நிர்வாகம்


மாவட்ட ஆட்சித்தலைவர் /நீர்வாக பிரிவு

மாவட்ட ஆட்சியர்

பெயர்

:

திரு. சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப

விலாசம்

:

மாவட்ட ஆட்சியர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
தூத்துக்குடி 628101.

தொலைபேசி

:

அலுவலகம்

:

0461-2340600

வீடு

:

0461-2320050

மின்-அஞ்சல்

:

collrtut(at)nic(dot)in

தொலைஅச்சு

:

0461-2340606வருவாய் கோட்டங்கள்

வ.எண்

வருவாய் கோட்டங்கள்

வருவாய் கோட்டங்களிலுள்ள வருவாய் வட்டங்கள்

1.

தூத்துக்குடி

அ) தூத்துக்குடி
ஆ) திருவைகுண்டம்

2.

திருச்செந்தூர்

அ) திருச்செந்தூர்
ஆ) சாத்தான்குளம்

3.

கோவில்பட்டி

அ) கோவில்பட்டி
ஆ) எட்டையாபுரம்
இ) விளாத்திக்குளம்
ஈ) ஓட்டப்பிடாரம்
உ) கயத்தார்

வருவாய் குறுவட்டங்கள் : 41
வருவாய் கிராமங்கள் : 480
தூத்துக்குடி மாவட்டம் 6 சட்டமன்ற பேரவை தொகுதிகளாகவும் 1 பாராளுமன்ற தொகுதியாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

 • 1.  பாராளுமன்ற தொகுதி
  • தூத்துக்குடி
 • 2.  சட்ட மன்ற பேரவை தொகுதி
  • விளாத்திகுளம்
  • தூத்துக்குடி
  • திருச்செந்தூர்
  • திருவைகுண்டம்
  • ஓட்டப்பிடாரம்
  • கோவில்பட்டி

உள்ளாட்சி அமைப்பு

மாநகராட்சி

 

1

நகராட்சிகள்

 

2

ஊராட்சி ஓன்றியங்கள்

 

12

பேரூராட்சிகள்

 

19

கிராம ஊராட்சிகள்

 

403

வருவாய் குறுவட்டங்கள்

 

41

வருவாய் கிராமங்கள்

 

480

அமைப்பு வெளியீடு - மாவட்ட ஆட்சியர் தூத்துக்குடி
ஆக்கம் தேசிய தகவலியல் மையம், தூத்துக்குடி