பின்னால் செல்லவும்

கால்நடை


தூத்துக்குடி மாவட்டம்

கால்நடை பராமரிப்புத்துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் மற்றும் திட்டப்பணிகள் 2008-09, 2009-10, 2010-11,         2011-12-ம் ஆண்டில் செயல்படுத்தப்பட்ட திட்டப்பணிகள் குறித்த அறிக்கை

அலுவலகத்தின் பெயர்

-

மண்டல இணை இயக்குநர் அலுவலகம்,
கால்நடை பராமரிப்புத்துறை,
தூத்துக்குடி.

அலுவலகத்தின் பெயர்

-

மண்டல இணை இயக்குநர் அலுவலகம்,
கால்நடை பராமரிப்புத்துறை,
கால்நடை  மருத்துவபெருமனை வளாகம்,
புதுக்கிராமம், தூத்துக்குடி.628 003,

தொலைபேசி எண்

-

0461 2300517

நிகரி எண்

-

0461 2300517

மின் அஞ்சல் முகவரி

-

jointdirector1(at)gmail(dot)com

 

துறை உருவாக்கப்பட்ட விவரம்

               திருநெல்வேலி மாவட்டம் 1986-ல் இரு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, தூத்துக்குடி மாவட்டம் புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டது,  அப்போது கால்நடை பராமரிப்புத்துறைக்கு மண்டல இணை இயக்குநர் அலுவலகம் உருவாக்கப்பட்டு, தூத்துக்குடி தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வருகின்றது.

                  மண்டல இணை இயக்குநர் அலுவலக எல்லையில் 8 தாலுகா அலுவலகமும் 12 ஊராட்சி ஒன்றியங்கள் பகுதியையும் கொண்டுள்ளது.

                  மண்டல இணை இயக்குநர் கட்டுப்பாட்டின் கீழ் கீழ்கண்ட அலுவலகங்கள் செயல்படுகின்றன.

 1. துணை இயக்குநர் அலுவலகம், கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி, தூத்துக்குடி.
 2. உதவி இயக்குநர் அலுவலகம், கால்நடை பராமரிப்புத்துறை, தூத்துக்குடி,
 3. உதவி இயக்குநர் அலுவலகம், கால்நடை பராமரிப்புத்துறை, திருச்செந்தூர்,
 4. உதவி இயக்குநர் அலுவலகம், கால்நடை பராமரிப்புத்துறை, கோவில்பட்டி,
 5. உதவி இயக்குநர் அலுவலகம், கால்நடை நோய் புலனாய்பு பிரிவு, தூத்துக்குடி.
 6. பிரதம மருத்துவர், கால்நடை மருத்துவபெருமனை, தூத்துக்குடி,
 7. கால்நடை மருத்துவர், கால்நடை மருத்துவமனை, கோவில்பட்டி.
 8. கால்நடை மருத்துவர், கால்நடை மருத்துவமனை, ஸ்ரீவைகுண்டம்,

 

 
கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் பொது மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் கால்நடைகளுக்கு இலவச தடுப்பூசி பணி, செயற்கை கருவூட்டல் பணி, கால்நடைகளுக்கு நோய் பரவாத வண்ணம் முன்கூட்டியே தடுப்பூசிப் பணிகள் மேற்கொள்வது பசு, எருமை மாடுகளுக்கு தரம் உயர்ந்த காளைகளில் இருந்து எடுக்கப்பட்ட உறைவிந்து கொண்டு கருவூட்டல் செய்தல், பால் உற்பத்தியைப் பெருக்குதல், தீவன அபிவிருத்தியை பெருக்குதல், செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளின் கறிஉற்பத்தியைப் பெருக்குதல், கோழிகள் மற்றும் முட்டைகள் உற்பத்தியைப் பெருக்குதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றது.  மேலும், மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் பல திட்டங்கள் இத்துறையின் மூலம் செயல்பட்டு வருகின்றது.

தூத்துக்குடி மண்டலம்
கால்நடை பராமரிப்புத்துறையின் கீழ் இயங்கும் அலுவலகங்கள் மற்றும் துணை அலுவலகங்கள்

வ.எண்

அலுவலகத்தின் பெயர் மற்றும் துணை அலுவலகங்கள்

மொத்தம்

மண்டல இணை இயக்குநர் அலுவலகம்,
கால்நடை பராமரிப்புத்துறை, தூத்துக்குடி,

1

துணை இயக்குநர் அலுவலகம்,
கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி, தூத்துக்குடி

1

உதவி இயக்குநர் அலுவலகம்,
கால்நடை பராமரிப்புத்துறை, தூத்துக்குடி.

1

உதவி இயக்குநர் அலுவலகம்,
கால்நடை பராமரிப்புத்துறை, திருச்செந்தூர்,

1

உதவி இயக்குநர் அலுவலகம்,
கால்நடை பராமரிப்புத்துறை, கோவில்பட்டி.

1

உதவி இயக்குநர் அலுவலகம்,
கால்நடை நோய் புலனாய்வு பிரிவு, தூத்துக்குடி.

1

பிரதம மருத்துவர்,
கால்நடை மருத்துவபெருமனை, தூத்துக்குடி,

1

கால்நடை மருத்துவர்,
கால்நடை மருத்துவமனை, கோவில்பட்டி.

1

கால்நடை மருத்துவர்,
கால்நடை மருத்துவமனை, ஸ்ரீவைகுண்டம்,

1


தூத்துக்குடி, கால்நடை பராமரிப்புத்துறை, மண்டல இணை இயக்குநர் கட்டுப்பாட்டில் உள்ள கால்நடை மருந்தங்கள் மற்றும் கால்நடை கிளை நிலையங்கள் விவரம்

1)

துணை இயக்குநர் அலுவலகம்,
கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி, தூத்துக்குடி

1

--

----

2)

உதவி இயக்குநர் அலுவலகம்

தூத்துக்குடி

கோவில்பட்டி

திருச்செந்தூர்

 1. கால்நடை மருந்தகங்கள்

10

13

13

 1. நடமாடும் கால்நடை மருந்தகம்

---

1

----

 1. ஊரக கால்நடை மருந்தகங்கள்

6

7

7

 1. கால்நடை கிளை நிலையங்கள்

10

24

39

3)

பிரதம மருத்துவர்,
கால்நடை மருத்துவபெருமனை, தூத்துக்குடி,

1

--

----

4)

உதவி இயக்குநர் அலுவலகம்,
கால்நடை நோய் புலனாய்வு பிரிவு, தூத்துக்குடி.

1

--

----

5)

கால்நடை மருத்துவர்,
கால்நடை மருத்துவமனை, கோவில்பட்டி.

1

--

----

6)

கால்நடை மருத்துவர்,
கால்நடை மருத்துவமனை, ஸ்ரீவைகுண்டம்,

1

--

----

 

தூத்துக்குடி மண்டலத்தில் ஊராட்சி ஒன்றியங்கள் வாரியாக இயங்கும் கால்நடை மருந்தகங்கள்

கோட்டம் தூத்துக்குடி,

 

வ.எண்

ஊராட்சி ஒன்றியத்தின் பெயர்

கால்நடை மருந்தகத்தின் பெயர்

1)

புதுக்கோட்டை

 1. புதுக்கோட்டை
 1. பேரூரணி
 1. மாப்பிள்ளையூரணி

2)

கருங்குளம்

 1. வல்லநாடு
 1. செய்துங்கநல்லூர்
 1. கருங்குளம்

3)

ஸ்ரீவைகுண்டம்

 1. ஏரல்
 1. பண்ணைவிளை
 1. செபத்தையாபுரம்
 1. பூவாணி

 

கோட்டம் திருச்செந்தூர்,

 

வ.எண்

ஊராட்சி ஒன்றியத்தின் பெயர்

கால்நடை மருந்தகத்தின் பெயர்

1)

ஆழ்வார்திருநகரி

 1. தென்திருப்பேரை
 1. நாசரேத்
 1. ஆழ்வார்திருநகரி

2)

திருச்செந்தூர்

 1. திருச்செந்தூர்
 1. காயாமொழி
 1. ஆறுமுகநேரி
 1. காயல்பட்டினம்

3)

உடன்குடி

 1. உடன்குடி
 1. மெஞ்ஞானபுரம்
 1. குலசேகரபட்டினம்
 1. படுக்கப்பத்து
 1. சாத்தான்குளம்
 1. தச்சன்விளை

 


கோட்டம் கோவில்பட்டி

வ.எண்

ஊராட்சி ஒன்றியத்தின் பெயர்

கால்நடை மருந்தகத்தின் பெயர்

1)

கயத்தார்

 1. கயத்தார்
 1. கடம்பூர்
 1. செட்டிகுறிச்சி

2)

கோவில்பட்டி

 1. எட்டையாபுரம்
 1. கடலையூர்

3)

ஓட்டப்பிடாரம்

 1. ஓட்டப்பிடாரம்
 1. பசுவந்தனை
 1. ஓட்டநத்தம்

4)

விளாத்திகுளம்

 1. விளாத்திகுளம்
 1. குளத்தூர்

5)

புதூர்

 1. புதூர்
 1. நாகலாபுரம்
 1. மேலகரந்தை


தூத்துக்குடி, கால்நடை பராமரிப்புத்துறை, உதவி இயக்குநர் கட்டுப்பாட்டில் கீழ் உள்ள கால்நடை மருந்தகம் மற்றும் ஊரக கால்நடை மருந்தகம் விபரம்

வ. எண்

தாலுகா

ஊராட்சி ஒன்றியங்கள்

கால்நடை மருந்தகம்

கிளை நிலையம்

ஊரக கால்நடை மருந்தகம்

 1.  

தூத்துக்குடி

புதுக்கோட்டை

 1. புதுக்கோட்டை
 1. குலையன்கரிசல்
 2. கோரம்பள்ளம்

------

 1. பேரூரணி
 2. மாப்பிள்ளையூரணி
 1. மேலத்தட்டபாறை
 2. மீளவிட்டான்

1) முடிவைத்  
தானேந்தல்
2) தூத்துக்குடிகீழுர்
3) முள்ளகாடு

 1.  

திருவை
குண்டம்

கருங்குளம்

 1. வல்லநாடு
 1. கொங்கராய குறிச்சி

4) பூவாணி
5) தெய்வசெயல்புரம்

 1. செய்துங்கநல்லூர்

-----

-----

 1. கருங்குளம்

-----

6) கால்வாய்

 1.  

திருவை
குண்டம்

திருவைகுண்டம்

 1. ஏரல்
 1. உமரிகாடு
 2. பழையகாயல்

-----

 1. பண்ணைவிளை
 1. பத்மநாப மங்கலம்

7) பேட்மாநகரம்

 1. செபத்தையாபுரம்
 1. கோவங்காடு
 2. சுப்பிரமணிய புரம்

-----

 

திருச்செந்தூர், கால்நடை பராமரிப்புத்துறை, உதவி இயக்குநர் கட்டுப்பாட்டில் கீழ் உள்ள கால்நடை மருந்தகம் மற்றும் ஊரக கால்நடை மருந்தகம் விபரம்

வ. எண்

தாலுகா

ஊராட்சி ஒன்றியங்கள்

கால்நடை மருந்தகம்

கிளை நிலையம்

ஊரக கால்நடை மருந்தகம்

திருச்செந்தூர்

ஆழ்வார் திருநகரி

 1. தென்திருப்பேரை

-------

 1. ஆத்தூர்
 1. நாசரேத்

-------

 1. நாலுமாவடி
 1. ஆழ்வார்திருநகரி

-------

 1. பேய்க்குளம்

திருச்செந்தூர்

திருச்செந்தூர்

 1. திருச்செந்தூர்

-------

 1. அம்மன்புரம்
 1. காயாமொழி

-------

-------

 1. ஆறுமுகனேரி

-------

-------

 1. காயல்பட்டினம்

-------

-------

திருச்செந்தூர்

உடன்குடி

 1. உடன்குடி

-------

 1. வேப்பங்காடு
 1. மெஞ்ஞானபுரம்
 1. பரமன்குறிச்சி

-------

 1. குலசேகரபட்டினம்
 1. மாதவன்  குறிச்சி

-------

சாத்தான் குளம்

சாத்தான்குளம்

 1. படுக்கப்பத்து
 1. மணிநகர்
 2. போலையார் புரம்
 3. பூச்சிகாடு

-------

 1. சாத்தான்குளம்

-------

 1. நெடுங்குளம்
 2. ஆனந்தபுரம்
 1. தச்சன்விளை

-------

-------

 

கோவில்பட்டி, கால்நடை பராமரிப்புத்துறை, உதவி இயக்குநர் கட்டுப்பாட்டில் கீழ் உள்ள கால்நடை மருந்தகம் மற்றும் ஊரக கால்நடை மருந்தகம் விபரம்

வ. எண்

தாலுகா

ஊராட்சி ஒன்றியங்கள்

கால்நடை மருந்தகம்

கிளை நிலையம்

ஊரக கால்நடை மருந்தகம்

 1.  

கோவில் பட்டி

கயத்தார்

 1. கயத்தார்

------

 1. வில்லிச்சேரி
 2. அய்யனார்ஊத்து
 1. கடம்பூர்
 1. தெற்கு வண்டானம்

------

 1. செட்டிக்குறிச்சி
 1. இடைச்செவல்
 1. கழுகுமலை
 2. வானரமுட்டி

எட்டையா புரம்

கோவில்பட்டி

 1. எட்டையாபுரம்
 1. செமப்புதூர்

-----

 1. கீழஈரால்
 1. எப்போதும் வென்றான்
 1. குளத்துவாய் பட்டி
 1. சிவஞானபுரம்
 1. படர்ந்தபுளி

-----

கோவில் பட்டி

கோவில்பட்டி

 1. கடலையூர்
 1. வெங்கடேஸ் வரபுரம்
 2. துறையூர்
 3. ஜமீன்தேவர் குளம்
 4. சித்திரைபட்டி
 1. இனாம் மணியாச்சி
 2. இளையரச னேந்தல்

ஓட்டபிடாரம்

ஓட்டபிடாரம்

 1. ஓட்டபிடாரம்
 1. குறுக்குசாலை
 1. புதியம்புத்தூர்
 1. பசுவந்தனை
 1. கீழமுடிமன்
 2. வெள்ளாரம்

-----

விளாத்தி குளம்

விளாத்திகுளம்

 1. ஓட்டநத்தம்
 1. எஸ்.கைலாச புரம்
 2. ஓசனூத்து

-----

 1. விளாத்திகுளம்
 1. பேரிலோவன் பட்டி
 2. பிள்ளையார் நத்தம்
 3. கழுகாசலபுரம்
 4. அரியநாயகி  புரம்
 1. கரிசல்குளம்
 1. குளத்தூர்
 1. புசனூர்

-----

புதூர்

 1. புதூர்
 1. சென்னம ரெட்டிபட்டி

-----

 1. நாகலாபுரம்
 1. துரைசாமிபுரம்
 2. காடல்குடி
 3. ரெகுராமபுரம்

-----

 1. மேலகரந்தை

------

 1. முத்துலாபுரம்
 2. வெம்பூர்,

 


நீர்வள நிலவள திட்டம் மூலம் செய்த பணிகள் தூத்துக்குடி கோட்டம்

வ. எண்

விபரங்கள்

கோரம்பள்ளம் உபவடி நிலப்பகுதி

2008-09

2009-10

2010-11

2011-12

1)

செயற்கை முறை கருவூட்டல்

----

301

400

425

2)

சினைப்பிடிக்காத முகாம்

----

8

16

8

3)

விவசாயிகள் கூட்டம்

----

4

8

8

4)

விவசாயிகள் பயிற்சி

----

4/50

100

50

5)

கோ 3 புல் வழங்கியது

----

--

15 ஹெக்

---

6)

குடற்புழு நீக்கம்

----

1885

6000

6000

 

நீர்வள நிலவள திட்டம் மூலம் செய்த பணிகள் கோவில்பட்டி கோட்டம்

வ. எண்

விபரங்கள்

வைப்பார் உபவடி நிலப்பகுதி

2008-09

2009-10

2010-11

2011-12

1)

செயற்கை முறை கருவூட்டல்

----

150

300

375

2)

சினைப்பிடிக்காத முகாம்

----

6

12

6

3)

விவசாயிகள் கூட்டம்

----

6

12

6

4)

விவசாயிகள் பயிற்சி

----

3/75

150

75

5)

கோ 3 புல் வழங்கியது

----

---

10 ஹெக்

---

6)

குடற்புழு நீக்கம்

----

2438

4000

4000

 

நீர்வள நிலவள திட்டம் மூலம் செய்த பணிகள் கோவில்பட்டி கோட்டம்

வ. எண்

விபரங்கள்

உப்போடை உபவடி நிலப்பகுதி

2008-09

2009-10

2010-11

2011-12

1)

செயற்கை முறை கருவூட்டல்

----

100

400

325

2)

சினைப்பிடிக்காத முகாம்

----

4

8

4

3)

விவசாயிகள் கூட்டம்

----

6

12

6

4)

விவசாயிகள் பயிற்சி

----

4/50

100

50

5)

கோ 3 புல் வழங்கியது

----

10 ஹெக்

30 ஹெக்

---

6)

குடற்புழு நீக்கம்

----

1042

4000

4000


தூத்துக்குடி மாவட்டத்தில் 18-வது கணக்கெடுப்புப்படி கால்நடைகள் இருப்பு விபரம்
தூத்துக்குடி மாவட்டம்

பசுவினம்

137050

எருமையினம்

14463

செம்மறியாடு

210500

வெள்ளாடு

357045

கோழியினம்

416745

பன்றி வகை

6065

நாய்கள்

32577

குதிரையினம்

11

கழுதையினம்

1785

இதர இனம்

486

மொத்தம்

1176727

 

கால்நடை பராமரிப்புத்துறை, தூத்துக்குடி மண்டலம்
குறியீடும் சாதனையும்

வ. எண்

விபரங்கள்

2008-09

2009-10

2010-11

குறியீடு

சாதனை

குறியீடு

சாதனை

குறியீடு

சாதனை

1)

செயற்கை முறை கருவூட்டல்

59600

55693

59900

60221

63200

73067

2)

கலப்பின பசுக்கள்

12000

13316

12500

19694

13500

14265

3)

கோழிக் கழிச்சல் நோய் தடுப்பு மருந்து

600000

577801

583600

621728

654000

712930

4)

செம்மறியாடு / வெள்ளாடு குடற்புழு நீக்கம்

860000

928351

947000

1121758

1203000

1049639

தூத்துக்குடி மண்டலத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் அமுல்படுத்திய பலவகைத் திட்டங்கள்

வ. எண்

விபரங்கள்

கால்நடை பாதுகாப்புத் திட்டம்

2008-09

2009-10

2010-11

2011-12

1)

குறியீடு

168 முகாம்

168 முகாம்

168 முகாம்

168 முகாம்

2)

சாதனை

168 முகாம்

168 முகாம்

168 முகாம்

168 முகாம்

3)

பயனடைந்த கால்நடைகள் எண்ணிக்கை

181008

172993

181814

140017

4)

பயனடைந்த விவசாயிகளின் எண்ணிக்கை

11973

12548

17024

22868

5)

நிதி ஒதுக்கீடு

ரூ.201600

ரூ.201600

ரூ.201600

ரூ.201600

6)

செலவின விபரம்

ரூ.196935

ரூ.199290

ரூ.197100

ரூ.190090

தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம்

வ. எண்

திட்டங்களின் விபரம்

குறியீடு

சாதனை

நிதி ஒதுக்கீடு

செலவின விபரம்

1)

அரசாணை எண்,33 வேளாண்மைத் துறை தீவனப் பயிர் சாகுபடி

48 ஏக்கர்

48 ஏக்கர்

240000

240000

2)

பயனடைந்த பயனாளிகள்

---

60 பயனாளிகள்

---

---

தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம்
தீவன அபிவிருத்தி திட்டம்
(மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டது)
2010-2011

          இத்திட்டம் 25 ஏக்கர் நிலத்தில் 50 சதவீத மானியத்தில் 0.25 ஏக்கர் நிலத்தில் 100 அலகில் 50 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு 12.5 ஏக்கர் நிலம் பயனடைந்துள்ளது.

வ. எண்

செலவினம்

நிதி ஒதுக்கீடு

பயனாளிகள் விபரம்

குறியீடு

சாதனை

குறியீடு

சாதனை

SC

இதரர்

மொத்தம்

1)

25 ஏக்கர்

12.5 ஏக்கர்

110000

110000

17

33

50

அஸ்காட் திட்டத்தின் மூலம் பணி செய்த விபரம்


வ.எண்

மருந்தின் பெயர்

2008-09

2009-10

2010-11

1)

பி.பி.ஆர்

400000

45000

---

2)

கால் மற்றும் வாய் நோய் மருந்து

340000

170000

170000

1) 2008-2009-ம் ஆண்டு 100% மானியத்தில் கிரிராஜா கோழிகள் வழங்கியது

மதிப்பீட்டு தொகை

-

ரூ. 3,63,600

பயனடைந்த பயனாளிகள்

-

720 நபர்கள்

2) செம்மறியாடுகள் வாங்கி வழங்குதல் (சுய உதவி குழுக்களுக்கு) 2008-09-ம்
   ஆண்டிற்கு 50% மானியத்தில்

மதிப்பீட்டு தொகை

-

ரூ. 62,58,200

பயனடைந்த பயனாளிகள்

-

180 நபர்கள்

3) புல் வெட்டும் கருவி

          தூத்துக்குடி மாவட்டத்தில் 2008-09-ம் ஆண்டில் 1,20,000/- நிதி ஒதுக்கீட்டில் 12 பயனாளிகளுக்கு புல்வெட்டும் கருவிகள் சுயஉதவிக் குழுக்களுக்கு வாங்கி வழங்கப்பட்டுள்ளது,  இவற்றில் 12 பஞ்சாயத்து யூனியன்கள் பயனடைந்துள்ளன,

4) சினைப்பிடிக்காத மாடுகளுக்கு சிகிச்சை முகாம்

            தூத்துக்குடி மாவட்டத்தில் 2008-09-ம் ஆண்டு 18 கிராமங்களில் சினைப்பிடிக்காத மாடுகள் சிகிச்சை முகாம் நடைபெற்றது.  இவற்றில் 479 பயனாளிகளும் 10647 கால்நடைகளும் பயனடைந்துள்ளன.  இத்திட்டத்திற்கான செலவினம் ரூ.18,000/-

5) சுனாமி ETRP திட்டம்

                              2008-09-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.32,57 இலட்சம் செலவில் கால்நடை மருந்தக கட்டிடங்கள் பழுதுபார்த்தல் மற்றும் கட்டிடம் விரிவுபடுத்துதல் பணிகள் மாவட்ட செயற்பொறியாளர் தூத்துக்குடி மூலம் பணி செய்யப்பட்டுள்ளது.
அமைப்பு வெளியீடு - மாவட்ட ஆட்சியர் தூத்துக்குடி
ஆக்கம் தேசிய தகவலியல் மையம், தூத்துக்குடி