பின்னால் செல்லவும்

அல்வா1

ஊராட்சி ஒன்றியம்

: சாத்தான்குளம்

2

ஊராட்சி

: முதலூர்

3.

சுய உதவிக் குழு

: தென்றல், நிலா

4.

தொழில்

: மஸ்கோத் அல்வா தயாரித்தல்

 

 

                                              

 

 

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சீரிய முயற்சியின் மூலமாக தென்றல் மற்றும் நிலா மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மஸ்கோத் அல்வா தயாரித்தல் பயிற்சி வழங்கப்பட்டது.  மேற்படி குழுவிற்கு சுழல்நிதியாக ரூ.25000- மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் வழங்கப்பட்டது.  மேலும் ரூ.1.25 இலட்சம் மானியத்துடன் ரூ.2.50 இலட்சம் வங்கிக் கடன் வழங்கப்பட்டதில், பாத்திரங்கள் மற்றும் பேக்கிங் பொருட்கள் வாங்கப்பட்டது.  உறுப்பினர்கள் தொழில் ஆர்வத்துடன்  நாள் ஒன்று 50 முதல் 75 கிலோ அல்வா தயாரித்து, தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

மேற்படி குழுக்கள் இத்தொழிலை 5 வருடங்களாக சிறப்பாக செய்து வருகிறார்கள்.  வங்கிக் கடனை தவணை தவறாமல் திருப்பி செலுத்தி வருகின்றார்கள், இத்தொழில் மூலம் குழு உறுப்பினர்களின் தனி நபர் வருமானம் கனிசமாக உயர்ந்துள்ளது. 


அமைப்பு வெளியீடு - மாவட்ட ஆட்சியர் தூத்துக்குடி
ஆக்கம் தேசிய தகவலியல் மையம், தூத்துக்குடி