பின்னால் செல்லவும்

சத்துணவுமாவட்ட தலைமை அலுவலர்

:

மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு),
தூத்துக்குடி

அலுவலக முகவரி

:

மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) அலுவலகம்,
2ம் தளம், மாவட்ட ஆட்சியரகம்,
கோரம்பள்ளம்,
தூத்துக்குடி – 628 101.

தொலைபேசி / நிகரி எண்.

:

0461-2340787

மின்னஞ்சல் முகவரி

:

nmptut.tn(at)nic(dot)in

கட்டுப்பாட்டு அலுவலர்

:

மாவட்ட ஆட்சித்தலைவர்,
தூத்துக்குடி

துறைத்தலைமை அலுவலகம்

:

சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை இயக்குநரகம்,
சென்னை.

இயக்குநர் அலுவலக முகவரி

:

இயக்குநர்,
சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை,
58/70, அருணாச்சலம் தெரு,
சிந்தாதரிப்பேட்டை,
சென்னை-2

 


துறை பற்றிய விபரங்கள்

  1. அலுவலக அமைப்பு

 

தூத்துக்குடி மாவட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாள்முதல் மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) அலுவலகம் அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது.

2. துறையின் செயல்பாடுகள்

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டம் பின்வரும் பணிகளுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அ)    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆ. சத்துணவு திட்ட பணியாளர்களுக்கு ஊதியம்
மற்றும் உணவுட்டுச்செலவினம் வழங்குதல்

ஆ)   தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்திலிருந்து உணவுப்பொருட்கள்
சத்துணவு மையங்களுக்கு விநியோகம் செய்யப்படுவதை கண்காணித்தல்

இ)    இந்திய உணவுக்கழகத்திலிருந்து வழங்கப்படும் இலவச அரிசியினை  
மதிப்பீடு செய்தல்

ஈ)    உத்தேச வரவு செலவு திட்டம் தயார் செய்தல்

உ)    மதிய உணவு திட்டத்தினை செயல்படுத்த மத்திய அரசால் வழங்கப்படும்
நிதிகளை விடுவித்தல் மற்றும் கண்காணித்தல்

ஊ)   சத்துணவு திட்டத்தினை செயல்படுத்த தேவையான புதிய சமையலறை
கட்டுதல் மற்றும் பழுதுநீக்கம் செய்தல்

எ)    சத்துணவு திட்டத்திற்கு தேவையான சமையல் பாத்திரங்கள் வழங்குதல்

ஏ)    பள்ளி சத்துணவு மையங்களில் பயன்பெற பள்ளிகள் வாரியாக
பயனாளிகளை நிர்ணயம் செய்தல்

ஒ)    சத்துணவு திட்டத்தில் பயன்படுத்தப்படும் சமையலறைகளை
நவீனப்படுத்துதல்

ஓ)    சத்துணவு திட்டங்களில் விடுவிக்கப்படும் நிதிகளை கண்காணித்தல்
மேற்பார்வை செய்தல் மற்றும் திட்டச்செயல்பாடுகளை கண்காணித்தல்


 

சத்துணவு

 

1

திட்டத்தின் பெயர்

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டம்

2

திட்டத்தின் நோக்கம்

2 முதல் 5 வயது வரையிலான குழந்தைகள் மற்றும் 5 முதல் 15 வயது வரையிலான அரசு/அரசு உதவிபெறும்/உள்ளாட்சி நிதி பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு சத்துணவு வழங்குதல், 1 முதல் 10 வரை பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு வாரத்தின் 5 நாட்களும் வேகவைத்த முட்டை வழங்குதல், புதன்கிழமை தோறும் 20 கிராம் வேக வைத்த கொண்டைக்கடலை/பாசிப்பயிறு வழங்குதல், வெள்ளிக்கிழமை தோறும் 20 கிராம் வேக வைத்த உருளைக்கிழங்கு வழங்குதல் ஆகிய பணிகள் மூலம் குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவையினை முழுமையாக நிறைவு செய்தல்

3

சத்துணவு மையங்களை ஆரம்பிப்பதற்கான தகுதிகள்

அரசு/அரசு உதவிபெறும்/உள்ளாட்சி நிதி பள்ளிகளில் 25 பயனாளிக்கு மேல் உணவு உண்ண விரும்பும் மாணவ, மாணவிகளுக்கு இத்திட்டத்தின்கீழ் சத்துணவு வழங்கலாம்.

4

தொடர்பு அலுவலர்கள்

மாவட்ட அளவில் – மாவட்ட ஆட்சித்தலைவர்/
மாவட்ட ஆட்சித்தலைவரின்
நேர்முக உதவியாளர்
(சத்துணவு)
வட்டார அளவில் –  வட்டார வளர்ச்சி அலுவலர்(வ.ஊ)

5

குறைகள் ஏதும் இருப்பின் தொடர்பு கொள்ளவேண்டிய அலுவலர்

மாவட்ட ஆட்சித்தலைவர் /
மாவட்ட ஆட்சித்தலைவின் நேர்முக உதவியாளர் (சத்துணவு), தூத்துக்குடி.
இயக்குநர், சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை, சென்னை.

6

செலவின விபரம்
(தினமும் 1 பயனாளிக்கு)

பிரிவு

5 முதல் 9ம் வயது 

10 முதல் 14ம் வயது 

காய்கறிகள்

32 பைசா

36 பைசா

மசாலா வகை

14 பைசா

17 பைசா

எரிபொருள்

24 பைசா

27 பைசா

7

தினமும் பெறும் புரதம் மற்றும் கலோரிகளின் அளவு

உணவு வகை

மதிப்பு
(கலோரி)

புரதம்
(கிராம்)

அரிசி

346.00

6.40

மசாலா

50.25

3.35

காய்கறிகள்

37.80

1.62

முட்டை (வாரத்திற்கு 5)

79.58

6.11

கொண்டைக்கடலை/ பாசிப்பயிறு

9.90

0.59

உருளைக்கிழங்கு

2.80

0.05

எண்ணெய்

27

-

ஒரு குழந்தைக்கு தினமும் வழங்கப்படும் அளவு

553.33

18.12

மத்திய அரசு விதிமுறைப்படி குறைந்தபட்சம் வழங்கப்பட வேண்டிய அளவு

500.00

15. 00

 

மதிய உணவு திட்டத்தின்கீழ் பயன்பெறும் மையங்கள் விபரம்

வ. எண்.

திட்டத்தின் பெயர்

மையங்களின் எண்ணிக்கை

பயனாளிகளின் எண்ணிக்கை

1.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டம்(1491+10)

1501

110613

2.

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம்

1509

18020

வ. எண்.

உணவுப்பொருட்களின் வகை

தினமும் ஒரு பயனாளிக்கு வழங்க வேண்டிய உணவுப்பொருட்களின் அளவு

5 முதல் 9 வயது வரை

10 முதல் 15 வயது வரை

6-8ம் வகுப்பு

9-10ம் வகுப்பு

1

அரிசி

100கி

 150கி

150கி

2

பருப்பு

15கி

15கி

15கி

3

எண்ணெய்

3கி

3கி

3கி

4

உப்பு

1.9கி

1.9கி

1.9கி

5

காய்கறிகள், மசாலா மற்றும் எரிபொருள்

70 பைசா  

80 பைசா

80 பைசா

6

வேகவைத்த முட்டைகள் (தினமும் 1 முட்டை வீதம் திங்கள் முதல்வெள்ளி வரை)

46 கிராமிற்கு குறையாமல்

46 கிராமிற்கு குறையாமல்

46 கிராமிற்கு குறையாமல்

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின்கீழ்
2011-2012ம் ஆண்டில் பயனாளிகள் விபரம் (வயது அடிப்படையில்)

வ. எண்.

3-5

5 முதல் 9 வரை

10 முதல் 13 வரை

14 முதல் 15 வரை

மொத்தம்

ஊரகம்

நகர்
புரம்

மொத்தம்

ஊரகம்

நகர்
புரம்

மொத்தம்

ஊரகம்

நகர்
புரம்

மொத்தம்

(1)

(2)

(3)

(4)

(5)

(6)

(7)

(8)

(9)

(10)

(11)

(12)

1

0

69061

910

69971

33750

473

34223

6334

85

6419

110613

தூத்துக்குடி மாவட்டத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்படும் முட்டை மற்றும் இணை உணவுகள் விபரம்

கிழமை

முட்டையில் பதிக்கப்படும் முத்திரையின் நிறம்

வழங்கப்படும் உணவுப்பொருள் அளவு

திங்கள்

பச்சை

1 முட்டை

செவ்வாய்

நீலம்

1 முட்டை+ 20 கிராம் வேகவைத்த கொண்டைக்கடலை / பாசிப்பயிறு

புதன்

சிவப்பு

1 முட்டை

வியாழன்

கருப்பு

1 முட்டை

வெள்ளி

மஞ்சள்

1 முட்டை + 20 கிராம் வேகவைத்த உருளைக்கிழங்கு

1 முட்டையின் எடை 46 கிராமிற்கு குறையாமலும் அல்லது 12 முட்டைகளின் எடை 552 கிராமிற்கு குறையாமலும், நல்ல தரமானதாகவும், புதியதாகவும் ஒப்பந்த அடிப்படையில்  வழங்கப்படுகிறது.
உணவுப்பொருட்கள் மற்றும் வழங்கப்படும் அளவுகள் விபரம்

வ. எண்.

வகுப்பு

அரிசி
(கிராமில்)

பருப்பு
(கிராமில்)

எண்ணெய்
(கிராமில்)

காய்கறி
(கிராமில்)

மசாலா

எரி பொருள்

1

1-5

100

15

3

50

0.13.5

0.24

2.

6-8

150

15

3

60

0.16.5

0.27

3.

9-10

150

15

3

60

0.16.5

0.27

குறிப்பு:- தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தால் அரிசி, பருப்பு மற்றும் எண்ணெய் ஆகியவை விநியோகிக்கப்படுகிறது.

முட்டை விநியோகிக்கப்படும் மையங்கள் மற்றும் பயனாளிகள் விபரம்

வ. எண்.

மாவட்டம்

பள்ளி சத்துணவு மையங்கள்

பயனாளிகளின் எண்ணிக்கை

மொத் தம்

ஊராட்சி ஒன்றியம்

நக ராட்சி

மாநக ராட்சி

மொத் தம்

ஊராட்சி ஒன்றியம்

நகர்
புரம்

மொத்தம்

ஆண்

பெண்

மொத் தம்

ஆண்

பெண்

மொத் தம்

ஆண்

பெண்

மொத் தம்

1

தூத்துக் குடி

1486

10

5

1501

54855

54222

109077

745

723

1468

55600

54945

110545

110545

வாழைப்பழம் உண்ணும் பயனாளிகள் விபரம்

வ. எண்.

மாவட்டம்

பள்ளி சத்துணவு மையங்கள்

பயனாளிகளின் எண்ணிக்கை

மொத் தம்

ஊராட்சி ஒன்றியம்

நக ராட்சி

மாநக ராட்சி

மொத் தம்

ஊராட்சி ஒன்றியம்

நகராட்சி

மாநகராட்சி

ஆண்

பெண்

மொத் தம்

ஆண்

பெண்

மொத் தம்

ஆண்

பெண்

மொத் தம்

1

தூத்துக் குடி

9

-

-

2

38

30

68

-

-

-

-

-

-

68

படிவம் - I

சமூக நலத்துறையின் மூலமாக எடுத்துச் செய்யப்படும்
புதிய வைப்பறையுடன் கூடிய சமையல் அறை கட்டும் பணிகள் விபரம்

மாவட்டத்தின் பெயர்:தூத்துக்குடி                                                            (தொகை லட்சத்தில்)

வ. எண்.

வருடம்

ஒதுக்கீடு

நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது

நிர்வாக அனுமதி வழங்கப்படாத பணிகள்

பணியின் நிலை

 

பணிகளின் எண்ணிக் கை

(தொகை லட்சத்தில்)

பணிகளின் எண்ணிக் கை

(தொகை லட்சத்தில்)

பணிகளின் எண்ணிக் கை
(கலம்3-5)

 

(தொகை லட்சத்தில்)
(கலம் 4-6)

முடிக்கப் பட்ட பணிகளின் எண்ணிக் கை

முன்னேற் றத்தில் உள்ளவை

பணி ஆரம்பிக்கப் படாதவை

(1)

(2)

(3)

(4)

(5)

(6)

(7)

(8)

(9)

(10)

(11)

1

2006-07

-

-

-

-

-

-

-

-

-

2

2007-08

25

15.00

25

15.00

0

0

25

0

0

3

2008-09

142

85.20

30

1.80

112
(ஒப்படைப்பு)

67.20

30

0

112

4

2009-10

-

-

-

-

-

-

-

-

-

5

2010-11

417

910.00

253

373.84

164

536.16

143

110

55

மொத்தம்

593

584

1010.20

308

390.64

276

603.36

198

110

 

 

 

படிவம்  – II

சமூகநலத்துறையின் மூலமாக எடுத்துச்செய்யப்படும் சமையல் அறை
பழுதுநீக்க பணிகள் விபரம்

மாவட்டத்தின் பெயர்:தூத்துக்குடி                                                            (தொகை லட்சத்தில்)

வ. எண்.

வருடம்

ஒதுக்கீடு

நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது

நிர்வாக அனுமதி வழங்கப்படாத பணிகள்

பணியின் நிலை

பணிகளின் எண்ணிக் கை

(தொகை லட்சத்தில்)

பணிகளின் எண்ணிக் கை

(தொகை லட்சத்தில்)

பணிகளின் எண்ணிக்கை
(கலம்3-5)

 

(தொகை லட்சத்தில்)
(கலம் 4-6)

மொத்த
பணிகளின் எண்ணிக்கை

(தொகை லட்சத்தில்)

நிலுவை
பணிகளின் எண்ணிக் கை

(1)

(2)

(3)

(4)

(5)

(6)

(7)

(8)

(9)

(10)

(11)

1

2006-07

10

1.00

10

1.00

0

0

10

0

0

2

2007-08

10

1.00

10

1.00

0

0

10

0

0

3

2008-09

10

1.00

10

1.00

0

0

10

0

0

4

2009-10

10

1.00

10

1.00

0

0

10

0

0

5

2010-11

10

1.00

10

1.00

0

0

10

0

0

6

2011-12

10

1.00

10

1.00

0

0

10

0

0

 

மொத்தம்

60

6.00

60

6.00

0

0

60

0

0

படிவம்  – III

சமூகநலத்துறையின் மூலமாக எடுத்துச்செய்யப்படும்
சமையல் அறை நவீனப்படுத்தும் பணிகள் விபரம்

மாவட்டத்தின் பெயர்:தூத்துக்குடி                                                            (தொகை லட்சத்தில்)

வ. எண்.

வருடம்

ஒதுக்கீடு

நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது

நிர்வாக அனுமதி வழங்கப்படாத பணிகள்

முடிக்கப்பட்ட பணிகள்

பணிகளின் எண்ணிக் கை

(தொகை லட்சத்தில்)

பணிகளின் எண்ணிக் கை

(தொகை லட்சத்தில்)

பணிகளின் எண்ணிக் கை
(கலம்3-5)

 

(தொகை லட்சத்தில்)
(கலம் 4-6)

பணிகளின் எண்ணிக் கை

(தொகை லட்சத்தில்)

நிலுவையான
பணிகளின் எண்ணிக் கை

(1)

(2)

(3)

(4)

(5)

(6)

(7)

(8)

(9)

(10)

(11)

1

 2006-07

-

-

-

-

-

-

-

-

-

2

 2007-08

-

-

-

-

-

-

-

-

-

3

 2008-09

50

10.00

50

10.00

0

0

50

0

0

4

 2009-10

65

13.00

65

13.00

0

0

65

0

0

5

 2010-11

40

8.80

40

8.80

0

0

40

0

0

6

 2011-12

30

6.60

30

6.60

0

0

30

0

0

7

 2012-13

30

6.60

30

6.60

0

0

30

0

0

 

மொத்தம்

215

45.00

215

45.00

0

0

215

0

0

காலிப்பணியிட விபரம்

மாவட்டத்தின் பெயர்:தூத்துக்குடி                                                            (31.03.2013 வரை)

வ.
எண்.

ஊராட்சி ஒன்றியம்/ நகராட்சி/ மாநகராட்சி

அனுமதிக்ப்பட்ட பணியிடங்கள்

பணியிலிருப்போர் எண்ணிக்கை

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை

காலியிடத் திற்கான காரணம்

அமைப் பாளா

சமைய லர்

சமையல் உதவி யாளா

அமைப் பாளா

சமைய லர்

சமையல் உதவி யாளா

அமைப் பாளா

சமைய லர்

சமையல் உதவி யாளா

1

தூத்துக்குடி

160

160

160

147

131

148

13

29

12

பணி ஓய்வு,
இறப்பு & மாறுதல்

2

கருங்குளம்

93

93

93

89

87

85

4

6

8

3

திருவைகுண்டம்

124

124

124

119

106

112

5

18

12

4

ஆழ்வார்திருநகரி

133

133

133

121

118

120

12

15

13

5

திருச்செந்தூர்

103

103

103

101

91

95

2

12

8

6

உடன்குடி

102

102

102

102

93

96

0

9

6

7

சாத்தான்குளம்

145

145

145

142

125

141

3

20

4

8

கோவில்பட்டி

115

115

115

104

103

107

11

12

8

9

கயத்தார்

135

135

135

133

129

133

2

6

2

10

ஓட்டப்பிடாரம்

149

149

149

145

133

144

4

16

5

11

விளாத்திக்குளம்

116

116

116

116

111

110

0

5

6

12

புதூர்

101

101

101

92

96

97

9

5

4

13

கோவில்பட்டி நகராட்சி

5

5

5

5

5

5

0

0

0

14

தூத்துக்குடி மாநகராட்சி

10

10

10

9

10

10

1

0

0

 

மொத்தம்

1491

1491

1491

1425

1338

1403

66

153

88

சமூகநலத்துறையின் மூலமாக 2010-2011ம் ஆண்டில் எடுத்துச்செய்யப்படும்
பரப்பளவு வாரியான புதிய சமையலறை கட்டப்படும் விபரம்
(பணி முன்னேற்ற விபரம் 31.03.2013 வரை)


வ. எண்.

மாவட்டம்

பணிகளின் எண்ணிக்கை

சத்துணவு திட்டத்தின்கீழ் கட்டப்படும் புதிய சமையலறைகள்

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட மையங்கள்
கட்டப்படும் புதிய சமையலறைகள்

சமையல் கூடங்கள்

மொத்தம்

எடுக்கப் பட்டது

முடிக்கப் பட்டது

நிலு வை

முடிக் கப் பட்ட சத வீதம்

எடுக்கப் பட்டது

முடிக்கப் பட்டது

நிலு வை

முடிக் கப் பட்ட சத வீதம்

எடுக்கப் பட்டது

முடிக்கப் பட்டது

நிலு வை

முடிக் கப் பட்ட சத வீதம்

எடுக்கப் பட்டது

முடிக்கப் பட்டது

முடிக் கப் பட்ட சத வீதம்

(1)

(2)

(3)

(4)

(5)

(6)

(7)

(8)

(9)

(10)

(11)

(12)

(13)

(14)

(15)

(16)

(16)

1

தூத்துக் குடி

253

143

110

57%

-

-

-

-

-

-

-

-

253

143

57%

 

சமூகநலத்துறையின் மூலமாக 2010-2011ம் நிதி ஆண்டில் எடுத்துச்செய்யப்படும்
பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செலவின விபரம்

                                                      (தொகை லட்சத்தில்)


வ. எண்.

மாவட்டம்

ஒதுக்கீடு

தொகை விடுவிக்கப்பட்டது

செலவு

செலவின சதவிகிதம்

1

2

3

4

5

6

1

தூத்துக்குடி

910.00

373.84

373.84

41%

ஒதுக்கீடு                      – 417 சமையலறைகள்
நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது       – 253 பணிகள்
உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு சமையல்கூடம் கட்டுவதற்கு பொதுப்பணித்துறையிடமிருந்து தடையில்லாச்சான்று பெறவேண்டும்.

பயனாளிகள் விபரம்


வ. எண்.

ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி   

பயனாளிகளின் மொத்த எண்ணிக்கை

 

ஊராட்சி ஒன்றியங்கள்

 

1

தூத்துக்குடி

 16474

2

கருங்குளம்

5802

3

திருவைகுண்டம்

8850

4

ஆழ்வார்திருநகி

10100

5

திருச்செந்தூர்

7524

6

உடன்குடி

5768

7

சாத்தான்குளம்

8973

8

கோவில்பட்டி

9813

9

கயத்தார்

10585

10

ஓட்டப்பிடாரம்

9961

11

விளாத்திக்குளம்

8631

12

புதூர்

6664

 

மொத்தம்

1,09,145

 

நகராட்சிகள்

 

13

கோவில்பட்டி நகராட்சி

699

14

தூத்துக்குடி மாநகராட்சி

769

 

மொத்தம்

1,468

 

 

 

 

அமைப்பு வெளியீடு - மாவட்ட ஆட்சியர் தூத்துக்குடி