வாஞ்சிமணியாச்சி

கோவில்பட்டி திருநெல்வேலி இரயில் பாதையில் தூத்துக்குடியிலிருந்து 31 கி.மி. தொலைவில் வாஞ்சிமணியாச்சி சந்திப்பு நிலையம் அமைந்துள்ளது. ஆங்கிலேய அரசின் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய கொடுங்கோலன் ஆஷ் துறையை மணியாச்சி சந்திப்பு நிலையத்து வாஞ்சிநாதன் சுட்டுக்கொன்று தன் உயிர் ஈந்தார். அவர் நினைவாக மணியாச்சி சந்திப்பு நிலையம் வாஞ்சிமணியாச்சி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அமைப்பு வெளியீடு - மாவட்ட ஆட்சியர் தூத்துக்குடி
ஆக்கம் தேசிய தகவலியல் மையம், தூத்துக்குடி