பின்னால் செல்லவும்

சேனிட்டரி நாப்கின்1

ஊராட்சி ஒன்றியம்

: உடன்குடி

2

ஊராட்சி

: வெள்ளாளன்விளை

3.

சுய உதவிக் குழு

: எஸ்தர் மகளிர் குழு

4.

தொழில்

: சுகாதார நாப்கின் தயாரித்தல்

 

உடன்குடி ஊராட்சி ஒன்றியம் வெள்ளாளன்விளை கிராமத்தில் செயல்படும் எஸ்தர் சுய உதவிக் குழு சுகாதார நாப்கின் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றது.  இக்குழு செட்கோ தொண்டு நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

 

                                         

 

இக்குழுவிற்கு சுகாதார நாப்கின் தயாரித்தல் தொடர்பான பயிற்சிகள் ரீடு நிறுவனம் மூலம் வழங்கப்பட்டது. இக்குழு பொருளாதாரக் கடனாக பரமன் குறிச்சி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம் ரூ.3.75 இலட்சம் வங்கி கடன் பெற்று இத்தொழிலை செய்து வருகிறார்கள்.

 

 

 

 

    

மாதம் ஒன்றுக்கு 6000 எண்ணிக்கையில் சுகாதார நாப்கின் தயாரித்து தனியார் மருத்துவ மனைகள் மற்றும் பெண்கள் விடுதிகளுக்கு விற்பனை செய்து வருகிறார்கள்.  இத்தொழில் மூலம் உறுப்பினர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.1500- வீதம் வருமானம் ஈட்டி வருகிறார்கள்.


அமைப்பு வெளியீடு - மாவட்ட ஆட்சியர் தூத்துக்குடி
ஆக்கம் தேசிய தகவலியல் மையம், தூத்துக்குடி