சிந்தலக்கரை
தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் எட்டையாபுரத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சிந்தலக்கரை வெட்காளியம்மான் கோவில் ஒரு புனித தலமாகும். இங்கு 42 அடி உயர அளவில் வெட்காளியம்மன் திரு உருவ சிலை அமைந்துள்ளது.


திருப்பாற்கடலில் பள்ளி கொண்ட மகாவிஷ்ணுவின் அருள் காட்சியினை 72 அடி நீளத்தில் ராஐநாகத்துடன் மகா விஷ்ணுவின் திருவுருவ சிலை இங்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.

அமைப்பு வெளியீடு - மாவட்ட ஆட்சியர் தூத்துக்குடி
ஆக்கம் தேசிய தகவலியல் மையம், தூத்துக்குடி