பின்னால் செல்லவும்

தேசிய தொழுநோய் ஒழிப்புதிட்டம்கூடுதல் இயக்குநர் மருத்துவப்பணிகள் (தொழுநோய்) 
                        

மரு.கே.ராமலிங்கம்,எம்பிபிஎஸ்.,
359-அண்ணாசாலை,
தேனாம்பேட்டை,
சென்னை-6
தொலைபேசி 044 24321021
நிகரி எண்  044 24320933

 

துணை இயக்குநர் மருத்துவப்பணிகள்(தொழுநோய்)

மரு.சுப்பிரமணியம்,எம்பிபிஎஸ்.,
166, வடக்கு கடற்கரைச்சாலை,
தூத்துக்குடி
0461 2338302

அலுவலர்கள்

  1. நலக்கல்வியாளர்
  2. மருத்துவமல்லா மேற்பார்வையாளர்
  3. சுகாதார ஆய்வாளர் நிலை 1(ஆ)
  4. முடநீக்கு நுட்புனர்
  5. ஆய்வக நுட்புனர்
  6. இளநிலை உதவியாளர்
  7. ஓட்டுநர்

வ. எண்

காரணிகள்

மாவட்ட அளவில்

1

சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை

67

2

நடப்பு விகிதம் 10000

0.38

3

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை

78

4

சராசரி 100000

4.4

5

நோய்தொற்று அதிகம் கண்டுபிடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை

41

6

நோய்தொற்று அதிகம் கண்டுபிடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை

52.5

7

கண்டுபிடிக்கப்பட்ட குழந்தை நோயாளிகளின் எண்ணிக்கை

8

8

குழந்தை நோயாளிகளின் விகிதம்

10.2

9

கண்டுபிடிக்கப்பட்ட உடல் ஊனமுற்றவர்களின் விபரம்

2

10

உடல் ஊனமுற்றவர்களின் சராசரி விபரம்

2.5

11

கண்டுபிடிக்கப்பட்ட பெண் நோயாளிகளின் எண்ணிக்கை

9

12

பெண் நோயாளிகளின் சராசரி விகிதம்

11.5

13

வியாதி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை

68

14

தொடர்ந்து சிகிச்சை பெறுபவகளின் எண்ணிக்கை

8

15

மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை

5


அமைப்பு வெளியீடு - மாவட்ட ஆட்சியர் தூத்துக்குடி