பின்னால் செல்லவும்

மாவட்ட ஆதிதிராவிடார் மற்றும் பழங்குடியினர் நலத்துறை

மாவட்ட அலுவலர் பதவி   

:

மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்  நல அலுவலர்

முகவரி

:

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,

தூத்துக்குடி

தொலைபேசி எண்

:

0461 – 2340607தூத்துக்குடி மாவட்டத்தில் 13 பள்ளிகளும் 54 விடுதிகளும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் கல்வி மேம்பாட்டிற்காக செயல்பட்டு வருகிறது..

 

 

அ) பள்ளிகளின் விவரம்

 

வ.

எண்

பள்ளிகள் விவரம்

ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள்

மொத்தம்

1

துவக்கப்பள்ளி

10

10

2

நடுநிலைப்பள்ளி

01

01

3

உயா்நிலைப்பள்ளி

02

02

4

மேல்நிலைப்பள்ளி

----

----

 

மொத்தம்

13

13

 

 

ஆ) ஆதிதிராவிடா் நலப்பள்ளிகளில் பயிலும் மாணவா் மற்றும் மாணவியா் விவரம்

 

வ.

எண்

பள்ளிகள் விவரம்

ஆண்

பெண்

மொத்தம்

1

ஆதிதிராவிடா் நல பள்ளி

315

351

666

 

 

இ) விடுதிகளின் விவரம்

 

வ.

எண்

பள்ளிகளின் விவரம்

விடுதிகளின் எண்ணிக்கை

ஒப்பளிக்கப்பட்ட மாணவா் மற்றும் மாணவியா் எண்ணிக்கை

1

ஆதிதிராவிடா் நல ஆண்கள் விடுதி

26

1722

2

ஆதிதிராவிடா் நல பெண்கள் விடுதி

25

1476

3

தொழிற்கல்வி விடுதி

01

55

4

கல்லூரி விடுதி

03

234

 

மொத்தம்

55

3490

 

 

ஆதிதிராவிடா் நல அலுவலரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள வட்டாட்சியா் பெயா் விவரம்

 

வ.எண்

பெயா்

அலுவலக தொலைபேசி எண்

1

தனிவட்டாட்சியா் (ஆதிந)

தூத்துக்குடி

0461-2340671

2

தனிவட்டாட்சியா் (ஆதிந)

கோவில்பட்டி

04632-235166

3

தனிவட்டாட்சியா் (ஆதிந)

திருச்செந்தூா்

04639-245492

                                                                               

 

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கான திட்டங்கள் குறித்த விவரங்கள் கீழ்க்கண்டவாறு தரப்படுகிறது.

 

 

கல்வி உதவி்த்  தொகை  

 

திட்டத்தின் பெயா்

திட்டத்தின் விவரம்

தகுதி

அணுக வேண்டியவர்கள்

10 ஆம் வகுப்பிற்கு மேற்பட்ட படிப்பிற்கான போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை

பள்ளி மற்றும் கல்லூரிக்கு செலுத்த வேண்டிய திருப்பி அளிக்கப்படாத (Non refundable fees)) அனைத்துக் கட்டணங்கள் மற்றும் பராமரிப்புத் தொகை ஆகியவை கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும்

11 ஆம் வகுப்பும் அதற்கு மேலும் படிக்கும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா் மற்றும் மாணவியர் மட்டும் ஆண்டு வருமான வரம்பு ஆதிதிராவிடா் /  பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.200000 க்குள் (அனைத்து வகை வருமானமும் சோ்த்து கணக்கிடப்படும்)

பள்ளித் தலைமை ஆசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலா்கள், பிற மாநிலங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவா்கள் ஆணையரின் நோ்முக உதவியாளரை அணுக  வேண்டும்

மத்திய அரசு ப்ரிமெட்ரிக் (Pre-Matric) கல்வி உதவித் தொகை (துப்புரவு தொழில் புரிவோரின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை)

விடுதியில் அல்லாதோர் 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை மாதம் ரூ.110

 

விடுதியில் தங்கி பயில்பவா்கள், 3ஆம் வகுப்பு வரை மாதம் ரூ.700

 

தனிமானியம் விடுதியில் அல்லாதோர் ஆண்டுக்கு ரூ.750

விடுதியில் உள்ளோர் ஆண்டுக்கு ரூ.1000

துப்புரவுத் தொழில் செய்வோர், தோல் பதனிடுவோர் முதலியவர்களின் குழந்தைகள் சாதி மத பேதம் இல்லை ஆண்டு வருமான வரம்பு இல்லை.

பள்ளி தலைமை ஆசிரியா்கள்

 

மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலா்கள்

உயா்கல்வி சிறப்பு உதவித் தொகை

 

ஆதிதிராவிடா் பழங்குடியினர்/ கிருத்துவ மதம் மாறிய ஆதிதிராவிடா் மாணவா்கள்

பட்டப்படிப்பிற்கு ஆண்டிற்கு ரூ.6500

பட்டமேற்படிப்பு மற்றும் தொழில் படிப்பிற்கு ஆண்டிற்கு ரூ.7000 மானியமாக வழங்கப்படுகிறது

ஆண்டு வருமானம் ரூ.1.00 இலட்சம்

கல்லூரி முதல்வர்கள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா்கள்

10 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கு தோ்வு கட்டணம்

தோ்வுக் கட்டணம், அரசுத் தோ்வுகள் இயக்குநருக்கு நேரடியாக பரிந்துரை செய்யப்படுகிறது

ஆண்டு வருமான வரம்பு இல்லை

பள்ளி தலைமை ஆசிரியா்கள்

கற்பிப்புக் கட்டணம்

 

பல்கலைக் கழகங்களுக்கு ஈடுசெய்தல் (ஆதிதிராவிடா் பழங்குடியினா்

கிருத்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணவா்கள்)

அரசு /அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் 12 ஆம் வகுப்பிற்கு மேற்பட்ட படிப்புக்கு ஈடு செய்யப்படுகிறது. சுயநிதிக் கல்வி நிறுவனங்களுக்கு அரசுஃஅரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் விதிக்கப்படும் கல்விக் கட்டண அளவிற்கு வழங்கப்படுகிறது.

ஆண்டு வருமானம் ரூ.1.00 இலட்சம்

ஆதிதிராவிடா் நல ஆணையரகம் சென்னை-5.

 

 

 

இலவசக் கல்வித் திட்டம்

திட்டத்தின் பெயா்

திட்டத்தின் விவரம்

தகுதி

அணுக வேண்டியவர்கள்

பட்டப்படிப்பு பயிலும் ஆதிதிராவிடர்/ பழங்குடியினா் கிருத்துவ மதம் மாறிய ஆதிதிராவிடா் மாணவா் மற்றும் மாணவியா்கள்

தோ்வுக் கட்டணம் மற்றும் சிறப்புக் கட்டணம்

ஆண்டு வருமான வரம்பு இல்லை

கல்லூரி முதல்வா்கள்

இலவசக் கல்வித் திட்டம் பட்டமேற்படிப்பு மட்டும்.

ஆதிதிராவிடா்/பழங்குடியினர் கிருத்துவ மதம் மாறிய ஆதிதிராவிடா் (மாணவியா் மட்டும்)

 

 

 

இலவசக் கல்வித் திட்டம் பட்டமேற்படிப்பு (PG) மாணவியா் மட்டும் ஆதிதிராவிடா்/பழங்குடியினா் கிருத்துவ மதம் மாறிய ஆதிதிராவிடா் (மாணவியா் மட்டும்)

தோ்வுக் கட்டணம் மற்றும் சிறப்புக் கட்டணம்

ஆண்டு வருமான வரம்பு இல்லை

கல்லூரி முதல்வர்கள்

வெளி நாட்டில் மேல்படிப்பினை தொடரும் மாணவர் மற்றும் மாணவியா்களுக்கு கல்வி உதவித் தொகை

வெளிநாட்டில் (அ) ஆராய்ச்சி பட்ட மேற்படிப்பு (For Post Doctoral)) (ஆ) ஆராய்ச்சி படிப்பு (For Ph.D) (இ) பட்டமேற்படிப்பு (For Master Degree) மேற்கொள்ளும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மாணவ/மாணவியா்களுக்கு மாநில அரசு உதவித் தொகை வழங்கப்படும்

ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சம்

 

வயது வரம்பு 35க்குள் குடும்பத்தில் ஒருவா்

ஆதிதிராவிடர் நல ஆணையரகம், சென்னை-5

மாநில அரசு ப்ரிமெட்ரிக் கல்வி உதவித் தொகை 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை ஆதிதிராவிடா்/பழங்குடியினா்/கிருத்துவ மதம் மாறிய ஆதிதிராவிட மாணவ/மாணவியா்

சிறப்பு கட்டணம் ஈடு செய்யப்படும்

ஆண்டு வருமான வரம்பு இல்லை

பள்ளித் தலைமைஆசிரியா்கள்

மாநில அரசு போஸ்ட் மெட்கல்வி உதவித் தொகை கிருத்துவ மதம் மாறிய ஆதிதிராவிட மாணவ/மாணவியா்

விடுதியில் அல்லாதோர் மாதம் ரூ.65/- முதல் ரூ.125/- வரை

 

விடுதியில் தங்கி பயில்பவா்கள் மாதம் ரூ.115/- முதல் ரூ.280/- வரை

 

 

ஆண்டு வருமானம் ரூ.1.00 இலட்சம்

பள்ளி தலைமை ஆசிரியா்கள், கல்லூரி முதல்வா்கள், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா்கள்.

 

 

 

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மாணவ / மாணவியா்க்கு சிறப்பு பயிற்சி அளித்தல்

 

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினா் நலப் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்புகளில் பயிலும் ஆதிதிராவிடா்/பழங்குடியினர் மாணவ/மாணவியா்க்கு சிறப்பு பயிற்சி அளித்தல்

அண்டு வருமான வரம்பு இல்லை

பள்ளித் தலைமை ஆசிரியா்கள்

 

 

மாணவ/மாணவியா்களுக்கு வழங்கப்படும் இலவச உதவித் திட்டங்கள்

 

திட்டத்தின் பெயா்

திட்டத்தின் விவரம்

தகுதி

அணுக வேண்டியவர்கள்

பாடப்புத்தகங்கள்

ஆதிதிராவிடா் நலப் பள்ளிகள் மற்றும் பழங்குடியினா் உண்டு உறைவிடப் பள்ளிகளில் ஒன்று முதல் 12ம் வகுப்பு  வரை பயிலும் அனைத்து மாணவ/மாணவியா்க்கும்

 

 

----

தொடா்புடைய பள்ளித் தலைமை

ஆசிரியா்கள்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

குறிப்பேடுகள்

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல உண்டு உறைவிடப் பள்ளிகளில் 3 முதல் 10 ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ/மாணவியா் மற்றும் பொதுப் பள்ளிகளில் 4 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் ஆதிதிராவிடா்/பழங்குடியினா்/மதம் மாறிய கிருத்துவ மாணவ/மாணவியா் 

 

 

 

 

----

தொடா்புடை்ய பள்ளித் தலைமை ஆசிரியா்

சீருடை

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினா் உண்டு உறைவிடப் பள்ளிகளில் ஒன்று முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ/மாணவியா் (ஆதிதிராவிடா் நல மற்றும் பழங்குடியினா் விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ/மாணவியா் உட்பட)

 

 

 

---

தொடா்புடைய பள்ளித் தலைமை ஆசிரியா்

மிதிவண்டி

அரசு/அரசு உதவிப் பெறும் பள்ளிகள்/பகுதியாக அரசு உதவி பெறும் பள்ளிகளில் (சுய உதவியுடன்) +1, +2  வகுப்புகள் நடத்தப்பெறுபவை)  +1,+2 பயிலும் ஆதிதிராவிடா்/பழங்குடியினா்/கிருத்துவ மதம் மாறிய ஆதிதிராவிடா் மாணவ/மாணவியா்

 

---

தொடர்புடைய பள்ளித் தலைமை ஆசிரியா்

திறன்மிக்க பள்ளிகளில் 11ம் வகுப்பில் மாணவ/மாணவியரைச் சோ்த்தல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு/நகராட்சி/மாநகராட்சிப் பள்ளிகளில் 10ம் வகுப்பு பயின்று முதல் பத்து தர வரிசை பெற்ற ஆதிதிராவிடா்/பழங்குடியினா் மாணவ/மாணவியா்

பெற்றோர் பாதுகாவலா் ஆண்டு வருமானம் ரூ.100000/- தங்கும் செலவு உட்பட ரு.28000/- ஒரு மாணவருக்கு வழங்கப்படும்

மாவட்ட ஆட்சித் தலைவா்

 

 

 

 

 

 

 

 

 

 

திறன் மிக்க பள்ளிகளில் ஆதிதிராவிடா் மற்றும்  பழங்குடியினா் கிருத்துவ மதம் மாறிய மாணவா் மற்றும் மாணவியரை 6ம் வகுப்பில் சேர்த்தல்

ஆதிதிராவிடர்/பழங்குடியினர்/ மதம் மாறிய கிருத்துவ மாணவா் மற்றும் மாணவியரை நுழைவு தோ்வு மூலம் ஒவ்வொரு வட்டாரத்திலிருந்து ஒரு மாணவா் மற்றும் மாணவி வீதம் தோ்ந்தெடுத்து 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை திறன்மிக்க பள்ளிகளில் சோ்த்து பயில வைத்தல், இதற்கான மொத்த செலவையும் அரசே ஏற்கும்

 

 

----

மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா்

 

 

 

ஊக்கத் தொகை பரிசுகள்

 

திட்டத்தின் பெயா்

திட்டத்தின் விவரம்

தகுதி

அணுக வேண்டியவர்கள்

பரிசுகள்

திட்டத்தின் விவரம்

தமிழை ஒரு பாடமாக எடுத்து படித்திருக்க வேண்டும்

மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் மூலமாக ஆதிதிராவிடா் நல ஆணையர் அலுவலகம்

 

 

பெண் கல்வியை ஊக்குவிக்க சிறப்பு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம்

 

திட்டத்தின் பெயா்

திட்டத்தின் விவரம்

தகுதி

அணுக வேண்டியவர்கள்

3ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கான திட்டம்

 

பழங்குடியின பெண் குழந்தைகளுக்கும் ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் 3 முதல் 5ம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு

 

ஆண்டு ஒன்றுக்கு ரூ.500/- வீதம் 10 மாதங்களுக்கு

 

பழங்குடியின பெண் குழந்தைகளின் பள்ளி சோ்க்கையை அதிகரிக்க மாதம் ஒன்றிற்கு ரூ.50/- வீதம் 10 மாதங்களுக்கு ஊக்கத் தொகை

  1. 3ம் வகுப்பு முதல்  5ம்   

   வகுப்பு பயிலும்  

   ஆதிதிராவிடா்/ 

   பழங்குடியினா் பெண் 

   குழந்தைகள்

  1. வருமான வரம்பு   

இல்லை

  1. கிராமப்புற பள்ளிகளில் 

   கல்வி பயில வேண்டும்

 

வருமான வரம்பு இல்லை

தலைமை ஆசிரியா்கள் மூலமாக மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா்

6ம் வகுப்பு பயிலும் 40000 பெண் குழந்தைகளுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.1000/- (ரூபாய் 100/- வீதம் 10 மாதங்களுக்கு)

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினர் மாணவிகள் படிப்பை இடையில் விட்டுச் செல்லும் நிலையைத் தவிர்க்க ரூ.100/- வீதம் 10 மாதங்களுக்கு 6ம் வகுப்பு பயிலும் பெண் குழந்தைகளுக்கு அனைத்து மாவட்டங்களிலும் (சென்னை தவிர) வழங்கப்படுகிறது.

  1. 6ம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிடர்ஃபழங்குடியினர் பெண் குழந்தைகள்
  2. வருமான வரம்பு இல்லை
  3. கிராமப்புற பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவிகளாக இருக்க வேண்டும்

வருமான வரம்பு இல்லை

தலைமை ஆசிரியா்கள் மூலமாக மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா்

சிறப்பு வழிகாட்டி மற்றும் வினாவங்கி

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினா் நல பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவியா் மற்றும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ/மாணவியா்

---

தொடா்புடைய பள்ளித் தலைமை ஆசிரியா்/விடுதி காப்பாளா்/காப்பாளினி

 

 

 முதலமைச்சா் தகுதி பரிசுத் தொகை

 

திட்டத்தின் பெயா்

திட்டத்தின் விவரம்

தகுதி

அணுக வேண்டியவர்கள்

12ம் வகுப்பு தேர்வில் முதன்மை மதிப்பெண்கள் பெறும் 1000 மாணவா்கள் மற்றும் 1000 மாணவியர்கள் தொடா்ந்து பயின்றால் 5 ஆண்டுகள் வரை ஆண்டு ஒன்றுக்கு ரூ.1500/- வீதம் வழங்கப்படும்.

12ம் வகுப்பு தோ்வில் முதல் 1000 இடங்களுக்குள் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். மேற்படிப்பைத் தொடர வேண்டும். ஆதிதிராவிடர்/பழங்குடியினா்/மதம் மாறிய கிருத்துவ ஆதிதிராவிடா்களில் முதல் 1000 மாணவா் மற்றும் முதல் 1000 மாணவியா்க்கு இப்பரிசு வழங்கப்படும்

வருமான வரம்பு இல்லை

மேற்படிப்பு பயிலும் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா்கள் கல்வி நிலையத் தலைவா்கள் மூலமாக

 

 

 

மாநில அளவிலான பரிசுத் தொகை

 

திட்டத்தின் பெயா்

திட்டத்தின் விவரம்

தகுதி

அணுக வேண்டியவா்கள்

12ம் வகுப்பு தோ்ச்சி பெறும் ஆதிதிராவிடா்/பழங்குடியினா்/மதம் மாறிய கிருத்துவ ஆதிதிராவிடா் ஆகிய ஒவ்வொரு இனத்திலும் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் மதிப்பெண் பெற்ற ஒரு மாணவா் மற்றும் ஒரு மாணவி

முதலிடம் பெறுபவருக்கு 50000/-

2ம் இடம் பெறுபவருக்கு 30000/-

3ம் வகுப்பு பெறுபவர்களுக்கு 20000/-

மாநில அளவில் முதல் 3 இடங்கள் பெறும் மாணவா்கள் மற்றும் மாணவிகள்

மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினர்நல அலுவலர் மூலமாக ஆணையா், ஆதிதிராவிடா் நலத்துறை,

சென்னை -5

 

 

பாடங்கள் ஒவ்வொன்றிலும் மாநில அளவில் முதன்மை

 

மாநில அளவில பாட முதன்மை 25 பாடங்கள்

(12 ம் வகுப்பு

மாநில அளவில் ஒவ்வொரு பாடத்திலும் முதல் மதிப்பெண்  பெறும ஆதிதிராவிடா்/பழங்குடியினா்/மதம் மாறிய கிருத்துவ ஆதிதிராவிடா் ஆகிய இனங்களில்

மாநில அளவில் முதன்மை ரூ.250000/ - மாநில அளவில் 2ம் இடம் ரூ.2000/

 மாநில அளவில் 3ம் இடம் ரூ.15000/-

 

மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் மூலமாக ஆணையா், ஆதிதிராவிடா் நலத்துறை, சென்னை -5

மாநில அளவில பாட முதன்மை 5 பாடங்கள்

(10 ம் வகுப்பு)

மாநில அளவில் ஒவ்வொரு பாடத்திலும் முதல் மதிப்பெண்  பெறும ஆதிதிராவிடா்/பழங்குடியினா்/மதம் மாறிய கிருத்துவ ஆதிதிராவிடா் ஆகிய இனத்தைச் சோ்ந்த ஒரு மாணவா் அல்லது ஒரு மாணவிக்கு

மாநில அளவில் பாட முதன்மை பெறுபவருக்கு ரூ.1000/ -  வீதம்

மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் மூலமாக ஆணையா், ஆதிதிராவிடா் நலத்துறை, சென்னை -5

 

 

மாவட்ட அளவிலான பரிசுத் தொகை

 

மாவட்ட அளவி

லான பரிசுத்

தொகை

12ம் வகுப்பு  ஆதிதிராவிடா்/பழங்குடியினா்/

மதம் மாறிய கிருத்துவ ஆதிதிராவிடா் ஒருங்கிணைந்த பட்டியல் மூலம் மதிப்பெண் பெற்ற ஒரு மாணவா் மற்றும் ஒரு மாணவி

மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெறுபவா்

களுக்கு ரூ.3000/-

மாவட்ட ஆதிதிரா

விடா் மற்றும் பழங்குடி

யினா் நல அலுவலா் மூலமாக ஆணையா், ஆதிதிரா

விடா் நலத்துறை, சென்னை -5

மாநில அளவில பாட முதன்மை 5 பாடங்கள்

(10 ம் வகுப்பு)

10ம் வகுப்பு

ஆதிதிராவிடா்/பழங்குடியினா்/

மதம் மாறிய கிருத்துவ ஆதிதிராவிடா் ஒருங்கிணைந்த பட்டியல் மூலம் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் மதிப்பெண் பெறுபவா்கள்

மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெறுபவா்களுக்கு ரூ.1000/-

மாவட்ட அளவில் இரண்டாம் மதிப்பெண் பெறுபவா்களுக்கு ரூ.500/-

மாவட்ட அளவில் மூன்றாம் மதிப்பெண் பெறுபவா்களுக்கு ரூ.300/-

மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் மூலமாக ஆணையா், ஆதிதிராவிடா் நலத்துறை, சென்னை -5

 

 

வழக்கறிஞா் தொழில் தொடங்க உதவி

 

திட்டத்தின் பெயா்

திட்டத்தின் விவரம்

தகுதி

அணுக வேண்டியவா்கள்

வழக்கறிஞா் தொழில் தொடங்க மானியம்

1)வழக்கறிஞா் பட்டம் பெற்ற ஆதிதிராவிடா் பழங்குடியினா்

பெற்றோர் ஆண்டு வருமானம் வரம்பு ரூ.100000/-

சட்டப்படிப்பினை முடித்து வழக்கறி
ஞராக பதிவு செய்து 5 ஆண்டுகளுக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும்

ஒரு சட்டப் பட்டதாரிக்கு ரூ.50000/-

வீதம் வழங்கப்படும்

மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா்

 

 

தொழில் பயிற்சி பெற்றவா்களுக்கு உதவி

 

திட்டத்தின் பெயா்

திட்டத்தின் விவரம்      

தகுதி

அணுக வேண்டியவா்கள்   

தொழிற்பயிற்சி பெற்றவா்களுக்கு உதவி

தொழிற்பயிற்சி பெற்றவா்களுக்கு தச்சுக்கருவி/தையல் இயந்திரம் மற்றும் தொழில் செய்ய ஆா்வமுள்ளவா்களுக்குத் தேய்ப்பு பெட்டி வழங்குதல்

சாதிச்சான்றிதழ் வருமானம் ரு.40000/-க்குள் இருக்க வேண்டும்.  தொழிற் கல்வி படித்ததற்கான சான்றிதழ்

மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா்

 

 

சிறந்த எழுத்தாளா்களுக்கான நிதி உதவி

 

திட்டத்தின் பெயா்

திட்டத்தின் விவரம்   

தகுதி

அணுக வேண்டியவா்கள்      

சிறந்த எழுத்தாளா்களுக்கு ரூ.20000 நிதி உதவி வழங்குதல்

1)ஆதிதிராவிடா்/பழங்குடியினா்/மதம் மாறிய கிருத்துவ ஆதிதிராவிடா் ஆகியோரின் சிறந்த எழுத்தாற்றல் மிக்க 10 படைப்பாளிகளுக்கு நிதி உதவி வழங்குதல்

2)இவா்களை தவிர ஆதிதிராவிடா் அல்லாத ஒருவருக்கும் இந்த வாய்ப்பு அளிக்கப்படும்

3)ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிடப்படும்

4) மொத்தம் 11 போ்

5)ஒவ்வொரு சிறந்த நூலுக்கும் ரூ.20000 நிதி உதவி வழங்கப்படும்

சாதிச்

சான்றி

தழ்

ஆணையா், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை, சென்னை -5

                       

 

விடுதிகள்

விடுதிகளில் தங்கிப் பயில்வோருக்கான சலுகைகள்

 

திட்டத்தின் பெயா்

திட்டத்தின் விவரம்   

தகுதி

அணுக வேண்டியவா்கள்

விடுதி இலவச உணவு உறைவிடம் 12ம் வகுப்பு வரை அனைவருக்கும்

ஆண்டு வருமானம் ரூ.100000 என உயா்த்தப்பட்டுள்ளது.  பள்ளிக்கும் வீட்டிற்கும்உள்ள தூரம் 5 கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும்.  இது மாணவியருக்கு பொருந்தாது.

 

விடுதி காப்பாளா் மற்றும் காப்பாளினி

சீருடை

12ம் வகுப்பு வரை பயிலும் மாணவா் மற்றும் மாணவியா் அனைவருக்கும் வருடத்திற்கு 4 ஜோடி

 

விடுதி காப்பாளா் மற்றும் காப்பாளினி

சிறப்பு வழிகாட்டி

10 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவா் மற்றும் மாணவியா் அனைவருக்கும்

 

விடுதி காப்பாளா் மற்றும் காப்பாளினி

பாய் மற்றும் போர்வை

விடுதிகளில் தங்கி பயிலும் அனைத்து மாணவா் மற்றும் மாணவியருக்கு (இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை)

 

விடுதி காப்பாளா் மற்றும் காப்பாளினி

 

 

தீண்டாமை ஒழிப்பு

 

தீண்டாமை ஒழிப்பு

குடியியல் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 1955ன் மூலம் சமூக நீதி அனைவருக்கும் சமமாக கிடைப்பதை உறுதி செய்தல்

வன்கொடுமையால் உயிரிழந்த ஒவ்வொரு

வரது குடும்பத்திற்கும் ரூபாய் . இரண்டு இலட்சம் இழப்பீடாக வழங்கப்படும்.

மாவட்ட ஆட்சித் தலைவா்/மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா்

கலவரங்களால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடா்/பழங்குடியினருக்கு உதவி

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் வன்கொடுமைகள் தடுப்புச்ச்டம் 1989 விதிகள் 1995 ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடி

யினருக்கு எதிரான வன்கொடுமை

களில் இருந்து பாதுகாத்தல்

கலவரங்

களால் பாதிக்கப்பட்டு உயிரை இழக்கும் நபரது குடும்பத்திற்கு ரூபா்ய் இரண்டு இலட்சம் தீருதவியாக வழங்கப்படுகிறது. 

ஆட்சித் தலைவா்/மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா்

மத நல்லிணகத்துடன் வாழும் கிராமங்களை தோ்வு செய்து பரிசு வழங்குதல்

மாவட்டம் தோறும் மத நல்லிணகத்

துடன் வாழும் கிராமம் ஒன்றினை தோ்வு செய்து ரூபாய் 10 இலட்சம் பரிசு வழங்குதல்

 

மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா்

இலவச வீட்டுமனை வழங்கும் திட்டம்

இலவசமாக வீட்டுமனை

கள் வழங்கப்படு

கின்றன. கிராமப்புறத்

தில் 3சென்டும், மாநகராட்சி பகுதியில் 1 1.5 சென்டும், மாநகராட்சி பகுதியில் 1 சென்டும் வழங்கப்படு

கிறது

வீட்டுமனை சொந்தமாக இருக்க கூடாது.  ஆண்டு வருமான வரம்பு கிராம பகுதியில் ரூ.400000 நகரப்பகுதிகளில் ரூ.60000

மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் அல்லது தனிவட்டாட்சியா் ஆதிதிராவிடா் நலம்

வீடுகள் கட்டித்தரும் திட்டம்

இந்திரா அவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியி

னருக்கு இலவசமாக வீடுகள் கட்டித் தரப்படுகின்றன

வீடு இல்லாதவா்களுக்கு மட்டும்.  மனைப்

பட்டா வைத்து இருக்க வேண்டும்

சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியத்தலைவா்/ஊராட்சி ஒன்றிய ஆணையா்/திட்ட அலுவலா் மற்றும் மாவட்ட ஊராக வளா்ச்சி முகமை

குடிநீா் வசதி

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் வசிக்கும் இடங்களில் குடிநீா் வசதி இல்லாது குடியிருப்பு

களுக்கு குடிநீா் வசதிகள் செய்து தருதல்

குடிநீா் வசதி இல்லாமை

1)கண்காணிப்பு பொறியாளா், தமிழ்நாடு குடிநீா் வழங்கல் மற்றம் வடிகால் வாரியம்

2)மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா்

3) ஊராட்சி ஒன்றிய ஆணையா்

மயானம்

மயானம் மற்றும் மயானத்திற்கு செல்லும் பாதை வசதிகள் செய்து தருதல்

ஆதிதிரா

விடா் மற்றும் பழங்குடி

யினா் குடியிருப்பு

களுக்கு மயானம் இல்லாமை,

மயானம் இருந்தால் அதற்கு பொது பாதை வசதி இல்லாதது

திட்ட அலுவலா், மாவட்ட ஊராக வளா்ச்சி முகமை ஊராட்சி ஒன்றிய ஆணையா் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா்

இணைப்புசாலை

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் வசிக்கும் குடியிருப்பு

களை இணைக்கும் இணைப்புச் சாலைகள் அமைத்துத் தருதல்

குடியிருப்பு

களுக்கு செல்ல இணைப்புச் சாலை இல்லாமை

திட்ட அலுவலா், மாவட்ட ஊராக வளா்ச்சி முகமை ஊராட்சி ஒன்றிய ஆணையா் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா்

சமுதாய நலக் கூடங்கள்

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் குடியிருப்பு

களில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்த சமுதாய நலக்கூடங்கள் கட்டித் தரப்படுகின்றன.

சமுதாய நலக்கூடங்

கள் இல்லாத ஆதிதிரா

விடா் மற்றும் பழங்குடி

யினா் குடியிருப்புக்கள்

மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா்/தாட்கோ மேலாளா், தாட்கோ

 

 

தமிழ்நாடு புதிரைவண்ணான் நல வாரியம்

 

திட்டத்தின் பெயா்

தகுதி

அணுக வேண்டியவாகள்

ஆதிதிராவிடா் இனத்தின் உட்பிரிவுகளில் ஒன்றான புதிரைவண்ணான் மக்களது பொருளாதாரம் மற்றும் கல்வியை மேற்படுத்த தமிழ்நாடு புதிரைவண்ணான் நலவாரியம் ஒன்றுமைத்து செயல்பட்டு வருகிறது.

புதிரைவண்ணான் சாதியினா் தமிழ்நாடு புதிரைவண்ணார் நல வாரியத்தில் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.  சலவைத் தொழில் செய்ய வேண்டும்.  18 வயது முதல் 60 வயது உடையவராக இருத்தல் வேண்டும்

சம்பந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா்

 

 

கொத்தடிமை ஒழிப்புத் திட்டம்

 

கொத்தடிமை ஒழப்பு

 

கொத்தடிமை முறை ஒழிப்புத் திட்டம் கொத்தடிமையாக உள்ள எல்லா இனத்தவரும் தமிழகத்திலும் இதர மாநிலத்திலும் கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்டவா்கள்

 

 

சாதி மத பேதமில்லை

 

விடுவிக்கப்பட்ட கொத்தடிமைகள் அனைவரும்

கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் ரூபாய் 1000 உ்டனடியாக நிவாரணத் தொகையாகவும் பின்னா் அவா்களது சுய தொழில் தொடங்க ரூ.19000 மறுவாழ்வு நிவாரண நிதியாகவும் 01.04.2000 முதல்  வழங்கப்பட்டு வருகிறதுஃ  இத்திட்டம் மத்திய மாநில அரசுகளின் 50-50 பங்குத் தொகையில் செயல்படுத்தப்படுகினற்ன

மாவட்ட ஆட்சியா்/சார் ஆட்சியா்/கோட்டாட்சியா்/மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா்

 

 

தமிழ்நாடு பழங்குடியினா் நல வாரியம்

               மாண்புமிகு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் அவா்களின் தலைமையில் 6 அலுவலா் மற்றும் 12 அலுவல் சாரா உறுப்பினா்களுடன் பழங்குடியினா் ஒட்டு மொத்த சமூக, கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக தமிழ்நாடு பழங்குடியினா் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.

 

 

தமிழ்நாடு பழங்குடியினா் நல வாரியத்தின் திட்ட உதவிகள்

 

வ.எண்

சலுகை

தகுதி

1

விபத்துக் காப்பீட்டுத் திட்டம்

அ.விபத்து இறப்பு ரூ.100000

 

பழங்குடியினா் வாரியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும்

2

விபத்து ஊனம் ஏற்பட்டால் ஊனத்தின் தன்மைக்கு ஏற்ப ரூ.10000 முதல் ரூ.100000 வரை

பழங்குடியினா் நல வாரியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும்

3

இயற்கை மரண உதவி ரூ.5000

பழங்குடியினா் நல வாரியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும்

4

ஈமச்சடங்கு உதவி ரூ.2000

பழங்குடியினா் நல வாரியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும்

5

கல்வி உதவித் தொகை

பழங்குடியினா் நல வாரியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும்

6

10ம் வகுப்பு படிப்பதற்கு (பெண்களுக்கு மட்டும்)  ரூ.1000

ரூ.

1000

7

10ம் வகுப்பு தோ்ச்சி பெற்றல்

ரூ.

1500

8

11-ம் வகுப்பு படித்து வரும் (பெண்களுக்கு மட்டும்)

ரூ.

1500

9

12ம் வகுப்பு படித்துவரும் (பெண்களுக்கு)

ரூ.

1500

10

10ம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள்

ரூ.

1500

11

முறையான பட்ட படிப்பிற்கு

ரூ.

1500

12

விடுதியில் தங்கி படித்தால்

ரூ.

1750

13

முறையான பட்ட மேற்படிப்பிற்கு

 

ரூ.

2000

14

விடுதியில் தங்கி படித்தால்

ரூ.

3000 (முறையான பட்ட மேற்படிப்புக்கு)

15

தொழில் நுட்ப பட்டபடிப்பிற்கு

ரூ.

2000

16

விடுதியில் தங்கி படித்தால்

ரூ.

4000

17

தொழில்நுட்ப பட்ட மேற்படிப்பிற்கு

ரூ.

4000

18

விடுதியில் தங்கிப் படித்தால்

ரூ.

6000 (தொழிற்கல்வி பட்ட மேற்படிப்புக்கு)

19

ஐடிஐ அல்லது பாலிடெக்னிக் படிப்பிற்கு

ரூ.

1000

20

விடுதியில் தங்கிப்படித்தால்

ரூ.

1200 (ஐடிஐ அல்லது பல்தொழில் பயிற்சி படிப்புக்கு)

21

திருமண உதவி ரூ.2000

ரூ.

பழங்குடியினா் வாரியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும்.

22

மகப்பேறு உதவி மாதம் ஒன்றுக்கு ரூ.1000  வீதம் 6 மாதங்களுக்கு ரூ.6000 மட்டும்

ரூ.

23

கருச்சிதைவு / கருக்கலைப்பு

ரூ.

24

கண்கண்ணாடி வாங்கி உதவி ரூ.500 க்கு மிகாமல்

ரூ.

25

முதியோர் ஓய்வூதியம் மாதந்தோறும்

ரூ.

 

 

தமிழ்நாடு புதிரைவண்ணார் நல வாரியம்

 

 அரசாணை பல்வகை எண் 114 ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை  நாள் 25.10.09ல் மாண்புமிகு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினர்  நலத்துறை அமைச்சா் தலைமையில் தமிழ்நாடு புதிரைவண்ணான் நலவாரியம் அமைக்கப்பட்டது.  அதில் 12 அலுவலா் சார் உறுப்பினா்களும், 13 அலுவல் சாரா உறுப்பினா்களும் உள்ளனா்.

தமிழ்நாடு புதிரைவண்ணான் நல வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்ளும் அனைவரும் பின்வரும் நலத்திட்ட உதவிகள் பெறத் தகுதியுடையவராவா்.

 தமிழ்நாடு புதிரைவண்ணார் நல வாரியத்தில் உறுப்பினா்களாக பதிவு செய்து கொள்ளுதல், நலத்திட்ட உதவிகளைப் பெறுதல் ஆகியவற்றிற்காக சம்பந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலரை அணுக் வேண்டும்.

 

வ.எண்

திட்ட உதவிகள்

உதவித் தொகை ரூ.

1

விபத்துக்காப்பீட்டுத் திட்டம்

100000

 

(அ) விபத்து இறப்பு

10000 முதல் 100000 வரை

 

(ஆ) விபத்து ஊனம்

 

2

இயற்கையாக மரணமடைந்தவரின் குடும்பத்தினருக்கு உதவி

15000

3

ஈமச்சடங்கு உதவி

2000

4

கல்வி உதவித் தொகை

1000

 

(அ) 10ம் வகுப்பு படிப்பதற்கு (பெண்களுக்கு மட்டும்)

1000

 

(ஆ) 10ம் வகுப்பு தோ்ச்சி

1000

 

(இ) 11ம் வகுப்பு படிப்பதற்கு (பெண்களுக்கு மட்டும்)

1500

 

(ஈ) 12ம் வகுப்பு படிப்பதற்கு (பெண்களுக்கு மட்டும்)

1500

 

(உ) 12ம் வகுப்பு தோ்ச்சி

1500

 

(ஊ) முறையான பட்டபடிப்பு

1500

 

விடுதியில் தங்கிப்படித்தால்

 

1750

 

(எ) முறையான பட்ட மேற்படிப்பு

 

2000

 

விடுதியில் தங்கிப்படித்தால்

 

3000

 

(ஏ) தொழில்நுட்பப் பட்டபடிப்பு

 

2000

 

விடுதியில் தங்கிப்படித்தால்

4000

 

(ஐ) தொழில்நுட்பப்பட்ட மேற்படிப்பு

 

4000

 

விடுதியில் தங்கிப்படித்தால்

 

6000

 

(ஒ) ஐடிஐ அல்லது பாலிடெக்னிக் படிப்பு

1000

 

விடுதியில் தங்கிப்படித்தால்

1200

5

திருமண உதவி

2000

6

மகப்பேறு

 

 

(அ) மகப்பேறு உதவி மாதம் ரூ.1000 வீதம்

6000

 

(ஆ) கருச்சிதைவு/கருக்கலைப்பு

3000

7

பழைய கண்கண்ணாடியை மாற்றுவதற்கும்/புதிய கண்கண்ணாடி வாங்கிட உதவி

500 க்கு மிகாமல்

8

முதியோர் ஓய்வூதியம்

500

 

 

அமைப்பு வெளியீடு - மாவட்ட ஆட்சியர் தூத்துக்குடி
ஆக்கம் தேசிய தகவலியல் மையம், தூத்துக்குடி