வீமராஜா ஐகவீரபாண்டியகட்டபொம்மன்


 

Kattabomman

 

முழுபெயர்

வீமராஜா ஐகவீரபாண்டியகட்டபொம்மன்

பிறந்த இடம்         

பாஞ்சாலகுறிச்சி
ஒட்டப்பிடாரம் வட்டம்
தூத்துக்குடி மாவட்டம்

தந்தைபெயர் 

ஜகவீரபாண்டியகட்டபொம்மன்

தாயார்

ஆறுமுகத்தம்மாள்.

சகோதர்கள்

  • தளவாய் குமாரசாமி.(செவத்தையா ராஜா)
  • துரைசிங்கம் (ஊமத்துரை ராஜா)

பிறந்த தேதி

03.01.1760

வனங்கிய கடவுள்

  • சக்கம்மா
  • திருச்செந்தூர் முருகன்.

ஆண்ட காலம்

02.02.1790 முதல் 16.10.1799 முடிய

இறப்பு

16.10.1799

இறந்த இடம்

கயத்தார், தூத்துக்குடி மாவட்டம்

 

அமைப்பு வெளியீடு - மாவட்ட ஆட்சியர் தூத்துக்குடி
ஆக்கம் தேசிய தகவலியல் மையம், தூத்துக்குடி