பின்னால் செல்லவும்

தொழிலாளர்கள் நல அலுவலகம்தொழிலாளர் அலுவலர் அலுவலகம் (சமூக பாதுகாப்பு திட்டம்)

 

தலைமை அலுவலகம்    

தொழிலாளார் அலுவலார் அலுவலகம்
(சமூக பாதுகாப்பு திட்டம்) , தூத்துக்குடி

அலுவலக முகவரி

தொழிலாளர் அலுவலகம்(சமூக பாதுகாப்பு திட்டம்), தூத்துக்குடி 628 101.

தொலைபேசி எண்        

0461-2333483

      
   

தமிழ்நாடுஅமைப்புசாராதொழிலாளர்நலவாரியங்கள்
தமிழ்நாட்டிலுள்ளஅமைப்புசாராதொழிலாளர்களின்பணிநிலைமைகளைமுறைப்படுத்தவும்அவர்களுக்குசமூகப்பாதுகாப்புஅளிக்கவும்,1982ம் ஆண்டுதமிழ்நாடுஉடலுழைப்புத்தொழிலாளர்கள்(வேலைமற்றும்பணிநிலைமைகள்முறைப்படுத்துதல்) சட்டம்இயற்றப்பட்டது.

தமிழ்நாடுஉடலுழைப்புத்தொழிலாளர்நலவாரியம்
உடலுழைப்புத்தொழிலில்ஈடுபட்டுள்ளதொழிலாளர்களுக்குதமிழ்நாடுஉடலுழைப்புத்தொழிலாளர்நலவாரியம்17.03.1999அன்றுஅரசால்ஏற்படுத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்துஇவ்வாரியம்மூலம்தொழிலாளர்களுக்குபல்வேறுநலத்திட்டங்களைசெயல்படுத்துவதற்காகதமிழ்நாடுஉடலுழைப்புத்தொழிலாளர்

சமூகபாதுகாப்புமற்றும்நலத்திட்டம்28.04.1999அன்றுஉருவாக்கப்பட்டது.
இதன்படி,சுமைஏற்றிஇறக்குதல்,தெருவியாபாரம்,துணிதுவைத்தல்மற்றும்சலவையிடுதல்,கடைகள்மற்றும்நிறுவனங்களில்பணிபுரிதல், உணவுநிறுவனங்களில்பணிபுரிதல்உள்ளிட்டதொழில்களில்ஈடுபட்டுள்ளஅமைப்புசாராதொழிலாளர்கள்இவ்வாரியத்தில்பதிவுசெய்துபயன்பெறலாம்.
தமிழகஅரசுஅமைப்புசாராதொழிலாளர்களின்நலனுக்காகஏற்படுத்தியுள்ளவாரியங்களுள்,பின்வரும்17 வாரியங்கள்தொழிலாளர்துறைமூலம்செயல்படுத்தப்பட்டுவருகிறது.

 1. தமிழ்நாடுகட்டுமானத்தொழிலாளர்நலவாரியம்.
 2. தமிழ்நாடுஉடலுழைப்புத்தொழிலாளர்நலவாரியம்.
 3. தமிழ்நாடுஆட்டோரிக்சாமற்றும்வாடகைஊர்திஓட்டுநர்நலவாரியம்.
 4. தமிழ்நாடுசலவைத்தொழிலாளர்நலவாரியம்.
 5. தமிழ்நாடுமுடிதிருத்துவோர்நலவாரியம்.
 6. தமிழ்நாடுதையல்தொழிலாளர்நலவாரியம்.
 7. தமிழ்நாடுகைவினைத்தொழிலாளர்நலவாரியம்.
 8. தமிழ்நாடுபனைமரத்தொழிலாளர்நலவாரியம்.
 9. தமிழ்நாடுகைத்தறிமற்றும்கைத்தறிப்பட்டுநெய்யும்தொழிலாளர்நலவாரியம்.
 10. தமிழ்நாடுகாலணி, தோல்பொருட்கள்உற்பத்திமற்றும்தோல்பதனிடும்தொழிலாளர்நலவாரியம்.
 11. தமிழ்நாடுஓவியர்நலவாரியம்.
 12. தமிழ்நாடுபொற்கொல்லர்நலவாரியம்.
 13. தமிழ்நாடுமண்பாண்டத்தொழிலாளர்நலவாரியம்.
 14. தமிழ்நாடுவீட்டுப்பணியாளர்நலவாரியம்.
 15. தமிழ்நாடுவிசைத்தறிநெசவாளர்நலவாரியம்.
 16. தமிழ்நாடுபாதையோரவணிகர்கள்மற்றும்கடைகள்மற்றும்நிறுவனங்களில்பணிபுரியும்தொழிலாளர்கள்நலவாரியம்.
 17. தமிழ்நாடுசமையல்தொழிலாளர்நலவாரியம்.

 

மாவட்டஅளவிலானதொழிலாளர்அலுவலர்
(சமூகப்பாதுகாப்புத்திட்டம்)அலுவலகங்கள்

 அமைப்புசாராநலவாரியங்களில்உறுப்பினர்பதிவு,பதிவுபுதுப்பித்தல்மற்றும்கேட்புமனுக்களின்மீதுஉதவித்தொகைவழங்குதல்போன்றபணிகளைதுரிதப்படுத்தும்பொருட்டு

ஒவ்வொருமாவட்டத்திலும்தொழிலாளர்அலுவலர் (சமூகப்பாதுகாப்புத்திட்டம்) அலுவலகங்கள் 01.11.2008 முதல்ஏற்படுத்தப்பட்டுசெயல்பட்டுவருகின்றன.

பதிவுசெய்வதற்கானவழிமுறைகள்
விண்ணப்பதாரர்18வயதுநிறைவுசெய்தவராகவும், 60வயதுக்குட்பட்டவராகவும்இருத்தல்வேண்டும்.
விண்ணப்பதாரர்தனதுபுகைப்படம்ஒன்றைவிண்ணப்பத்தி்ல்ஒட்டவேண்டும்.மற்றொருபுகைப்படத்தைஒருஉறையில்வைத்துவிண்ணப்பத்துடன்இணைக்கவேண்டும்.
பதிவுவிண்ணப்பத்தில்சம்பந்தப்பட்டதொழில்செய்பவர்என்பதற்கானபணிச்சான்றினைவேலையளிப்பவர்அல்லதுபதிவுபெற்றதொழிற்சங்கம்

அல்லதுகிராமநிர்வாகஅலுவலரிடமிருந்துபெறவேண்டும்.
விண்ணப்பத்தைமுழுமையாகபுர்த்திசெய்துமாவட்டதொழிலாளர்அலுவலர் (சமூகப்பாதுகாப்புத்திட்டம்) அலுவலகத்தில்அளிக்கவேண்டும்.
பதிவுவிண்ணப்பத்தில்,தொழிலாளர்செய்யும்வேலைகுறித்தபணிச்சான்றினைதொழிற்சங்கம்வழங்கியிருந்தால், தொழிற்சங்கப்பதிவுஎண்மற்றும்முகவரியுடன்கூடியமுத்திரைஇடம்பெற்றிருக்கவேண்டும்.
01.09.2006முதல்வாரியங்களில்உறுப்பினர்பதிவுமற்றும்பதிவுபுதுப்பித்தல்பணிகள்கட்டணமின்றிஇலவசமாகசெய்யப்படுகிறது.
உறுப்பினர்அடையாளஅட்டையைபுதுப்பித்தல்
உறுப்பினரால்அளிக்கப்படும்பதிவுபுதுப்பித்தல்விண்ணப்பம்தொழிலாளர்அலுவலர்(சமூகப்பாதுகாப்புத்திட்டம்)அலுவலகத்தில்பெறப்பட்டு, உரியசரிபார்த்தலுக்குப்பின்புதுப்பிக்கப்பட்டு3நாட்களுக்குள்அடையாளஅட்டைதிரும்பஅளிக்கப்படுகிறது.
எக்காரணத்தைக்கொண்டும்60வயதுநிறைவடைந்ததொழிலாளியின்பதிவினைபுதுப்பிக்கஇயலாது.

 கேட்புமனுக்கள்
விபத்துமரணஉதவித்தொகைவிபத்தில்மரணமடையும்வாரியத்தில்பதிவுபெற்றகட்டுமானம்மற்றும்உடலுழைப்புத்தொழிலாளியின்குடும்பத்திற்குவிபத்துமரணஉதவித்தொகைவழங்கப்படுகிறது.
இயற்கைமரணஉதவித்தொகைஇயற்கைமரணமடையும்வாரியத்தில்பதிவுபெற்றகட்டுமானம்மற்றும்உடலுழைப்புத்தொழிலாளியின்குடும்பத்திற்குஇயற்கைமரணஉதவித்தொகைவழங்கப்படுகிறது.
ஈமச்சடங்குஉதவித்தொகை- வாரியத்தில்பதிவுபெற்றகட்டுமானம்மற்றும்உடலுழைப்புத்தொழிலாளியின்குடும்பத்திற்குஇயற்கைமற்றும்விபத்துமரணஉதவித்தொகையோட

ஈமச்சடங்குஉதவித்தொகையும்வழங்கப்படுகிறது.
கல்விஉதவித்தொகை– வாரியத்தில்பதிவுபெற்றகட்டுமானம்மற்றும்உடலுழைப்புத்தொழிலாளியின்குடும்பத்தில்கல்விபயிலும்இருகுழந்தைகளுக்குமட்டும்கல்விஉதவித்தொகைவழங்கப்படுகிறது.
திருமணஉதவித்தொகை-

வாரியத்தில்பதிவுபெற்றகட்டுமானம்மற்றும்உடலுழைப்புத்தொழிலாளிஉட்படகுடும்பத்தில்இருநபர்களுக்குதிருமணஉதவித்தொகைவழங்கப்படுகிறது.
மகப்பேறுஉதவித்தொகை,மருத்துவரீதியிலானகருச்சிதைவுமற்றும்கருக்கலைப்பு- வாரியத்தில்பதிவுபெற்றகட்டுமானம்மற்றும்உடலுழைப்புபெண்தொழிலாளிக்குமுதல்இரண்டுகுழந்தைகளுக்குமட்டும்உதவித்தொகைவழங்கப்படுகிறது. மேலும், மருத்துவரீதியிலானகருச்சிதைவுமற்றும்கருக்கலைப்புக்குஉதவித்தொகைவழங்கப்படுகிறது.
கண்கண்ணாடிஉதவித்தொகை- வாரியத்தில்பதிவுபெற்றகட்டுமானம்மற்றும்உடலுழைப்புதொழிலாளிக்குஒருமுறைமட்டும்கண்கண்ணாடிவாங்கிடஉதவித்தொகைவழங்கப்படுகிறது.
ஓய்வுஊதியம்

வாரியத்தில்பதிவுபெற்ற60வயதுநிறைவடையும்கட்டுமானம்மற்றும்உடலுழைப்புதொழிலாளிக்குஓய்வுஊதியம்வழங்கப்படுகிறது.01.03.2011க்குப் பிறகு60வயதுநிறைவடைந்ததொழிலாளிக்குஎவ்விதநிபந்தனையுமின்றிஓய்வுஊதியம்வழங்கப்படுகிறது.
குடும்பஓய்வுஊதியம்- வாரியத்தில்பதிவுபெற்றஓய்வுஊதியம்பெறும்கட்டுமானத்தொழிலாளிஇறந்துவிட்டால்அவரதுகுடும்பத்திற்குகுடும்பஓய்வுஊதியம்வழங்கப்படுகிறது.

 

பல்வேறுநலத்திட்டங்களின்கீழ்உதவித்தொகைவழங்குதல்
பதிவுபெற்றகட்டுமானத்தொழிலாளர்கள்மற்றும்இதரஉடலுழைப்புத்தொழிலாளர்களுக்குவழங்கப்படும்நலத்திட்டஉதவிவிவரங்கள் இணைப்பு-1ல் அளிக்கப்பட்டுள்ளன.

இணைப்பு – 1
பதிவுபெற்றஅமைப்புசாராமற்றும்கட்டுமானத்தொழிலாளர்களுக்குவழங்கப்படும்நிதிஉதவிவிவரங்கள்

வ.
எண்.

நலத்திட்டவிவரங்கள்

உதவித்தொகைரூ.

1

கல்விஉதவித்தொகை
அ. 10 ஆம்வகுப்புபடிப்பதற்கு
(பெண்குழந்தைகளுக்குமட்டும்)

1,000/-

 

ஆ. 10 ஆம்வகுப்புதோ்ச்சி

1,000/-

 

இ. 11 ஆம்வகுப்புபடிப்பதற்கு
(பெண்குழந்தைகளுக்குமட்டும்)

1,000/-

 

ஈ. 12 ஆம்வகுப்புபடிப்பதற்கு
(பெண்குழந்தைகளுக்குமட்டும்)

1,500/-

 

உ. 12 ஆம்வகுப்புதோ்ச்சி

1,500/-

 

 

வெளியிலிருந்துபடிப்பவர்கள்

விடுதியில்தங்கிப்படிப்பவர்கள்

 

ஊ. முறையானபட்டப்படிப்பு

1,500/-

1,750/-

 

எ. முறையானபட்டமேற்படிப்பு

2,000/-

3,000/-

 

ஏ. தொழில்நுட்பப்படிப்பு

2,000/-

4,000/-

 

ஐ. தொழில்நுட்பபட்டமேற்படிப்பு

4,000/-

6,000/-

 

ஒ. ஐ.டி.ஐ. அல்லதுபாலிடெக்னிக்படிப்பு

1,000/-

1,200/-

2.

திருமணஉதவி
(உறுப்பினர்உட்படகுடும்பத்தில்இருநபர்களுக்கு)

ஆண்- 3000/-
பெண்- 5000/-

3.

மகப்பேறுஉதவி
(பெண்தொழிலாளர்களுக்குமட்டும்) மருத்துவரீதியானகருக்கலைப்பு / கருச்சிதைவு

6000/-

3000/-

4.

கண்கண்ணாடிவாங்கிடஉதவி

500/-க்குமிகாமல்

5.

ஓய்வுதியம்

1,000/-(மாதம்ஒன்றுக்கு)

6.

குடும்பஓய்வுதியம்
(கட்டுமானததொழிலாளர்களுக்குமட்டும்)

400/-

7.

இயற்கைமரணஉதவி

15,000/-

8.

ஈமச்சடங்குஉதவி

2,000/-

9.

விபத்துஉதவித்தொகை
விபத்துஇறப்பு
விபத்துஊனம்

1,00,000/-
ஊனத்தின்தன்மைக்கேற்ப (அதிகபட்சமாகரூ. 1,00,000/-)

 

  

 01.04.2012முதல்31.03.2013வரைபதிவுமற்றும்உதவித்தொகைகள்வழங்கியவிவரங்கள்


வ.எண்.

விவரம்

தமிழ்நாடுகட்டுமானத்தொழிலாளர்நலவாரியம்

தமிழ்நாடுஉடலுழைப்புத்தொழிலாளர்நலவாரியம்

1

பதிவு

1167

5196

2

பயனாளிகளின்எண்ணிக்கை

1432

9819

3

வழங்கப்பட்டஉதவித்தொகை

ரூ.66,68,773/-

ரூ.2,17,68,579/-

                                                 

 


அமைப்பு வெளியீடு - மாவட்ட ஆட்சியர் தூத்துக்குடி
ஆக்கம் தேசிய தகவலியல் மையம், தூத்துக்குடி