வன திருப்பதி
இக்கோவில் திருநெல்வேலியிருந்து 45 கி.மீ. தொலைவிலும் திருச்செந்தூரிலிருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இத்தலங்களை தரிசிப்பதற்கு போதுமான பேருந்து வசதி உள்ளது. அருகில் உள்ள இரயில் நிலையம் கச்சணாவிளை ஆகும். இக்கோவில் காலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை சாமிதரிசனம் பக்தர்களுக்கு அருளப்படும்.

அமைப்பு வெளியீடு - மாவட்ட ஆட்சியர் தூத்துக்குடி
ஆக்கம் தேசிய தகவலியல் மையம், தூத்துக்குடி