப்பலோடை

கூடுதல்  ஆசுநி

kpt-veppalodai.tnphc(at)nic(dot)in

0461-2267661

18

விளாத்திகுளம்

பேரிலோவன்பட்டி

வட்டார ஆசுநி

kpt-ppatti.tnphc(at)nic(dot)in

04638-222202

19

குளத்தூர்

கூடுதல்  ஆசுநி

kpt-kulathur.tnphc(at)nic(dot)in

04638-292100

20

வேம்பார்

கூடுதல்  ஆசுநி

kpt-vembar.tnphc(at)nic(dot)in

04638-292632

ஆரம்ப சுகாதார நிலைய  பணியாளர் விவரம்


வ. எண்

பதவி

ஒப்பளிக்கப்
பட்டவை

இருப்பு

காலியிடம்

1

மருத்துவ அலுவலர்            ( ஆசுநி)

51

32

19

2

மருத்துவ அலுவலர் ( நடமாடும் மருத்துவ குழு)

5

1

4

3

கிராம சுகாதார செவிலியர்

105

103

2

4

சுகாதார ஆய்வாளர்

 

45

 

5

செவிலியர்

3

3

0

6

ஆய்வக நுட்பனர்

12

6

6

7

கண்மருத்துவ உதவியாளர்

5

5

0

8

பகுதி சுகாதார செவிலியர்

20

11

9

9

சமுதாய சுகாதார செவிலியர்

5

5

0

10

வட்டார சுகாதார மேற்பார்வையாளர்

5

2

3

11

மருத்துவமல்லா சுகாதார மேற்பார்வையாளர்

5

4

1

12

துப்புரவு பணியாளர்

4

3

1

13

சமையலர் மற்றும் தண்ணீர் எடுப்பவர்

6

1

5

14

மருந்தாளுநர்

20

13

7

15

துப்புரவாளர்

8

7

1

16

ஆண் செவிலியர் உதவியாளர்

15

9

6

17

பெண் செவிலியர் உதவியாளர்

1

1

0

18

நுண்கதிர்வீச்சாளர்

3

2

1

19

ஒப்பந்த செவிலியர்

65

64

1

இரண்டு சுகாதார மாவட்டங்களிலும் பொது மக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் பின்வருமாறு.

  • வெளிநோயாளிகளுக்கு சிறு நோய் சிகிச்சை.
  • உள் நோயாளி சிகிச்சை.
  • கர்ப்பிணி தாய்மார்களுக்கு பிரசவகால முன்கவனிப்பு, ஸ்கேன், ஆய்வக பரிசோதனை.
  • 24 மணி நேர பிரசவ கால சேவை.
  • தடுப்பூசி சேவை.
  • பிரசவகால பின்கவனிப்பு மற்றும் பச்சிளங்குழந்தை பராமரிப்பு.
  • குடும்ப கட்டுபாடு அறுவை சிகிச்சை.
  • காப்பர் டி, கர்ப்பதடை மாத்திரை, ஆணுறை வழங்குதல்.
  • ஒருங்கினைந்த பரிசோதனை மற்றும் ஆலோசனை மையம் (RTI, STI ,HIV Testing).
  • VDRL ,HIV  பரிசோதனை
  • இரத்த சேமிப்பு வங்கி.
  • இ.ஸி.ஜி, X- Ray பரிசோதனை.
  • ஸ்கேன் பரிசோதனை
  • ஆய்வக பரிசோதனை – சிறுநீர், சர்க்கரை,உப்பு சத்து,கொழுப்பு சத்து இரத்த வகை கண்டறிதல் மற்றும் இரத்த சிவப்பணுக்கள் கண்டறிதல், இரத்த  சர்க்கரை கண்டறிதல்.
  • கர்ப்பிணி தாய் மார்களுக்கு பிரசவத்திற்கு முன் பிரசவத்திற்கு பின் சர்க்கரை அளவு பரிசோதனை.
  •   கண் பரிசோதனை மற்றும் கண்புரை அறுவைசிகிச்சை.
  • பல் சிகிச்சை.
  • காச நோய் சிகிச்சை
  • தொழு நோய் கூட்டு மருந்து சிகிச்சை.
  • வெறி நாய் கடி சிகிச்சை.
  • இலவச பிறப்பு சான்றிதழ் வழங்குதல்.
  • வளர் இளம் பெண்களுக்கான இரத்த சோகை நோய் தடுப்பு திட்டம்.
  • பள்ளி சிறார் நலத்திட்டம்.
  • பூச்சிகளால் பரவும் நோய்கள் – மலேரியா, டெங்கு, கண்காணிப்பு பணி.
  • ஆயூர்வேதா, சித்தா, ஹோமியோபதி, யுனானி, யோகா.
  • வட்டார அளவில் நடைபெறும் நடமாடும் மருத்துவ சிகிச்சை.

   

   

அமைப்பு வெளியீடு - மாவட்ட ஆட்சியர் தூத்துக்குடி
ஆக்கம் தேசிய தகவலியல் மையம், தூத்துக்குடி