பின்னால் செல்லவும்

நெடுஞ்சாலை


 

கோட்டத்தின் தலைமை அதிகாரி

:

கோட்டப் பொறியாளர்,

நெடுஞ்சாலை,

கட்டுமானம் (ம) பராமரிப்பு,

 

முகவரி

 

 

 

 

:

 

 

 

 

கோட்டப் பொறியாளர் அலுவலகம்,

நெடுஞ்சாலைத்துறை,

கட்டுமானம் (ம) பராமரிப்பு,

எட்டையாபுரம் சாலை,

தூத்துக்குடி-628 002.

 

தொலைபேசி எண்

 

:

 

0461-2345800

 

 

 

துறையின் செயல்பாடுகள்

 

நெடுஞ்சாலைத்ததுறையின் பணியானது இத்துறையின் பராமரிப்பில் உள்ள சாலைகளை பழுதுபார்ப்பதும், புதிய சாலைகளை மற்றும் பாலங்கள் தரத்துடன் அமைப்பதும் ஆகும். நெடுஞ்சாலைத்துறை முலம் மாவட்டத்தின் முக்கிய நகரங்கள், கிராமப்புறங்கள் ஆகியவற்றை இணைக்கும் சாலைகள் அனைத்தும் பராமரிக்கப்படுகின்றன.

 

 தூத்துக்குடி (நெ) கோட்டம் கட்டுமானம் (ம) பராமரிப்பு அலகானது ஏழு உட்கோட்டங்களுடன் உதவிக் கோட்டப்பொறியாளர் மற்றும் உதவிப்பொறியாளரைக் கொண்டு கீழ்கண்ட முகவரியில் இயங்கி வருகின்றன.

 

வ.

எண்

உட்கோட்டத்தின் பெயர்

உதவிக் கோட்டப்பொறியாளர் / உதவிப்பொறியாளர்

முகவரி

1

தூத்துக்குடி

1.உதவிக் கோட்டப்பொறியாளர் (நெ) க(ம)ப தூத்துக்குடி

2. உதவிப்பொறியாளர்

 (நெ) க(ம)ப தூத்துக்குடி

உதவிக் கோட்டப்பொறியாளர் அலுவலகம், (நெடுஞ்சாலை) க(ம)ப தூத்துக்குடி

2

திருச்செந்தூர்

1.உதவிக் கோட்டப்பொறியாளர் (நெ) க(ம)ப திருச்செந்தூர்

2. உதவிப்பொறியாளர்

(நெ) க(ம)ப திருச்செந்தூர்

உதவிக் கோட்டப்பொறியாளர் அலுவலகம், (நெடுஞ்சாலை) க(ம)ப திருச்செந்தூர்

3

கோவில்பட்டி

1.உதவிக் கோட்டப்பொறியாளர் (நெ) க(ம)ப கோவில்பட்டி

2. உதவிப்பொறியாளர்

(நெ) க(ம)ப கோவில்பட்டி

உதவிக் கோட்டப்பொறியாளர் அலுவலகம், (நெடுஞ்சாலை) க(ம)ப கோவில்பட்டி

4

விளாத்திகுளம்

1.உதவிக் கோட்டப்பொறியாளர் (நெ) க(ம)ப விளாத்திகுளம்

2. உதவிப்பொறியாளர்

(நெ) க(ம)ப விளாத்திகுளம்

உதவிக் கோட்டப்பொறியாளர் அலுவலகம், (நெடுஞ்சாலை) க(ம)ப விளாத்திகுளம்

5

ஓட்டப்பிடாரம்

1.உதவிக் கோட்டப்பொறியாளர் (நெ) க(ம)ப ஓட்டப்பிடாரம்

2. உதவிப்பொறியாளர்

(நெ) க(ம)ப ஓட்டப்பிடாரம்  

உதவிக் கோட்டப்பொறியாளர் அலுவலகம், (நெடுஞ்சாலை) க(ம)ப ஓட்டப்பிடாரம்

6

திருவைகுண்டம்

1.உதவிக் கோட்டப்பொறியாளர் (நெ) க(ம)ப திருவைகுண்டம்

2. உதவிப்பொறியாளர்

(நெ) க(ம)ப திருவைகுண்டம்

உதவிக் கோட்டப்பொறியாளர் அலுவலகம், (நெடுஞ்சாலை) க(ம)ப திருவைகுண்டம்

7

சாத்தான்குளம்

1.உதவிக் கோட்டப்பொறியாளர் (நெ) க(ம)ப சாத்தான்குளம்

2. உதவிப்பொறியாளர்

(நெ) க(ம)ப சாத்தான்குளம்

உதவிக் கோட்டப்பொறியாளர் அலுவலகம், (நெடுஞ்சாலை) க(ம)ப சாத்தான்குளம்

 

 

பராமரிக்கப்படும் சாலைகளின் நீளம்

 

            கோட்டப்பொறியாளர் (நெ) கட்டுமானம் (ம) பராமரிப்பு, தூத்துக்குடி அவர்களின் கீழ் ஏழு உட்கோட்டங்கள் 1993.476கி.மீ நீளமுள்ள சாலைகளை தூத்துக்குடி மாவட்டத்தில் கீழ்க்கண்ட பிரிவுகளில் பராமரித்து வருகின்றன.

 

       மாநில நெடுஞ்சாலைகள்           -      371.062கி.மீ

       மாவட்ட முக்கிய சாலைகள்        -      293.772கி.மீ

       மாவட்ட இதர சாலைகள்           -      1328.642கி.மீ

                                                              ---.----------

              மொத்தம்                         -     1993.476கி.மீ

                                                              -------------

மேற்கொள்ளப்படும் பணியின் விபரம் –

 

ஒவ்வொரு உட்கோட்டத்திலும் சாலை பராமரிப்பினை பார்வையிடுவதற்கு சாலை ஆய்வாளர்களும், சாலைகளில் ஏற்படும் பழுதுகளை சீர்செய்வதற்கு சாலைப் பணியாளர்களும் உதவிக் கோட்டப்பொறியாளரின் கீழ் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் சாலைகளில் ஏற்படும் பழுதுகளை உடனுக்குடன் உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து சாலைகளை சீர் செய்கின்றனர்.

 

 சாலைகள் திட்டங்கள் மற்றும் திட்டம் சாரா பணிகள் முலம் ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கீடு அடிப்படையில் புதுப்பிக்கப்படுகின்றன. திட்டம் சார்ந்த பணிகள் முலம் சாலைகள் அகலப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல், பாலங்கள் புதியதாக கட்டுதல் மற்றும் பழுதான பாலங்களை திரும்பவும் கட்டுதல் போன்ற பணிகள் தமிழக அரசு ஒதுக்கும் நிதி ஒதுக்கீடு அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், அரசால் அவ்வப்பொழுது செயலாக்கப்படும் சிறப்புத்திட்டங்களின் முலமும் சாலைகள் மேம்படுத்தப்படுகின்றன.

 

திட்டம் சாராப் பணிகள் முலம் சாலைகளை புதுப்பித்தல், பழுதுபார்த்தல், பாலங்களை பழுதுபார்த்தல், கி.மீ மற்றும் ஹெக்டேர்.மீ கற்கள் நடுதல், சாலையின் மண்புருவங்களை சீரமைத்தல் மற்றும் சாலையில் மையக்குறியீடு அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

 

 

நடப்பு ஆண்டில் செயலாக்கப்பட்டு வரும் திட்டங்கள்

 

தூத்துக்குடி (நெ) கட்டுமானம் (ம) பராமரிப்பு கோட்டத்தில் 2010-11 ஆம் ஆண்டில் கீழ்க்கண்ட திட்டங்கள் செயலாக்கப்பட்டுள்ளன.

 

 

தூத்துக்குடி (நெ) கட்டுமானம் (ம) பராமரிப்பு 2010-11ஆம் ஆண்டில் செயலாக்கப்பட்டு, நடைபெற்று வரும் திட்டங்களின் விபரங்கள்

 

வ.எண்

திட்டத்தின் பெயர்

2010-11

வேலைகள் எடுக்கப்பட்டு மற்றும் முடிக்கப்பட்ட விபரம்

தொகை இலட்சத்தில்

சாலைகள் எண்ணிக்கை

நீளம்

பாலங்கள்

1

சி.ஆர்.ஐ.டி.பி திட்டம்

65

119.58

25

4025.00

2

பகுதி -2 திட்டம்

-

-

1

245.00

3

சுனாமி மறுசீரமைப்பு திட்டம்

-

-

1

1500.0

4

திட்டம் சாரா பணிகள்

183

239.68

-

1543.00

மொத்தம்

248

359.26

27

7313.00

 
 
 

 

2
1
3

அமைப்பு வெளியீடு - மாவட்ட ஆட்சியர் தூத்துக்குடி
ஆக்கம் தேசிய தகவலியல் மையம், தூத்துக்குடி