பின்னால் செல்லவும்

குடும்பநலத்துறைமாவட்ட மருத்துவம் ஊரகநலப்பணி மற்றும் குடும்பநல துணை இயக்குநர் அலுவலகம்

துணை இயக்குநர்                           : மரு.செ.இராமையா,எம்பிபிஎஸ்.,

அலுவலகம்                                              :166, வடக்கு கடற்கரைச்சாலை,
: மீன்துறை வளாகம், தூத்துக்குடி-1.

தொலைபேசி எண்                                        : 0461 2320422

அலைபேசி எண்                     9787885612

மக்கள் கல்வி அலுவலர்              திரு.சு.ராமன் (9443584619 )
மாவட்ட விரிவாக்கக் கல்வியாளர்     திரு.மு.இராஜாமணி ( 9486430227)
அலுவலகக் கண்காணிப்பாளர்          திரு.அ.சுடலைக்கண்ணு(9629403841)

 

மாவட்ட மருத்துவம் ஊரகநலப்பணி மற்றும் குடும்பநல துணை இயக்குநரின் பணிகள்
அ. மாவட்டத்தில் இணை இயக்குநர் நலப்பணிகள் மற்றும் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகளுடன் இணைந்து குடும்பநலத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துதல்
ஆ. குடும்பநலத்திட்டத்திற்கு வழங்கப்படும் கருவிகள் சாதனங்களைப் பெறுதல், பிரித்துக்கொடுத்தல் மற்றும் கண்காணிப்புப்பணிகள்.
இ. அங்கீகரிக்கப்பட்ட தனியர் மருத்துவமனைகள் பொதுமக்களுக்கு குடும்பநல அறுவை சிகிச்சை செய்த வகைக்கு சமர்ப்பிக்கும் பட்டியல்களைச் சரிபார்த்து தொகையை ஒப்பளி்த்தல்.
ஈ. குடும்பநல அறுவை சிகிச்சை செய்து பயனற்றுபோன தாய்மார்கள் சமர்ப்பிக்கும் இழப்பீட்டு விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் மாவட்ட தர உறுதிக் குழுவின் உறுப்பினர்.
உ. அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு தலைமை மருத்துவமனை, அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் குடும்பநலப்பணியாளர்களின் நிர்வாகப்பணிகள்.
ஊ. குடும்பநலத்திட்டங்கள் பற்றி மருத்துவ அலுவலர்கள் செவிலியர்கள் மற்றும் துணை செவிலியர்களுக்கு பயிற்சியளித்தல்.
எ. மருத்துவ அலுவலர்களுக்கான மாதாந்திர ஆய்வுக்கூட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் துணை இயக்குநர்களுடன் சோ்ந்து நடத்துதல்
ஏ. இணை இயக்குநர் நலப்பணிகளுடன் இணைந்து தற்காலிகமாக வேலை வாய்ப்புக்குத் தகுதியானவர்களைத் தோ்வு செய்தல்.
ஐ. இணை இயக்குநர் நலப்பணிகள் பணியிடம் காலியாக இருக்கும்போது, அதனை கூடுதல் பொறுப்பாக கவனித்தல்.

அமைப்பு வெளியீடு - மாவட்ட ஆட்சியர் தூத்துக்குடி
ஆக்கம் தேசிய தகவலியல் மையம், தூத்துக்குடி