பின்னால் செல்லவும்

தொழிற்சாலைகள்

 

 

மாவட்ட தலைமை அலுவலரின் பதவி

 

 

:

 

 

 

தொழிற்சாலைகள் துணைத்தலைமை

ஆய்வாளர்.

தூத்துக்குடி

 

முகவரி

 

 

:

 

 

127பி சுப்பையாமுதலியார்புரம் 4வது தெரு,

தூத்துக்குடி – 628 003.

 

தொலைபேசி எண்

:

0461 -2330624

 

மின் அஞ்சல்

 

:

 

ifttn(at)gmail(dot)com

 

 

துறைத் தகவல்கள்

 

  1. பதிவு பெற்ற தொழிற்சாலைகள் முறை ஆய்வு மேற்கொள்ளுதல்
  2. பதிவு பெறாத தொழிற்சாலைகளை ஆய்வு செய்து பதிவு செய்தல்
  3. பதிவு பெற்ற தொழிற்சாலைகளில் பாதுகாப்பு பயிற்சி நடத்துதல்
  4. பதிவு பெற்ற தொழிற்சாலைகளில் மாதிரி ஒத்திகை நடத்துதல்.
  5. மரண விபத்து தொடர்பாக புலனாய்வு மேற்கொள்ளுதல்
  6. கட்டிடம் மற்றும் இதர கட்டுமான பணிகளை ஆய்வு மேற்கொண்டு உரிம்ம் வழங்குதல்
  7. குறைந்தபட்ச கூலிச் சட்டத்தின் கீழ் கேட்பு மனு தாக்கல்
  8. ஆய்வுகளின் போது தொழிற்சாலைகளில் காணப்படும் முரண்பாடுகளுக்கு நிர்வாகத்தின் மீது வழக்கு தொடர்தல்
அமைப்பு வெளியீடு - மாவட்ட ஆட்சியர் தூத்துக்குடி
ஆக்கம் தேசிய தகவலியல் மையம், தூத்துக்குடி