பின்னால் செல்லவும்

மருத்துவம் (ம) பொதுசுகாதாரம்(கிராம)பணிகள்தூத்துக்குடி மாவட்டம்

மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை

இணை இயக்குநர் நலப்பணிகள் அலுவலகம், தூத்துக்குடி

இணை இயக்குநர்                                  : மரு.ஜெ.நல்லதம்பி ஞானதிவாகரன்,
எம்பிபிஎஸ்,டிசிஹெச்.,

அலுவலகம்                                        :166, வடக்கு கடற்கரைச்சாலை,
: மீன்துறை வளாகம், தூத்துக்குடி-1.

தொலைபேசி எண்                                  : 0461 2332234

நிகரி எண்                                         : 0461 2332334

அலைபேசி எண்                          : 9444982682

மின்னஞ்சல்                                                 : thoothukudi(dot)jdhs(at)rediffmail(dot)com

      தூத்துக்குடி நலப்பணிகள் இணை இயக்குநரின் கட்டுப்பாட்டில் கீழ்க்கண்ட அலுவலகம் மற்றும் 9 அரசு மருத்துவமனைகள் செயல்பட்டுவருகிறது. 

 1. துணை இயக்குநர் மருத்துவம், ஊரகநலப்பணிகள் மற்றும் குடும்பநலம், தூத்துக்குடி
 2. துணை இயக்குநர் மருத்துவப்பணிகள் (தொழுநோய்), தூத்துக்குடி
 3. துணை இயக்குநர் மருத்துவப்பணிகள் (காசம்), தூத்துக்குடி

அரசு மருத்துவமனைகள்

 1. அரசு தலைமை மருத்துவமனை, கோவில்பட்டி
 2. அரசு மருத்துவமனை, திருச்செந்தூர்
 3. அரசு மருத்துவமனை, விளாத்திகுளம்
 4. அரசு மருத்துவமனை, எட்டையபுரம்
 5. அரசு மருத்துவமனை, திருவைகுண்டம்
 6. அரசு மருத்துவமனை, சாத்தான்குளம்
 7. அரசு மருத்துவமனை, காலான்குடியிருப்பு
 8. அரசு மருத்துவமனை, காயல்பட்டிணம்
 9. அரசு மருத்துவமனை, ஓட்டப்பிடாரம்.

 மாவட்ட மருத்துவம் ஊரகநலப்பணி மற்றும் குடும்பநல துணை இயக்குநர் அலுவலகம்

துணை இயக்குநர்                           : மரு.செ.இராமையா,எம்பிபிஎஸ்.,

அலுவலகம்                                              :166, வடக்கு கடற்கரைச்சாலை,
: மீன்துறை வளாகம், தூத்துக்குடி-1.

தொலைபேசி எண்                                        : 0461 2320422

அலைபேசி எண்                     9787885612

மக்கள் கல்வி அலுவலர்              திரு.சு.ராமன்
9443584619
மாவட்ட விரிவாக்கக் கல்வியாளர்     திரு.மு.இராஜாமணி
9486430227
அலுவலகக் கண்காணிப்பாளர்          திரு.அ.சுடலைக்கண்ணு
9629403841

மாவட்ட மருத்துவம் ஊரகநலப்பணி மற்றும் குடும்பநல துணை இயக்குநரின் பணிகள்
அ. மாவட்டத்தில் இணை இயக்குநர் நலப்பணிகள் மற்றும் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகளுடன் இணைந்து குடும்பநலத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துதல்
ஆ. குடும்பநலத்திட்டத்திற்கு வழங்கப்படும் கருவிகள் சாதனங்களைப் பெறுதல், பிரித்துக்கொடுத்தல் மற்றும் கண்காணிப்புப்பணிகள்.
இ. அங்கீகரிக்கப்பட்ட தனியர் மருத்துவமனைகள் பொதுமக்களுக்கு குடும்பநல அறுவை சிகிச்சை செய்த வகைக்கு சமர்ப்பிக்கும் பட்டியல்களைச் சரிபார்த்து தொகையை ஒப்பளி்த்தல்.
ஈ. குடும்பநல அறுவை சிகிச்சை செய்து பயனற்றுபோன தாய்மார்கள் சமர்ப்பிக்கும் இழப்பீட்டு விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் மாவட்ட தர உறுதிக் குழுவின் உறுப்பினர்.
உ. அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு தலைமை மருத்துவமனை, அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் குடும்பநலப்பணியாளர்களின் நிர்வாகப்பணிகள்.
ஊ. குடும்பநலத்திட்டங்கள் பற்றி மருத்துவ அலுவலர்கள் செவிலியர்கள் மற்றும் துணை செவிலியர்களுக்கு பயிற்சியளித்தல்.
எ. மருத்துவ அலுவலர்களுக்கான மாதாந்திர ஆய்வுக்கூட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் துணை இயக்குநர்களுடன் சோ்ந்து நடத்துதல்
ஏ. இணை இயக்குநர் நலப்பணிகளுடன் இணைந்து தற்காலிகமாக வேலை வாய்ப்புக்குத் தகுதியானவர்களைத் தோ்வு செய்தல்.
ஐ. இணை இயக்குநர் நலப்பணிகள் பணியிடம் காலியாக இருக்கும்போது, அதனை கூடுதல் பொறுப்பாக கவனித்தல்.
துணை இயக்குநர் மருத்துவப்பணிகள் (தொழுநோய்)

கூடுதல் இயக்குநர் மருத்துவப்பணிகள்
(தொழுநோய்)                           மரு.கே.ராமலிங்கம்,எம்பிபிஎஸ்.,
359-அண்ணாசாலை,
தேனாம்பேட்டை,
சென்னை-6
தொலைபேசி 044 24321021
நிகரி எண்  044 24320933

துணை இயக்குநர் மருத்துவப்பணிகள்
(தொழுநோய்)                              மரு.சுப்பிரமணியம்,எம்பிபிஎஸ்.,
166, வடக்கு கடற்கரைச்சாலை,
தூத்துக்குடி
0461 2338302

அலுவலர்கள்

  1. நலக்கல்வியாளர்
  2. மருத்துவமல்லா மேற்பார்வையாளர்
  3. சுகாதார ஆய்வாளர் நிலை 1(ஆ)
  4. முடநீக்கு நுட்புனர்
  5. ஆய்வக நுட்புனர்
  6. இளநிலை உதவியாளர்
  7. ஓட்டுநர்

வ. எண்

காரணிகள்

மாவட்ட அளவில்

1

சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை

67

2

நடப்பு விகிதம் 10000

0.38

3

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை

78

4

சராசரி 100000

4.4

5

நோய்தொற்று அதிகம் கண்டுபிடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை

41

6

நோய்தொற்று அதிகம் கண்டுபிடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை

52.5

7

கண்டுபிடிக்கப்பட்ட குழந்தை நோயாளிகளின் எண்ணிக்கை

8

8

குழந்தை நோயாளிகளின் விகிதம்

10.2

9

கண்டுபிடிக்கப்பட்ட உடல் ஊனமுற்றவர்களின் விபரம்

2

10

உடல் ஊனமுற்றவர்களின் சராசரி விபரம்

2.5

11

கண்டுபிடிக்கப்பட்ட பெண் நோயாளிகளின் எண்ணிக்கை

9

12

பெண் நோயாளிகளின் சராசரி விகிதம்

11.5

13

வியாதி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை

68

14

தொடர்ந்து சிகிச்சை பெறுபவகளின் எண்ணிக்கை

8

15

மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை

5

மருத்துவமனையின் பெயர்   அரசு தலைமை மருத்துவமனை, கோவில்பட்டி

1. பணியின் தரங்கள்

1.1.

மருத்துவமனை பற்றிய தகவல்கள்

அரசு தலைமை மருத்துவமனை

1.2

நோயாளிகளுக்கு சிறந்த சேவை அளித்தல் பற்றி உறுதி அளித்தல்

வறுமை நிலையின் கீழ் உள்ளவர்களுக்கு (மாத வருமானம் ரூ.1000/- க்கும் கீழ் ) இலவச மருத்துவ சேவையும் மற்றவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.

1.3

அவசர சிகிச்சைப் பிரிவு

அனைத்து நோயாளிகளுக்கும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது

2. பொது தகவல்கள்

2.1.

மருத்துவமனையில் உள்ள படுக்கை வசதிகள்

250

2.2

ஒவ்வொரு பிரிவுக்கும் ஒதுக்கப்பட்ட படுக்கை வசதிகள்

2.2.1

ஆண்கள் பிரிவு

52

2.2.2

பெண்கள் பிரிவு

52

2.2.3

குடும்ப நல அறுவை சிகிச்சைப் பிரிவு

16

2.2.4

தொழுநோய் பிரிவு

10

2.2.5

ராணுவ வீரர் நலப் பிரிவு

12

2.2.6

தொ.அ.ஈ. பிரிவு

0

2.2.7

விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு

16

2.2.8

தீவிர இருதய நோய் சிகிச்சைப் பிரிவு

8

2.2.9

மகப்பேறு பிரிவு

36

2.2.10

குழந்தைகள் நலப் பிரிவு

24

2.2.11

கண் மருத்துவப் பிரிவு

12

2.2.12

தீக்காய சிகிச்சைப் பிரிவு

12

250

2.3

சிறப்பு பிரிவு உள்ள விவரம்

2.3.1

பொது மருத்துவம்

செயல்படுகிறது

2.3.2

பொது அறுவை சிகிச்சைப் பிரிவு

செயல்படுகிறது

2.3.3

மகப்பேறு பிரிவு

செயல்படுகிறது

2.3.4

மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவு

செயல்படுகிறது

2.3.5

காது மூக்கு தொண்டை பிரிவு

செயல்படுகிறது

2.3.6

எலும்பு சிகிச்சைப் பிரிவு

செயல்படுகிறது

2.3.7

கண் சிகிச்சைப் பிரிவு

செயல்படுகிறது

2.3.8

பல் சிகிச்சைப் பிரிவு

செயல்படுகிறது

2.4

சிறப்பு பிரிவுகளின் பணி நேரம்

காலை 7.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை மதியம் 3.00 மணி முதல் 5.00 மணி வரை.

2.5

அவசர சிகிச்சை பிரிவு 24 மணி நேரமும் செயல்படும் வசதி

24 மணி நேரமும் அவசர சிகிச்சை நோயாளிகள் கவனிக்கப்படுகிறார்கள்

2.6

பணியாளர்கள் விபரப்பட்டியல்

ஒதுக்கப்பட்டவை

பணியில் உள்ளவர்கள்

2.6.1

மருத்துவ அலுவலர்கள்

34

32

2.6.2

செவிலியர்கள்

42

36

2.6.3

மருந்தாளுநர்கள்

5

4

2.6.4

ஆய்வுக்கூட நுட்பநர்

4

2

2.6.5

மருத்துவம் சாரா பணியாளர்கள்

78

56

மொத்தம்

163

130

2.7

சிறப்பு கருவிகள் உள்ள விவரம்

2.7.1

நுண் கதிர் பிரிவு

உள்ளது

2.7.2

சி.டி.ஸ்கேன்

உள்ளது

2.7.3

அல்ட்ரா சவுண்டு சோனாகிராம்

உள்ளது

2.8

நோயாளிகளுக்கு தகவல் மையங்கள் உள்ள விவரம்

உள்ளது

2.9

உள் நோயாளிகள் பட்டியல்

தகவல் மையத்தில் உள்ளது

2.10

மருத்துவமனை ஆலோசனை குழுவின் செயல்பாடு

மருத்துவமனை ஆலோசனைக்குழு செயல்படுகிறது

2.11

குருதி வங்கிப்பணியாளர்களின் செயல்பாடு

செயல்படுகிறது

3. விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பணிகள்

3.1

அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் செயல்படுகிறது

3.2

பணி மருத்துவர் 24 மணி நேரமும் பணியில் உள்ளார்

3.3

ஆம்புலன்ஸ் பணிகள்

 1. ஏழை நோயாளிகளுக்கு இலவசம்

   2.  மற்றவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் வசூலிக்கப்படுகிறது

4. அமைந்துள்ள வசதிகள்

4.1

நுண்கதிர் கருவி 160 மற்றும் 300 எம்.ஏ

செயல்படுகிறது

4.2

அல்ட்ரா சவுண்ட் சோனாகிராம்

செயல்படுகிறது

4.3

ஈ.சி.ஜி

செயல்படுகிறது

4.4

செமி ஆட்டோ அனலைசர் கருவியுடன் கூடிய கிளினிகல் ஆய்வுக்கூடம்

செயல்படுகிறது

4.5

குருதி வங்கி

செயல்படுகிறது

4.6

24 மணி நேரமும் செயல்படும் ஆம்புலன்ஸ் வசதி

இல்லை

4.7

சக்கர நாற்காலி ஸ்ட்ரெச்சர் வெளி நோயாளிகள் துறை மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு

செயல்படுகிறது

4.8

தலைக்காய சிகிச்சைப் பிரிவு மத்திய அரசால் 65 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.  அதற்கான சிறப்பான ஆம்புலன்ஸ் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.  உபகரணங்கள் மற்றும் இதர பணிகள் முடிந்ததும் சிகிச்சை பிரிவு செயல்படத் துவங்கும்

செயல்படத்துவங்கும்

4.9

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம்

செயல்படுத்தப்படுகிறது.

5. நோயாளிகள் தகவல் பலகை

5.1

நோயாளிகளின் தகவல் பலகை

தகவல் மையத்தில் வைக்கப் பட்டுள்ளது

5.2

நோயாளிகளுக்கு தகவல் பலகை எளிதில் பார்க்கும் வசதி

எல்லோரும் எளிதில் பார்ககும் நிலையில் உள்ளது

5.3

நோயாளிகளின் உரிமையும் பொறுப்புகளும் பற்றிய தகவல்

தகவல் மையத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது

6. புகார் மற்றும் குறைகள்

6.1

ஆலோசனை  புகார் தெரிவிக்கப்பெட்டி

உள்ளது

6.2

குறைகளை தெரிவிக்க வேண்டிய அலுவலர் பற்றிய விபரம்

வைக்கப்பட்டுள்ளது

6.3

பலகையில் துறைத்தலைவரின் தொலைபேசிகளின் எண்கள்  பெயர் வைத்தல்

வைக்கப்பட்டு்ள்ளது

மருத்துவமனையின் பெயர்   அரசு மருத்துவமனை, திருச்செந்தூர்

1. பணியின் தரங்கள்

1.1.

மருத்துவமனை பற்றிய தகவல்கள்

அரசு மருத்துவமனை

1.2

நோயாளிகளுக்கு சிறந்த சேவை அளித்தல் பற்றி உறுதி அளித்தல்

வறுமை நிலையின் கீழ் உள்ளவர்களுக்கு (மாத வருமானம் ரூ.1000/- க்கும் கீழ் ) இலவச மருத்துவ சேவையும் மற்றவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.

1.3

அவசர சிகிச்சைப் பிரிவு

அனைத்து நோயாளிகளுக்கும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது

2. பொது தகவல்கள்

2.1.

மருத்துவமனையில் உள்ள படுக்கை வசதிகள்

94

2.2

ஒவ்வொரு பிரிவுக்கும் ஒதுக்கப்பட்ட படுக்கை வசதிகள்

2.2.1

ஆண்கள் பிரிவு

36

2.2.2

பெண்கள் பிரிவு

24

2.2.3

குடும்ப நல அறுவை சிகிச்சைப் பிரிவு

12

2.2.4

தொழுநோய் பிரிவு

0

2.2.5

ராணுவ வீரர் நலப் பிரிவு

0

2.2.6

தொ.அ.ஈ. பிரிவு

0

2.2.7

விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு

0

2.2.8

தீவிர இருதய நோய் சிகிச்சைப் பிரிவு

0

2.2.9

மகப்பேறு பிரிவு

8

2.2.10

குழந்தைகள் நலப் பிரிவு

6

2.2.11

கண் மருத்துவப் பிரிவு

8

2.2.12

தீக்காய சிகிச்சைப் பிரிவு

0

94

2.3

சிறப்பு பிரிவு உள்ள விவரம்

2.3.1

பொது மருத்துவம்

செயல்படுகிறது

2.3.2

பொது அறுவை சிகிச்சைப் பிரிவு

குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மட்டும் மேற்கொள்ளப்படுகிறது.

2.3.3

மகப்பேறு பிரிவு

செயல்படுகிறது

2.3.4

மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவு

செயல்படுகிறது

2.3.5

காது மூக்கு தொண்டை பிரிவு

இல்லை

2.3.6

எலும்பு சிகிச்சைப் பிரிவு

இல்லை

2.3.7

கண் சிகிச்சைப் பிரிவு

செயல்படுகிறது

2.3.8

பல் சிகிச்சைப் பிரிவு

செயல்படுகிறது

2.4

சிறப்பு பிரிவுகளின் பணி நேரம்

காலை 7.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை மதியம் 3.00 மணி முதல் 5.00 மணி வரை.

2.5

அவசர சிகிச்சை பிரிவு 24 மணி நேரமும் செயல்படும் வசதி

24 மணி நேரமும் அவசர சிகிச்சை நோயாளிகள் கவனிக்கப்படுகிறார்கள்

2.6

பணியாளர்கள் விபரப்பட்டியல்

ஒதுக்கப் பட்டவை

பணியில் உள்ளவர்கள்

2.6.1

மருத்துவ அலுவலர்கள்

21

18

2.6.2

செவிலியர்கள்

24

24

2.6.3

மருந்தாளுநர்கள்

5

5

2.6.4

ஆய்வுக்கூட நுட்பநர்

3

2

2.6.5

மருத்துவம் சாரா பணியாளர்கள்

41

21

மொத்தம்

94

70

2.7

சிறப்பு கருவிகள் உள்ள விவரம்

2.7.1

நுண் கதிர் பிரிவு

உள்ளது

2.7.2

சி.டி.ஸ்கேன்

இல்லை

2.7.3

அல்ட்ரா சவுண்டு சோனாகிராம்

உள்ளது

2.8

நோயாளிகளுக்கு தகவல் மையங்கள் உள்ள விவரம்

உள்ளது

2.9

உள் நோயாளிகள் பட்டியல்

தகவல் மையத்தில் உள்ளது

2.10

மருத்துவமனை ஆலோசனை குழுவின் செயல்பாடு

மருத்துவமனை ஆலோசனைக்குழு செயல்படுகிறது

2.11

குருதி வங்கிப்பணியாளர்களின் செயல்பாடு

குருதி மையம் செயல்படுகிறது

3. விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பணிகள்

3.1

அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் செயல்படுகிறது

3.2

பணி மருத்துவர் 24 மணி நேரமும் பணியில் உள்ளார்

3.3

ஆம்புலன்ஸ் பணிகள்
1. ஏழை நோயாளிகளுக்கு இலவசம்
2. மற்றவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் வசூலிக்கப்படுகிறது

4.  அமைந்துள்ள வசதிகள்

4.1

நுண்கதிர் கருவி 160 மற்றும் 300 எம்.ஏ

செயல்படுகிறது

4.2

அல்ட்ரா சவுண்ட் சோனாகிராம்

செயல்படுகிறது

4.3

ஈ.சி.ஜி

செயல்படுகிறது

4.4

செமி ஆட்டோ அனலைசர் கருவியுடன் கூடிய கிளினிகல் ஆய்வுக்கூடம்

செயல்படுகிறது

4.5

குருதி வங்கி

குருதி மையம் செயல்படுகிறது

4.6

24 மணி நேரமும் செயல்படும் ஆம்புலன்ஸ் வசதி

இல்லை

4.7

சக்கர நாற்காலி ஸ்ட்ரெச்சர் வெளி நோயாளிகள் துறை மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு

செயல்படுகிறது

4.8

தலைக்காய சிகிச்சைப்பிரிவு

இல்லை

4.9

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம்

செயல்படுத்தப்படுகிறது.

5. நோயாளிகள் தகவல் பலகை

5.1

நோயாளிகளின் தகவல் பலகை

தகவல் மையத்தில் வைக்கப் பட்டுள்ளது

5.2

நோயாளிகளுக்கு தகவல் பலகை எளிதில் பார்க்கும் வசதி

எல்லோரும் எளிதில் பார்ககும் நிலையில் உள்ளது

5.3

நோயாளிகளின் உரிமையும் பொறுப்புகளும் பற்றிய தகவல்

தகவல் மையத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது

6. புகார் மற்றும் குறைகள்

6.1

ஆலோசனை  புகார் தெரிவிக்கப்பெட்டி

உள்ளது

6.2

குறைகளை தெரிவிக்க வேண்டிய அலுவலர் பற்றிய விபரம்

வைக்கப்பட்டுள்ளது

6.3

பலகையில் துறைத்தலைவரின் தொலைபேசிகளின் எண்கள்  பெயர் வைத்தல்

வைக்கப்பட்டு்ள்ளது

மருத்துவமனையின் பெயர்   அரசு மருத்துவமனை, விளாத்திகுளம்

1. பணியின் தரங்கள்

1.1.

மருத்துவமனை பற்றிய தகவல்கள்

அரசு மருத்துவமனை

1.2

நோயாளிகளுக்கு சிறந்த சேவை அளித்தல் பற்றி உறுதி அளித்தல்

வறுமை நிலையின் கீழ் உள்ளவர்களுக்கு (மாத வருமானம் ரூ.1000/- க்கும் கீழ் ) இலவச மருத்துவ சேவையும் மற்றவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.

1.3

அவசர சிகிச்சைப் பிரிவு

அனைத்து நோயாளிகளுக்கும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது

2.  பொது தகவல்கள்

2.1.

மருத்துவமனையில் உள்ள படுக்கை வசதிகள்

56

2.2

ஒவ்வொரு பிரிவுக்கும் ஒதுக்கப்பட்ட படுக்கை வசதிகள்

2.2.1

ஆண்கள் பிரிவு

18

2.2.2

பெண்கள் பிரிவு

30

2.2.3

குடும்ப நல அறுவை சிகிச்சைப் பிரிவு

2

2.2.4

தொழுநோய் பிரிவு

0

2.2.5

ராணுவ வீரர் நலப் பிரிவு

0

2.2.6

தொ.அ.ஈ. பிரிவு

0

2.2.7

விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு

0

2.2.8

தீவிர இருதய நோய் சிகிச்சைப் பிரிவு

0

2.2.9

மகப்பேறு பிரிவு

6

2.2.10

குழந்தைகள் நலப் பிரிவு

0

2.2.11

கண் மருத்துவப் பிரிவு

0

2.2.12

தீக்காய சிகிச்சைப் பிரிவு

0

56

2.3

சிறப்பு பிரிவு உள்ள விவரம்

2.3.1

பொது மருத்துவம்

செயல்படுகிறது

2.3.2

பொது அறுவை சிகிச்சைப் பிரிவு

குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மட்டும் மேற்கொள்ளப்படுகிறது.

2.3.3

மகப்பேறு பிரிவு

இல்லை

2.3.4

மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவு

செயல்படுகிறது

2.3.5

காது மூக்கு தொண்டை பிரிவு

இல்லை

2.3.6

எலும்பு சிகிச்சைப் பிரிவு

இல்லை

2.3.7

கண் சிகிச்சைப் பிரிவு

இல்லை

2.3.8

பல் சிகிச்சைப் பிரிவு

செயல்படுகிறது

2.4

சிறப்பு பிரிவுகளின் பணி நேரம்

காலை 7.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை மதியம் 3.00 மணி முதல் 5.00 மணி வரை.

2.5

அவசர சிகிச்சை பிரிவு 24 மணி நேரமும் செயல்படும் வசதி

24 மணி நேரமும் அவசர சிகிச்சை நோயாளிகள் கவனிக்கப்படுகிறார்கள்

2.6

பணியாளர்கள் விபரப்பட்டியல்

ஒதுக்கப்பட்டவை

பணியில் உள்ளவர்கள்

2.6.1

மருத்துவ அலுவலர்கள்

5

2

2.6.2

செவிலியர்கள்

11

11

2.6.3

மருந்தாளுநர்கள்

2

1

2.6.4

ஆய்வுக்கூட நுட்பநர்

1

1

2.6.5

மருத்துவம் சாரா பணியாளர்கள்

27

17

மொத்தம்

46

32

2.7

சிறப்பு கருவிகள் உள்ள விவரம்

2.7.1

நுண் கதிர் பிரிவு

உள்ளது

2.7.2

சி.டி.ஸ்கேன்

இல்லை

2.7.3

அல்ட்ரா சவுண்டு சோனாகிராம்

உள்ளது

2.8

நோயாளிகளுக்கு தகவல் மையங்கள் உள்ள விவரம்

உள்ளது

2.9

உள் நோயாளிகள் பட்டியல்

தகவல் மையத்தில் உள்ளது

2.10

மருத்துவமனை ஆலோசனை குழுவின் செயல்பாடு

மருத்துவமனை ஆலோசனைக்குழு செயல்படுகிறது

2.11

குருதி வங்கிப்பணியாளர்களின் செயல்பாடு

இல்லை

3. விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பணிகள்

3.1

அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் செயல்படுகிறது

3.2

பணி மருத்துவர் 24 மணி நேரமும் பணியில் உள்ளார்

3.3

ஆம்புலன்ஸ் பணிகள்

 1. ஏழை நோயாளிகளுக்கு இலவசம்

   2.  மற்றவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் வசூலிக்கப்படுகிறது

4.அமைந்துள்ள வசதிகள்

4.1

நுண்கதிர் கருவி 160 மற்றும் 300 எம்.ஏ

செயல்படுகிறது

4.2

அல்ட்ரா சவுண்ட் சோனாகிராம்

செயல்படுகிறது

4.3

ஈ.சி.ஜி

செயல்படுகிறது

4.4

செமி ஆட்டோ அனலைசர் கருவியுடன் கூடிய கிளினிகல் ஆய்வுக்கூடம்

செயல்படுகிறது

4.5

குருதி வங்கி

இல்லை

4.6

24 மணி நேரமும் செயல்படும் ஆம்புலன்ஸ் வசதி

இல்லை

4.7

சக்கர நாற்காலி ஸ்ட்ரெச்சர் வெளி நோயாளிகள் துறை மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு

செயல்படுகிறது

4.8

தலைக்காய சிகிச்சைப்பிரிவு

இல்லை

4.9

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம்

இல்லை

5. நோயாளிகள் தகவல் பலகை

5.1

நோயாளிகளின் தகவல் பலகை

தகவல் மையத்தில் வைக்கப் பட்டுள்ளது

5.2

நோயாளிகளுக்கு தகவல் பலகை எளிதில் பார்க்கும் வசதி

எல்லோரும் எளிதில் பார்ககும் நிலையில் உள்ளது

5.3

நோயாளிகளின் உரிமையும் பொறுப்புகளும் பற்றிய தகவல்

தகவல் மையத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது

6. புகார் மற்றும் குறைகள்

6.1

ஆலோசனை  புகார் தெரிவிக்கப்பெட்டி

உள்ளது

6.2

குறைகளை தெரிவிக்க வேண்டிய அலுவலர் பற்றிய விபரம்

வைக்கப்பட்டுள்ளது

6.3

பலகையில் துறைத்தலைவரின் தொலைபேசிகளின் எண்கள்  பெயர் வைத்தல்

வைக்கப்பட்டு்ள்ளது

மருத்துவமனையின் பெயர்      அரசு மருத்துவமனை, எட்டையபுரம்

20

12

மொத்தம்

34

25

மருத்துவமனையின் பெயர்   அரசு மருத்துவமனை, திருவைகுண்டம்

54

43

குருதிமையம் உள்ளது

4.6

24 மணி நேரமும் செயல்படும் ஆம்புலன்ஸ் வசதி

இல்லை

4.7

சக்கர நாற்காலி ஸ்ட்ரெச்சர் வெளி நோயாளிகள் துறை மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு

செயல்படுகிறது

4.8

தலைக்காய சிகிச்சைப்பிரிவு

இல்லை

4.9

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம்

இல்லை

5. நோயாளிகள் தகவல் பலகை

5.1

நோயாளிகளின் தகவல் பலகை

தகவல் மையத்தில் வைக்கப் பட்டுள்ளது

5.2

நோயாளிகளுக்கு தகவல் பலகை எளிதில் பார்க்கும் வசதி

எல்லோரும் எளிதில் பார்ககும் நிலையில் உள்ளது

5.3

நோயாளிகளின் உரிமையும் பொறுப்புகளும் பற்றிய தகவல்

தகவல் மையத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது

6. புகார் மற்றும் குறைகள்

6.1

ஆலோசனை  புகார் தெரிவிக்கப்பெட்டி

உள்ளது

6.2

குறைகளை தெரிவிக்க வேண்டிய அலுவலர் பற்றிய விபரம்

வைக்கப்பட்டுள்ளது

6.3

பலகையில் துறைத்தலைவரின் தொலைபேசிகளின் எண்கள்  பெயர் வைத்தல்

வைக்கப்பட்டு்ள்ளது

மருத்துவமனையின் பெயர்   அரசு மருத்துவமனை, சாத்தான்குளம்

1. பணியின் தரங்கள்

1.1.

மருத்துவமனை பற்றிய தகவல்கள்

அரசு மருத்துவமனை

1.2

நோயாளிகளுக்கு சிறந்த சேவை அளித்தல் பற்றி உறுதி அளித்தல்

வறுமை நிலையின் கீழ் உள்ளவர்களுக்கு (மாத வருமானம் ரூ.1000/- க்கும் கீழ் ) இலவச மருத்துவ சேவையும் மற்றவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.

1.3

அவசர சிகிச்சைப் பிரிவு

அனைத்து நோயாளிகளுக்கும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது

2.  பொது தகவல்கள்

2.1.

மருத்துவமனையில் உள்ள படுக்கை வசதிகள்

50

மருத்துவமனையின் பெயர்   அரசு மருத்துவமனை, காலான்குடியிருப்பு

28

மருத்துவமனையின் பெயர்   அரசு மருத்துவமனை, காயல்பட்டிணம்

1. பணியின் தரங்கள்

1.1.

மருத்துவமனை பற்றிய தகவல்கள்

அரசு மருத்துவமனை

1.2

நோயாளிகளுக்கு சிறந்த சேவை அளித்தல் பற்றி உறுதி அளித்தல்

வறுமை நிலையின் கீழ் உள்ளவர்களுக்கு (மாத வருமானம் ரூ.1000/- க்கும் கீழ் ) இலவச மருத்துவ சேவையும் மற்றவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.

1.3

அவசர சிகிச்சைப் பிரிவு

அனைத்து நோயாளிகளுக்கும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது

2. பொது தகவல்கள்

2.1.

மருத்துவமனையில் உள்ள படுக்கை வசதிகள்

76

22

மருத்துவமனையின் பெயர்   அரசு மருத்துவமனை, ஓட்டப்பிடாரம்

1. பணியின் தரங்கள்

1.1.

மருத்துவமனை பற்றிய தகவல்கள்

அரசு மருத்துவமனை

1.2

நோயாளிகளுக்கு சிறந்த சேவை அளித்தல் பற்றி உறுதி அளித்தல்

வறுமை நிலையின் கீழ் உள்ளவர்களுக்கு (மாத வருமானம் ரூ.1000/- க்கும் கீழ் ) இலவச மருத்துவ சேவையும் மற்றவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.

1.3

அவசர சிகிச்சைப் பிரிவு

அனைத்து நோயாளிகளுக்கும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது

2. பொது தகவல்கள்

2.1.

மருத்துவமனையில் உள்ள படுக்கை வசதிகள்

44

2.2

ஒவ்வொரு பிரிவுக்கும் ஒதுக்கப்பட்ட படுக்கை வசதிகள்

2.2.1

ஆண்கள் பிரிவு

16

2.2.2

பெண்கள் பிரிவு

16

2.2.3

குடும்ப நல அறுவை சிகிச்சைப் பிரிவு

0

2.2.4

தொழுநோய் பிரிவு

0

2.2.5

ராணுவ வீரர் நலப் பிரிவு

0

2.2.6

தொ.அ.ஈ. பிரிவு

0

2.2.7

விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு

0

2.2.8

தீவிர இருதய நோய் சிகிச்சைப் பிரிவு

0

2.2.9

மகப்பேறு பிரிவு

12

2.2.10

குழந்தைகள் நலப் பிரிவு

0

2.2.11

கண் மருத்துவப் பிரிவு

0

2.2.12

தீக்காய சிகிச்சைப் பிரிவு

0

44

2.3

சிறப்பு பிரிவு உள்ள விவரம்

2.3.1

பொது மருத்துவம்

செயல்படுகிறது

2.3.2

பொது அறுவை சிகிச்சைப் பிரிவு

குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மட்டும் மேற்கொள்ளப்படுகிறது.

2.3.3

மகப்பேறு பிரிவு

உள்ளது

2.3.4

மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவு

இல்லை

2.3.5

காது மூக்கு தொண்டை பிரிவு

இல்லை

2.3.6

எலும்பு சிகிச்சைப் பிரிவு

இல்லை

2.3.7

கண் சிகிச்சைப் பிரிவு

இல்லை

2.3.8

பல் சிகிச்சைப் பிரிவு

செயல்படுகிறது

2.4

சிறப்பு பிரிவுகளின் பணி நேரம்

காலை 7.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை மதியம் 3.00 மணி முதல் 5.00 மணி வரை.

2.5

அவசர சிகிச்சை பிரிவு 24 மணி நேரமும் செயல்படும் வசதி

24 மணி நேரமும் அவசர சிகிச்சை நோயாளிகள் கவனிக்கப்படுகிறார்கள்

2.6

பணியாளர்கள் விபரப்பட்டியல்

ஒதுக்கப்பட்டவை

பணியில் உள்ளவர்கள்

2.6.1

மருத்துவ அலுவலர்கள்

4

3

2.6.2

செவிலியர்கள்

5

5

2.6.3

மருந்தாளுநர்கள்

2

2

2.6.4

ஆய்வுக்கூட நுட்பநர்

1

1

2.6.5

மருத்துவம் சாரா பணியாளர்கள்

13

6

மொத்தம்

25

17

2.7

சிறப்பு கருவிகள் உள்ள விவரம்

2.7.1

நுண் கதிர் பிரிவு

உள்ளது

2.7.2

சி.டி.ஸ்கேன்

இல்லை

2.7.3

அல்ட்ரா சவுண்டு சோனாகிராம்

உள்ளது

2.8

நோயாளிகளுக்கு தகவல் மையங்கள் உள்ள விவரம்

உள்ளது

2.9

உள் நோயாளிகள் பட்டியல்

தகவல் மையத்தில் உள்ளது

2.10

மருத்துவமனை ஆலோசனை குழுவின் செயல்பாடு

மருத்துவமனை ஆலோசனைக்குழு செயல்படுகிறது

2.11

குருதி வங்கிப்பணியாளர்களின் செயல்பாடு

இல்லை

3. விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பணிகள்

3.1

அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் செயல்படுகிறது

3.2

பணி மருத்துவர் 24 மணி நேரமும் பணியில் உள்ளார்

3.3

ஆம்புலன்ஸ் பணிகள்

 1. ஏழை நோயாளிகளுக்கு இலவசம்

   2.  மற்றவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் வசூலிக்கப்படுகிறது

4. அமைந்துள்ள வசதிகள்

4.1

நுண்கதிர் கருவி 160 மற்றும் 300 எம்.ஏ

செயல்படுகிறது

4.2

அல்ட்ரா சவுண்ட் சோனாகிராம்

செயல்படுகிறது

4.3

ஈ.சி.ஜி

செயல்படுகிறது

4.4

செமி ஆட்டோ அனலைசர் கருவியுடன் கூடிய கிளினிகல் ஆய்வுக்கூடம்

செயல்படுகிறது

4.5

குருதி வங்கி

இல்லை

4.6

24 மணி நேரமும் செயல்படும் ஆம்புலன்ஸ் வசதி

இல்லை

4.7

சக்கர நாற்காலி ஸ்ட்ரெச்சர் வெளி நோயாளிகள் துறை மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு

செயல்படுகிறது

4.8

தலைக்காய சிகிச்சைப்பிரிவு

இல்லை

4.9

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம்

இல்லை

5. நோயாளிகள் தகவல் பலகை

5.1

நோயாளிகளின் தகவல் பலகை

தகவல் மையத்தில் வைக்கப் பட்டுள்ளது

5.2

நோயாளிகளுக்கு தகவல் பலகை எளிதில் பார்க்கும் வசதி

எல்லோரும் எளிதில் பார்ககும் நிலையில் உள்ளது

5.3

நோயாளிகளின் உரிமையும் பொறுப்புகளும் பற்றிய தகவல்

தகவல் மையத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது

6. புகார் மற்றும் குறைகள்

6.1

ஆலோசனை  புகார் தெரிவிக்கப்பெட்டி

உள்ளது

6.2

குறைகளை தெரிவிக்க வேண்டிய அலுவலர் பற்றிய விபரம்

வைக்கப்பட்டுள்ளது

6.3

பலகையில் துறைத்தலைவரின் தொலைபேசிகளின் எண்கள்  பெயர் வைத்தல்

வைக்கப்பட்டு்ள்ளது

தமிழ்நாடு சுகாதார மேம்பாட்டுத் திட்டம்

தமிழ்நாடு சுகாதார மேம்பாட்டு திட்ட இயக்குநர், திரு.பங்கஜ்குமார், இஆப.,

மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் -     மரு.எப்.முனீரா,எம்பிபிஎஸ்.,

உலக வங்கியின் நிதியுதவியுடன் இத்திட்டம் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் மார்ச்-2005 அன்று தொடங்கி வைக்கப்பட்டு தற்போது மருத்துவத்துறையில் பொதுமக்களுக்கு சிறந்த சேவையாற்றி வருகிறது.
இத்திட்டம் தூத்துக்குடி மாவட்டத்தில் இணை இயக்குநர் நலப்பணிகள், தூத்துக்குடி அவர்களின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.
இத்திட்டத்திற்கென தனியாக இணை இயக்குநர் அலுவலகத்தில் ஒரு பிரிவு ஆரம்பிக்கப்பட்டு அதில் ஒரு திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஒரு கணக்கர், மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கணினி பராமரிப்புக்கென ஒரு ஒருங்கிணைப்பாளர் மற்றும் மருத்துவ சாதனங்கள் பொறியாளர் ஒருவரும் பணியாற்றி வருகிறார்கள்.

1. அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடங்கள் கட்டுதல், பழுது சீரமைத்தல்

அரசு மருத்துவமனைகளிலுள்ள மிகவும் பழைய கட்டிடங்களை அகற்றி உலக தரத்திற்கு ஏற்ப புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கும், பிற கட்டிடங்களிலுள்ள பழுதுகளை சீரமைப்பதற்காகவும், இத்திட்டத்தின்கீழ் கட்டிட பொறியியல் பிரிவு என தனியாக ஆரம்பிக்கப்பட்டு அதில் ஓய்வு பெற்ற மற்றும் சிறந்த பொறியாளர்கள் (கட்டிடங்கள்) நியமிக்கப்பட்டு நம் மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு அரசு மருத்துவமனைகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இணைப்பில் கண்டுள்ளவாறு கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு அவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அளிக்கப்பட்டு வருகிறது.

2. அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான மருத்துவ சாதனங்கள் வழங்குதல்

ஏழை எளியோர்க்கு ஏற்படும் நோய்களை உடனடியாக கண்டறிந்து, உரிய சிகிச்சை அளித்திட இத்திட்டத்தின்கீழ் அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் தேவையான நவீன மருத்துவ சாதனங்களைப் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தின் மூலம் தற்போது நம் மாவட்டத்தில் கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் இதர அரசு மருத்துவமனைகளுக்கு மருத்துவ சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளன.  இம்மருத்துவ சாதனங்களில் பழுது ஏற்படும்பொழுது அவற்றை சரிசெய்திட இதற்கென தனியாக ஒரு பொறியாளர்  இயக்குநர் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.

3.  மருத்துவமனை கழிவுகள் அகற்றுதல்

அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் மருத்துவக்கழிவுகளை அகற்றி மருத்துவமனையை சுத்தமாக வைத்திட அனைத்து பணியாளர்களுக்கும் எளிய முறையில் பயிற்சி அளிக்கப்பட்டு தற்போது மருத்துவமனைகளில் சேகரமாகும் கழிவுகள் அசெப்டிக் சிஸ்டம் பயோமெடிக்கல் வேஸ்ட் மேனேஜ்மென்ட் கம்பெனி என்ற நிறுவனத்தால் சேகரிக்கப்பட்டு அவர்களுக்குரிய கட்டணங்கள் இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது.

4. அரசு மருத்துவமனைகளுக்கு சீமாங்க் அந்தஸ்து வழங்கப்பட்டு கூடுதல் மருத்துவர்கள் நியமித்தல்

ஏழை எளிய மக்களின் பிரசவம் மற்றும் குழந்தை பராமரிப்புக்காக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 3 அரசு மருத்துவமனைகளுக்கு சீமாங்க் என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.  அம்மருத்துவமனைகளில் மகப்பேறு மற்றும் குழந்தை பராமரிப்புக்காக 24 மணி நேரமும் சேவை செய்திட போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இத்திட்டத்தின் மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர்.  அம்மருத்துவமனைகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

வ.எண்

மருத்துவமனையின் பெயர்

பேஸ்

1

மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, கோவில்பட்டி

முதல் பேஸ் (முதல் கட்டம்)

2

அரசு மருத்துவமனை, திருச்செந்தூர்

 இரண்டாவது பேஸ் (இரண்டாவது கட்டம்)

3

அரசு மருத்துவமனை, திருவைகுண்டம்

 மூன்றாவது பேஸ் (மூன்றாவது கட்டம்)

5. அரசுக்கு அனுப்பப்படும் அறிக்கைகள் கணினி மயமாக்குதல்

அனைத்து அரசு மருத்துவமனைகளிலிருந்தும், இணை இயக்குநர் அலுவலகத்திலிருந்தும் தபால்கள் வழியாக அனுப்பப்படும் அறிக்கைகள் காலதாமதமாக கிடைக்கப்பெறுவதால் இனி அவையாவும் கணினி மையமாக்கும் பொருட்டு இத்திட்டத்தின்கீழ் தனியான கணினி மென்பொருள் தயாரிக்கப்பட்டு அதன் மூலம் அறிக்கைகள் பெறப்பட்டு மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் அவர்களுக்கும் திட்ட இயக்குநர், தமிழ்நாடு சுகாதார மேம்பாட்டு திட்ட இயக்குநர் அவர்களுக்கும் தினமும் மற்றும் மாதாந்திர அறிக்கைகள் அனுப்பப்பட்டு வருகிறது.

6. மருத்துவமனைகளிலுள்ள அனைத்து பணியாளர்களுக்கும் மின்னஞ்சல் மூலம் அரசின் திட்டங்களை தெரிவித்தல்

மருத்துவமனைகளிலுள்ள அனைத்து பணியாளர்களுக்கும் அரசால் வழங்கப்படும் சலுகைகள், திட்டங்களை உடனுக்குடன் தெரிந்து பணிபுரிந்திட ஒவ்வொரு மருத்துவமனைக்கும் தனியாக மின்னஞ்சல் முகவரி ஏற்படுத்தப்பட்டு அரசு ஆணைகள் அனைத்தையும் அனுப்பிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

7. அவசரகால ஆம்புலன்ஸ் சேவை

இத்திட்டம் தற்போது இஎம்ஆர்ஐ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படுகிறது.  அந்நிறுவனத்தார் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து ஆம்புலன்ஸ் சேவைகளையும் தங்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுத்திட தமிழக அரசிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளார்கள்.  அவசரகால ஆம்புலன்ஸ் இலவச சேவைக்கு அரசு 108 என்ற இலவச தொடர்பு கொள்ளும் எண்ணை ஒதுக்கியுள்ளது.  இத்திட்டத்தின் மூலம் தூத்துக்குடி மாவட்டத்திற்கென தற்போது பத்து அவசரகால ஊர்திகள் கிடைக்கப்பெற்று அவை கீழ்க்காணும் மையங்களில் இருந்து செயல்பட்டு பொதுமக்களுக்கு இலவச சேவையாற்றி வருகிறது.

 1. எட்டையபுரம் வட்டாட்சியர் அலுவலகம்
 2. கயத்தார் ஆரம்ப சுகாதார நிலையம்
 3. கோவில்பட்டி பஞ்சாயத்து அலுவலகம்
 4. ஓட்டப்பிடாரம் காவல் நிலையம்
 5. புதுக்கோட்டை பஞ்சாயத்து அலுவலகம்
 6. சாத்தான்குளம் காவல் நிலையம்
 7. திருவைகுண்டம் சுகாதார உதவி மையம்
 8. திருச்செந்தூர் தீயணைப்பு அலுவலகம்
 9. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
 10. விளாத்திகுளம் காவல் நிலையம்

8. நோயாளி ஆலோசனை மையங்கள்

அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு உதவிடவும், வழகாட்டவும், ஆலோசனைகள் வழங்கிடவும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நோயாளி ஆலோசனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு ஒரு மருத்துவமனைக்கு மூன்று பெண் ஆலோசகர்கள் பணியமர்த்தப்பட்டு அம்மையங்கள் தன்னார்வ நிறுவனங்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

9. அமரர் ஊர்தி சேவை

ஏழை எளிய மக்களுக்காக அமரர் ஊர்தி வழங்கப்பட்டு அவ்வூர்தி தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.  இச்சேவையினை பொதுமக்கள் இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம்.

10. தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மூலம் அரசு மருத்துவமனைகளை மேம்படுத்துதல்

இத்திட்டத்தின் மூலம் தன்னார்வ தொண்டு நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு அரசு மருத்துவமனையின் வளாகம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றை புதுப்பொலிவாக்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

11. விஷமுறிவு சிகிச்சை மையம்

கோவில்பட்டி மற்றும் திருச்செந்தூர் ஆகிய அரசு மருத்துவமனைகளில் இம்மையம் செயல்பட்டு வருகிறது.  தற்போது இது சம்பந்தமாக மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு்ள்ளது.

12. நமது மருத்துவமனை குழு

இத்திட்டத்தின் கீழ் நமது மருத்துவமனை குழு என்ற ஒன்று ஏற்படுத்தப்பட்டு மாதந்தோறும் சம்பந்தப்பட்ட அரசு மருத்துவமனையின் மருத்துவ அலுவலரின் தலைமையின் கீழ் பிற பணியாளர்களை உறுப்பினர்களாக கொண்டு கூட்டம் நடத்தப்பட்டு மருத்துவமனையில் உள்ள குறைகள் களையப்பட்டு வருகிறது.
அமைப்பு வெளியீடு - மாவட்ட ஆட்சியர் தூத்துக்குடி
ஆக்கம் தேசிய தகவலியல் மையம், தூத்துக்குடி