பின்னால் செல்லவும்

பனை ஒலை1

ஊராட்சி ஒன்றியம்

: உடன்குடி

2

ஊராட்சி

: குலசேகரப்பட்டிணம்

3.

சுய உதவிக் குழு

: முத்தாரம்மன்

4.

தொழில்

: பனை ஓலைப் பொருட்கள் தயாரித்தல்

 

உடன்குடி ஊராட்சி ஒன்றியம் குலசேகரப்பட்டிணம் கிராமத்தில் செயல்படும் முத்தாரம்மன் சுய உதவிக் குழு பனை ஓலைப் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றது.  

 

                                        

 

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலமாக வழங்கப்பட்ட சுழல்நிதி ரூ.25000- ல் மூலப்பொருட்கள் வாங்கப்பட்டுள்ளது.  மேலும் கைவினைப் பொருட்கள் தயாரித்தலுக்கான பயிற்சி அளித்ததன் மூலம் பொம்மைகள், தட்டுகள், அலங்கார மாலைகள், பனை ஓலைப் பெட்டிகள், விரிப்புகள் ஆகிய பொருட்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது.

 

   

 

மேற்படி பனை ஓலை தயாரிப்பு பொருட்கள் சென்னை மற்றும் வெளிமாநிலங்களில் நடைபெறும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது.

 

 

 

மேற்படி தொழில் மூலம் குழு உறுப்பினார்களுக்கு ரூ1000- முதல் ரூ.1500- வரை மாத வருமானம் கிடைக்கிறது.


அமைப்பு வெளியீடு - மாவட்ட ஆட்சியர் தூத்துக்குடி
ஆக்கம் தேசிய தகவலியல் மையம், தூத்துக்குடி