மகளிருக்கு மின்விசிறி சலவை அரவை இயந்திரம்


  1. குடும்ப அட்டைகள் மூலம் அரிசி பெறும் குடும்பத்திலுள்ள பெண்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் எண்ணத்தோடு இத்திட்டம் செயல்படுத்தப்பட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் அரசாணை பலவகை எண்.2 சிறப்பு செயலாக்க துறை நாள்03.06.2011 அறிவிக்கப்பட்டது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெண்களின் தீவிர பங்களிப்யை ஏற்படுத்தும் நோக்கத்தோடும் அவ்வாறு பங்களிப்யை பெற அவர்களது குடும்ப சுமைகளையும் எளிதாக்கும் சிறந்த நோக்கத்தோடு இத்திட்டத்தை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் அறிவிக்கப்பட்டது.
  2. இத்திட்டத்தின் மூலம் 25 லட்சம் அரிசி பெறும் குடும்ப அட்டையுள்ள மகளிர்களுக்கு பயனளிக்கும் வகையில் இலவச மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் 2011-12ம் ஆண்டில் சேர்த்து வழங்கிடவும் மொத்தம் 1.83 கோடி அரிசி பெறும் குடும்பஅட்டைகள் உள்ள மகளிர்கள் பயனாளிகளாக இத்திட்டத்தின் மூலம் ஏககாலத்தில் ஒருங்கே  பயனடையக்கூடிய வகையில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட உள்ளது.
  3. இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படவுள்ள மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டகளை வாங்கி வழங்கும் பொறுப்பை தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழகத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது வாங்கப்படும் இச்சிறிய இயந்திரங்களின் தரத்தை நிர்ணயித்து ஒப்பந்தபுள்ளி மூலம் வாங்கும் பொறுப்பை  இக்கழகத்திடமே வழங்கப்பட்டுள்ளது.
  4. 2011ம் வருடம் செப்டம்பர் 15 முதல் இத்திட்டத்தின் மூலம் இவ்வியந்திரங்கள் வழங்கப்பட்டுவருகிறது.

 

பயனாளிகளாக தகுதிகள்

  1. குடும்ப அட்டைகள் மூலம் அரிசி பெறும் குடும்பத்திலுள்ள பெண்கள் இத்திட்டத்தின் பயனாளிகளாவர். இப்பெண்களுக்கு இலவசமாக மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் வழங்கப்படும்
  2. அரிசி பெறும் குடும்ப அட்டையுள்ள குடும்பத்தில் பெண்கள் எவரும் இல்லாதபட்சத்தில் குடும்பத் தலைவரிடம் இப்பொருள்கள் வழங்கப்படும்.
  3. 2011-12ம் ஆண்டிற்கு,30.6.2011ல் அரிசி பெறும் அனைத்து குடும்ப அட்டையுள்ளவர்களுக்கு தகுதி நாளாக கருதி வழங்கப்படும்.
  4. இத்திட்டதின் பயன்கள் தகுதியுள்ள குடும்பங்களுக்கு ஒருதடவை மட்டுமே வழங்கப்படும்.
  5. சிறப்புத் திட்ட செயலாக்கம் - மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர்

      

 வ.எண்

 சட்டமன்ற
தொகுதியின்
பெயர்

 வட்டத்தின் பெயர்

மாவரைக்கும் இயந்திரம்(கிரைண்டர்)

 

பெறப்பட்டது

 

பயனாளிகளுக்கு
வழங்கப்பட்டது

மீத
இருப்பு

1

தூத்துக்குடி

தூத்துக்குடி

1650

1080

570

2

ஓட்டப்பிடாரம்

ஓட்டப்பிடாரம்

500

-

500

திருவைகுண்டம்

-

-

-

தூத்துக்குடி

-

-

-

3

விளாத்திக்குளம்

விளாத்திக்குளம்

-

500

ஓட்டப்பிடாரம்

-

-

-

எட்டையாபுரம்

300

-

300

4

திருவைகுண்டம்

 திருவைகுண்டம்

700

-

700

சாத்தான்குளம்

400

-

400

திருச்செநதூர்

-

-

-

5

திருச்செநதூர்

திருச்செநதூர்

1000

-

1000

6

கோவில்பட்டி

கோவில்பட்டி

1100

-

1100

மொத்தம்

6150

1080

5070

 

 


 வ.எண்

 சட்டமன்ற
தொகுதியின்
பெயர்

 வட்டத்தின் பெயர்

மின்விசிறி (பேன்)

        மின்அம்மி (மிக்ஸி)

 

 

 

பெறப்பட்டது

பயனாளிகளுக்கு
வழங்கப்பட்டது

மீத
இருப்பு

 

பெறப்பட்டது

பயனாளிகளுக்கு
வழங்கப்பட்டது

மீத
இருப்பு

1

தூத்துக்குடி

தூத்துக்குடி

2283

1080

1203

1400

1080

320

2

ஓட்டப்பிடாரம்

ஓட்டப்பிடாரம்

-

-

 

500

-

500

திருவைகுண்டம்

-

-

 

-

-

-

தூத்துக்குடி

-

-

 

-

-

-

3

விளாத்திக்குளம்

விளாத்திக்குளம்

-

-

 

750

-

750

ஓட்டப்பிடாரம்

-

-

 

-

-

-

எட்டையாபுரம்

-

-

 

300

-

300

4

திருவைகுண்டம்

 திருவைகுண்டம்

-

-

 

450

-

450

சாத்தான்குளம்

935

-

935

-

-

-

திருச்செநதூர்

 

-

-

-

-

-

5

திருச்செநதூர்

திருச்செநதூர்

934

-

934

500

-

500

6

கோவில்பட்டி

கோவில்பட்டி

935

-

935

1050

-

1050

மொத்தம்

5087

1080

4007

4950

1080

3870

 


அமைப்பு வெளியீடு - மாவட்ட ஆட்சியர் தூத்துக்குடி
ஆக்கம் தேசிய தகவலியல் மையம், தூத்துக்குடி