பின்னால் செல்லவும்

சீருடைகள்1

ஊராட்சி ஒன்றியம்

: திருச்செந்துர்

2

ஊராட்சி

: காயாமொழி

3.

சுய உதவிக் குழு

: அன்னபூரணி

4.

தொழில்

: ஆயத்த ஆடை தயாரித்தல்

 

திருச்செந்துர் ஊராட்சி ஒன்றியம் காயாமொழி கிராமத்தில் செயல்படும் அன்னபூரணி சுய உதவிக் குழு ஆயத்த ஆடை தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றது.  இக்குழுவிற்கு ஆயத்த ஆடை தயாரித்தல் பயிற்சி மாவட்ட தொழில் மையம் மூலம் வழங்கப்பட்டது.

 

 

 

 

                      

 

                 

ஆயத்த ஆடை தொழில் 8 தையல் மிஷின்கள் 2 இஸ்திரி பெட்டிகளுடன் தொடங்கப்பட்டது.  இக்குழு உறுப்பினார்கள் நைட்டிகள், உள்ளாடைகள், சட்டைகள் மற்றும் சுடிதார் தயாரித்தலில் ஈடுபட்டு வருகின்றனர்,  இக்குழு ஆயத்த ஆடைகளை மொத்தமாகவும், தவணை முறையிலும் விற்பனை செய்து வருகிறார்கள்.  விழா காலங்களில் மாதம் ஒன்றுக்கு ரூ.25000- வரை விற்பனை செய்து வருகிறார்கள்.  இதன் மூலம் இக்குழு உறுப்பினர்களின் வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளது.

 அமைப்பு வெளியீடு - மாவட்ட ஆட்சியர் தூத்துக்குடி
ஆக்கம் தேசிய தகவலியல் மையம், தூத்துக்குடி